குடைவரைக் கோயில்(15)-திருச்சி
கீழ்க்குடைவரைக் கோயில்-16-06-2024
அன்பிற்கினியவர்களே!
திருச்சி மலைக்கோட்டையில்
மேலே ஒரு குடைவரைக் கோயில்
கீழே ஒரு குடைவரைக் கோயில்
என்று இரண்டு
குடைவரைக் கோயில்கள்
உள்ளது
மேலே உள்ள குடைரைக் கோயில்
லலிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்
என்றும்
கீழே உள்ள குடைவரைக் கோயில்
கீழ்க்குடைவரைக் கோயில்
என்றும்
அழைக்கப்படுகிறது.
கீழ்க்குடைவரைக் கோயிலைப்
பற்றிப் பார்ப்போம்.
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----16-06-2024
-----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////