வரலாறு(10)-காலத்தால் அழிக்க
முடியாத கல்லணையை தண்ணீர் இல்லாமல் பாருங்கள்-09-06-2024
அன்பிற்கினியவர்களே!
2000 வருடத்திற்குமுன்னால்
தொழில்நுட்பம் உச்சத்தில்
இருந்தபோது
தமிழனால் கட்டப்பட்ட
கல்லணையின்
தொழில்நுட்பத்தை
தற்போது
தொழில்நுட்பம் உச்சத்தில்
இருக்கிறது என்று
தங்களைத் தாங்களே
சொல்லிக் கொண்டு
பெருமைப்பட்டுக்
கொள்ளும் உலக நாடுகளில்
உள்ள விஞ்ஞானிகளால்
கண்டுபிடிக்க முடியவில்லை
இத்தகைய சிறப்புமிக்க
காலத்தால் அழிக்க
முடியாத கல்லணையை
தண்ணீர் இல்லாமல் பாருங்கள்
நன்றி,
------திரு.K.பாலகங்காதரன்
-----09-06-2024
-----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////