பரம்பொருள்-பதிவு-76
"பஞ்சபாண்டவர்கள்
தங்கி
இருந்த
அரண்மனையை
நோக்கி
ஒரு
அந்தணன்
விரைவாக
நடந்து
வந்து
கொண்டிருந்தான், ;
கோபத்தின்
சாயல்
அவன்
முகத்தில் வெட்ட
வெளிச்சமாகத்
தெரிந்தது ;,
இழப்பின்
தவிப்பு
அவன்
நடையின்
வேகத்தில்
தெரிந்தது, ;
பஞ்ச
பாண்டவர்கள்
தங்கி
இருந்த
அரண்மனையை
அடைந்த
அந்த
அந்தணன்
இழந்ததின்
தவிப்பை
கோபத்தின்
கனலாக
வார்த்தைகளாக
வெளிப்படுத்தினான்,;"
அந்தணன்
:
"தர்மா!
தர்மத்தின்
காவலனான
நீ
ஆளும்
நாட்டில்
இப்படி
ஒரு
அநியாயம்
நடக்கலாமா ?
மக்களை
பாதுகாப்பவனே
மன்னன்
மக்களை
பாதுகாக்காமல் ;
மக்களுக்கு
ஏற்பட்ட
துன்பத்தை
நீக்காமல் ;
மக்களுக்கு
ஏற்பட்ட
துன்பத்தை
களைவதற்கு
எந்தவிதமான
நடவடிக்கையும்
மேற்கொள்ளாமல்
;
இருக்கும்
நீயெல்லாம்
ஒரு
மன்னவனா !
தர்மா!
மக்களை
துன்பத்தில்
வருந்த
வைத்து
விட்டு நீ!
அரண்மனையில்
என்ன
செய்து
கொண்டிருக்கிறாய்? "
"
தர்மா! அரண்மனையை
விட்டு
வெளியே வா !
நடந்து
முடிந்த
அக்கிரமக்காரச்
செயலுக்கு
என்ன பதில்
சொல்லப்
போகிறாய் ;
எனக்கு
நேர்ந்த
அநியாயத்திற்கு
என்ன
சமாதானம்
சொல்லப்
போகிறாய் ;
எனக்கு
நேர்ந்த
கொடுமைக்கு
என்ன
ஆறுதல்
சொல்லப்
போகிறாய்;
விரைந்து வா! தர்மா!
விரைந்து வா! தர்மா!
விரைந்து
வெளியே வா!
தர்மா!
வெளியே வா !
எனக்கு
ஒரு நியாயத்தை
சொல்
தர்மா
நியாயத்தை
சொல்! "
என்றான்
அந்த
அந்தணன்.
"அந்தணன்
கோபத்துடன்
கத்திய
கூச்சல்
ஆயுதசாலைக்குள்
இருந்த
தர்மருக்கு
கேட்கவில்லை.
- ஆனால்
அரண்மனையின்
உப்பரிகையில்
உலவிக்
கொண்டிருந்த
அர்ஜுனனின்
காதில்
அந்தணன்
கத்திய
கூச்சல்
விழுந்தது.
அந்தணன்
போட்ட
கூச்சலைக் கேட்ட
அர்ஜுனன்
வேகமாக
அந்தணன்
நிற்குமிடம்
ஓடி
வந்தான் ;
ஓடி
வந்த அர்ஜுனன்
அந்தணன்
எதிரே
வந்து
நின்றான்"
அர்ஜுனன்
:
"தங்களுக்கு
என்ன
அநியாயம்
நேர்ந்தது ?
தங்களுக்கு
அநியாயத்தை
செய்தவர்கள்
யார் ?
அவர்கள்
என்ன
அநியாயத்தை
தங்களுக்கு
செய்தார்கள் ?
தங்களுக்கு
ஏன்
இந்த
மனக்குறை ?
தங்களுக்கு
என்ன
பிரச்சினை ?
சொல்லுங்கள்.”
அந்தணன்
:
“தர்மர்
இல்லையா ?
இந்த
நாட்டை ஆளும்
மன்னவன்
இல்லையா?
எங்கே
தர்மர் ?
நான்
போட்ட கூச்சல்
தர்மரின்
காதுகளில்
விழவில்லையா
?
அல்லது
விழுந்தும்
விழாதது
போல்
இருக்கிறாரா?
மக்களுக்கு
குறை
நேர்ந்தால்
ஓடோடி
வர
மாட்டாரா மன்னர்?
எங்கே
தர்மர் ?
எங்கே
நாட்டை
ஆளும்
மன்னர்?"
அர்ஜுனன்
:
"அண்ணன்
அரண்மனையில்
ஆயுத
சாலையை
பார்வையிடச்
சென்றிருக்கிறார்
;
அதனால்
தான் நீங்கள்
பேசியவை
அவர்
காதில்
விழவில்லை ;
அரண்மனையின்
உப்பரிகையில்
உலவிக்
கொண்டிருந்த
என்னுடைய
காதில்
நீங்கள்
பேசியவை
விழுந்தது ;
அதனால்
நானே தங்கள்
குறைகளை
கேட்க
ஓடோடி
வந்தேன் ;
தங்களுக்கு
என்ன
குறை
நேர்ந்தது ;
தங்களுக்கு
என்ன
அநியாயம்
நேர்ந்தது ;
தங்களுக்கு
என்ன
பிரச்சினை
நேர்ந்தது ;
தங்கள்
பிரச்சினை
என்ன
என்று என்னிடம்
சொல்லுங்கள்
;
தங்களுக்கு
நேர்ந்த
அநியாயத்தை
என்னிடம்
சொல்லுங்கள் ;
உங்களுக்கு
யார்
எத்தகைய
அநியாயத்தை
செய்திருந்தாலும்
நானே
முன்னின்று
அதை
தீர்த்து சரி
செய்கிறேன்
சொல்லுங்கள்
தங்களுக்கு
நேர்ந்த
அநியாயம்
என்ன
என்று
சொல்லுங்கள்!
சொல்லுங்கள்!"
"அந்தணன்
தனக்கு
நேர்ந்த
அநியாயத்தை
சொல்லத்
தொடங்கினான்"
-------- இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
-----------25-10-2019
//////////////////////////////////////////