பரம்பொருள்-பதிவு-52
"
இறந்த பூம்பாவையை
உயிரோடு
எழுப்புவதற்காக
திருஞான
சம்பந்தர்
தாம்
வாழ்ந்த காலத்தில்
மாமயிலையில்
கபாலீச்சரம்
என்னும்
கோயிலில்
குடி
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப்
பெறுவதற்காக
மாதந்தோறும்
மக்களால்
சிறப்பாகக்
கொண்டாடப்படும்
பல்வேறு
விதமான
விழாக்களை
மாதம்
வாரியாக
புரட்டாசி;
ஐப்பசி;
கார்த்திகை;
மார்கழி;
தை;
மாசி; பங்குனி;
சித்திரை;
வைகாசி;
ஆனி;
ஆடி; ஆவணி;
என்று
வரிசைப்படுத்தி
திருஞான
சம்பந்தர்
பத்து
பதிகங்கள்
பாடினார்
"
"திருஞான
சம்பந்தர் முதல்
பதிகத்தை
பாடி முடித்தபின்
பூம்பாவை
உருவம் பெற்றாள் ;
எட்டாவது
பாடல் பாடியதும்
பன்னிரண்டு
ஆண்டுகள்
வளர்ந்த
அளவினை எய்தினாள் ;
கும்பாபிஷேகத்தை
காணாமல்
போனாயோ?
பூம்பாவை என்று
திருஞான
சம்பந்தர் பத்தாவது
பதிகத்தை
பாடி முடித்தபின்
பூம்பாவை
உயிர்
பெற்று
வந்தாள்;"
"
7 வயது பெண்ணாக
இறந்த
பூம்பாவை
12
வயது நிரம்பிய அழகு
பதுமையாக
பூம்பாவை
உயிர்
பெற்று வந்தாள் ; "
"
உயிரற்று எலும்பும்,
சாம்பலுமாக
இருந்த பூம்பாவை
உயிர்ப்பெற்று
எலும்பும்,
சதையும்
கொண்ட
பெண்ணாக
பூம்பாவை
உயிர்
பெற்று வந்தாள் ;"
"
ஊர்வசி ; ரம்பை ;மேனகை ;
திலோத்தம்மை
;போன்ற
தேவ
மாதர்களே கண்டு
பொறாமைப்படும்
படியான
அழகுடன்
அழகு
தேவதையாக
பூம்பாவை
உயிர்
பெற்று வந்தாள் ;"
"
பூம்பாவையைக் கண்ட
பிரம்மா
தான் படைத்த
படைப்புகளிலேயே
அற்புதமான
படைப்பு
பூம்பாவையின் படைப்பு
என்று
பூம்பாவையைப் பார்த்து
பிரம்மாவே
ஆச்சரியப்படும்
வகையில்
பூம்பாவை உயிர்
பெற்று
வந்தாள் ;"
"திருஞான
சம்பந்தர் இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்பிய
அதிசய காட்சியைக்
கண்டு
அனைவரும் பிரமித்து
நின்றார்கள்
; இறைவனின்
அருளாசியுடன்
திருஞான
சம்பந்தர்
நிகழ்த்திய
இந்த அற்புத
செயலைக்
கண்டு தேவர்கள்
பூமாரி
பொழிந்தார்கள் ;
ஹர
ஹர மகாதேவா என்று
மக்கள்
உணர்ச்சி மேலிட்டால்
எழுப்பிய
ஒலி அந்த
இடத்தையே
அதிரச் செய்தது ;
"
இறந்தவர்களை
எழுப்பும்
சக்தி
சிவபெருமானை
வழிபடும்
சைவமதத்திற்கு
கிடையாது ;
சிவபெருமானை
வழிபடும்
சைவமதத்தை
சார்ந்தவர்கள்
இறந்தவர்களை
எழுப்பியதாக
சரித்திரம்
கிடையாது ;
என்று
காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக
பேசிய பிற
மதத்தைச்
சார்ந்தவர்கள் ; "
"இறந்தவர்களை
எழுப்பும்
சக்தி
எங்கள் மதத்திற்கே
மட்டுமே
உண்டு !
இறந்தவர்களை
எழுப்பும்
சக்தி
படைத்தவர்கள்
எங்கள்
மதத்தில்
மட்டுமே
உள்ளனர் ;
இறந்தவர்களை
எழுப்பும்
சக்தி
படைத்தவர்கள்
வேறு
எந்த மதத்திலும்
கிடையாது
என்று
வீண்
பெருமை பேசிக்
கொண்டு
திரிந்த பிற
மதத்தைச்
சேர்ந்தவர்கள் ; "
"நாங்கள்
பின்பற்றும்
மதமே
உண்மையான மதம் ;
நாங்கள்
வணங்கும் தெய்வமே
உண்மையான
தெய்வம் ;
நாங்கள்
வணங்கும்
தெய்வத்தைத்
தவிர உலகத்தில்
வேறு
எந்த ஒரு தெய்வமும்
உண்மையான
தெய்வம் இல்லை ;
என்று
உண்மை அறியாமல்
பேசித்
திரிந்து கொண்டிருந்த
பிற
மதத்தைச் சார்ந்தவர்கள் ;"
"
எங்களுடைய தெய்வமே
மக்களுடைய
பாவங்களை
ஏற்றுக்
கொண்டு மக்களை
துன்பங்களிலிருந்து
விடுதலை
செய்து
நன்மைகளை வழங்க
வந்த
தெய்வம் ;
எங்களுடைய
தெய்வம்
மட்டுமே
மக்களைக்
காப்பாற்றக்கூடிய
ஒரே
தெய்வம்
என்று பிழைப்புக்காக
பொய்
பேசிக் கொண்டு
போலி
நாடகம் நடத்திக்
கொண்டிருந்த
பிற
மதத்தைச்
சார்ந்தவர்கள் ;"
"
திருஞான சம்பந்தர்
பூம்பாவையை
உயிரோடு
எழுப்பிய
காட்சியைக் கண்டு
மிரண்டு
போய் என்ன
செய்வது
என்று தெரியாமல்
ஓடிபோய்
ஒளிந்து கொண்டனர்
பிற
மதத்தைச் சேர்ந்தவர்கள் ; “
"
7 வயதுடைய
பெண்ணாக
இறந்து ;
12
வயதுடைய பெண்ணாக
உயிர்ப்பெற்று
; அழகு
பதுமையாக
நடந்து
வந்த
பூம்பாவை
16
வயது நிரம்பிய
திருஞானசம்பந்தரின்
பொற்பாதங்களில்
விழுந்து
வணங்கினாள்
;
"சிவநேசர்
தனது மனைவியுடன்
திருஞான
சம்பந்தரின் கால்களில்
வீழ்ந்து
வணங்கினார்"
"
அங்குக் கூடியிருந்த மக்கள்
அனைவரும்
இறைவனின்
திருவருளை
நினைத்து மண்மீது
வீழ்ந்து
திருஞான சம்பந்தரை
வணங்கினார்கள்
"
-------- இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
08-08-2019
//////////////////////////////////////////////////////////