November 24, 2023

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

 

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன்  மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

கி.பி.1859 நவம்பர் 24 (24-11-1859)

On the origin of species என்ற புத்தகம் வெளியிடப்பட்டது

அந்தப் புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தது

இந்த உலகம் ஒரே நாளில் படைக்கப்பட்டது கிடையாது

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

இதற்கு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

 

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் கிடையாது

சார்லஸ் டார்வின் சொன்னது தவறு

என்று பலபேர்கள் சொல்லி இருந்தாலும்

அறிவியல் உலகம் சார்லஸ் டார்வின்

சொல்லியதை ஏற்றுக் கொண்டு இருந்தாலும்

164 ஆண்டுகள் கழித்து

24-11-2023 அன்று சார்லஸ் டார்வின்

சொன்னது தவறு என்று சொல்ல வேண்டிய

சூழ்நிலை ஏற்பட்டது

 

நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்

அது சரியா தவறா என்பதை ஆராய்ச்சி செய்து ஏற்றுக் கொள்வதும்,

ஏற்றுக் கொள்ளாததும் இந்த உலகத்தைப் பொறுத்தது

என்பது என்னுடைய கருத்து

 

சார்லஸ் டார்வின் சொன்னது ஏன் தவறு

சார்லஸ்  டார்வினுக்கும், தசாவதாரத்திற்கும், யாளிக்கும்

என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 24-11-2023

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




November 20, 2023

ஆன்மீகம்-(17)–ஜீவ சமாதி-பிரம்மஶ்ரீ அரவிந்தன்-20-11-2023

 

ஆன்மீகம்-(17)–ஜீவ சமாதி-பிரம்மஶ்ரீ அரவிந்தன்-20-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

செங்கல்பட்டு  பிரம்மஶ்ரீ

அரவிந்தன்

அவர்கள் (வயது 61)

ஜீவசமாதி அடைந்தார்

 

அன்னாரது சமாதி

புத்தேரி கிராமம்

சிவானந்த ஞானவாசல்

சித்தவித்தை அப்பியாச

நிலையத்தில்

29-10-2023

ஞாயிற்றுக்கிழமை

மாலை 04.00 மணி முதல்

05.00 மணி வரை

நடைபெற்ற

வீடியோ பதிவினையும்

ஜீவசமாதி என்றால்

என்ன என்பதைப்

பற்றியும்

நாம் அறிந்து கொள்வோம்

நன்றி

 

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 20-11-2023

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




November 18, 2023

தென்காசி சரித்திரம்-(10)–ஆபத்துக்காத்த அம்மன் திருக்கோயில், மேலப்பாவூர்-18-11-2023

 

தென்காசி சரித்திரம்-(10)–ஆபத்துக்காத்த அம்மன் திருக்கோயில், மேலப்பாவூர்-18-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்

மேலப்பாவூரில் உள்ள

ஆபத்துக்காத்த அம்மன்

திருக்கோயில்

பல்வேறு சிறப்புகளைப்

பெற்றதாகும்

 

இத்தகைய சிறப்புமிக்க

ஆபத்துக்காத்த அம்மன்

திருக்கோயிலைப்

பற்றிப் பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 18-11-2023

------சனிக் கிழமை

///////////////////////////////////////////////





November 16, 2023

ஆன்மீகம்-(16)–எந்தக் கடவுளை வணங்கினாலும் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும்-16-11-2023

 ஆன்மீகம்-(16)–எந்தக் கடவுளை வணங்கினாலும் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும்-16-11-2023


அன்பிற்கினியவர்களே!

நாம் எந்த மதத்தில்
இருந்தாலும்
எந்த கடவுளை
வணங்கினாலும்
மதம் விட்டு
மதம் மாறி
வெவ்வேறு
கடவுளை
வணங்கினாலும்
எது நடக்க வேண்டுமோ
அது தான் நடக்கும்

அதை மாற்ற முடியாது
அதைத் தான்
விதி என்கிறோம்
தலை எழுத்து என்கிறோம்
கர்மா என்கிறோம்

விதியை மாற்ற முடியாது
அதன் தாக்கத்தைக்
குறைக்கலாம்
எப்படி என்பதைப் பார்ப்போம்

------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர், பேச்சாளர்
& வரலாற்று ஆய்வாளர்

------- 16-11-2023
------வியாழக் கிழமை
///////////////////////////////////////////////



November 07, 2023

ஆன்மீகம்-(14)-மகாவீரருக்கும் மற்கலி கோசலருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்-07-11-2023


ஆன்மீகம்-(14)-மகாவீரருக்கும் மற்கலி கோசலருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்-07-11-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

ஜைன மதத்தைப் பரப்ப வந்த

24 தீர்த்தங்கரர்

மகாவீர்ருக்கும்

அவருடன் ஒன்றாக இருந்து

மற்கலி கோசலருக்கும்

இடையே நடந்த

வாக்குவாதம்

 

பின்னால் நடந்த பல்வேறு

நிகழ்வுகளுக்கு

முன்னோடியாக

இருந்தது

 

அது என்ன என்று பார்ப்போம்

 

நன்றி

 

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 07-11-2023

------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////