பரம்பொருள்-பதிவு-112
அரவான்
:
“உதவியில்
உதவி
செய்தவருக்கும் ;
உதவி
பெற்றவருக்கும் ;
இடையே
தொடர்பு
என்ற
ஒன்று எப்போதும்
இருந்து
கொண்டே இருக்கும் ;
ஆனால்
யாசகத்தில்
யாசகம்
அளித்தவருக்கும் ;
யாசகம்
பெற்றவருக்கும் ;
இடையே
தொடர்பு என்ற
ஒன்று
எப்போதும் இருக்காது ;”
துரியோதனன்
:
“நீ
சொல்வது எனக்கு
புரியவில்லை
மகனே !”
அரவான்
:
“உதவி
கேட்டு
வந்தவருக்கு
நாம்
உதவி செய்து
விட்டோம்
என்றால்,
என்றாவது
ஒரு நாள்
நமக்கு
உதவி
தேவைப்படும்போது
உதவி
பெற்றவரிடம்
உதவி
கேட்கத்
தோன்றும்
- அவர் உதவி
செய்யவில்லை
எனில்
உதவி
பெற்றவரைப்
பார்த்து
- அவர் கஷ்டத்தில்
இருக்கும்
போது - நாம்
எப்படி
உதவி செய்தோம்
நன்றி
மறந்து விட்டான்
நன்றி
கெட்டவன் என்று
திட்டுவோம்
அவரிடம்
கோபம்
கொள்வோம்
பகை
உணர்வு ஏற்படக்கூட
வாய்ப்புண்டு
- இது
உதவி
செய்தவர் நிலை ;”
“அதைப்போல
உதவி
பெற்றவர்
உதவி
செய்தவருக்கு
உதவி
செய்ய வேண்டும்
என்ற
எண்ணம் - அவர்
மனதில்
இருந்து
கொண்டே
இருக்கும் ;
உதவி
செய்வதற்கான
காலத்தை
எதிர்பார்த்துக்
காத்துக்
கொண்டே இருப்பார்.
உதவி
பெற்றவர்
உதவி
செய்தவருக்கு
உதவி
செய்யும் வரை
உதவி
செய்தவரையும்
அவர்
செய்த
உதவியையும்
நினைத்துக்
கொண்டே
இருப்பார் ;”
“அதாவது
உதவியில்
உதவி
செய்தவருக்கும்
உதவி
பெற்றவருக்கும்
இடையே
தொடர்பு என்ற
ஒன்று
எப்போதும் இருந்து
கொண்டே
இருக்கும் “
“ஆனால்
யாசகத்தில்
யாசகம்
என்று
கேட்டு
வந்தவருக்கு
யாசகம்
அளிப்பவர்
அவர்
கேட்கும் யாசகத்தை
அளித்து
விட்டால்
யாசகம்
அளித்தவர்- எந்த
காலத்திலும்
தனக்கு
என்ன
நேர்ந்தாலும்
யாசகம்
அளித்தவர்
யாசகம்
பெற்றவரிடம்
எதையும்
எதிர்பார்த்து
காத்துக்
கொண்டிருக்க
மாட்டார்
- தான் யாருக்கு
யாசகம்
அளித்தோம்
என்பதையும்
- என்ன
யாசகம்
அளித்தோம்
என்பதையும்
மறந்து
விடுவார் “
“யாசகம்
பெற்றவரும்
தான்
யாரிடம்
யாசகம்
பெற்றோமோ
அவரையும்
- அவரிடம்
பெற்ற
யாசகத்தையும்
மறந்து
விடுவார் “
“அதாவது
யாசகம்
அளித்தவர்
யாசகம்
பெற்றவர்
ஆகிய
இருவருக்கும்
இடையே
எந்தவிதமான
தொடர்பும்
இருக்காது “
“அதனால்
தான் கேட்டேன்
பெரிய
தந்தையே !
நீங்கள்
என்னிடம்
கேட்டுப்
பெற வந்திருப்பது
உதவியையா
அல்லது
யாசகத்தையா
என்று ?”
துரியோதனன்
:
(அரவானின்
அற்புதமான
அறிவுத்
திறனைக்
கண்டு
மலைத்துப் போன
துரியோதனன்
வியந்து
போய்
நின்றான் )
“அரவான்
உன்னுடைய
வீரத்தைக்
கேள்விப்பட்டு
மலைத்து
நின்றேன் ;
நேரில்
உன்னை சந்தித்த
போது
உன்னுடைய
பணிவைக்
கண்டு
ஆச்சரியப்பட்டு
நின்றேன் ;
இப்போது
உன்னுடைய
அறிவைக்
கண்டு
வியந்து
நிற்கிறேன் ;”
“வேறு
யாருடனும்
ஒப்பிட
முடியாத
தனிச்சிறப்பு
பெற்றவனாக
இருக்கிறாய்
மகனே ! “
“நீ
செய்யக்கூடிய
செயலுக்கு
இணையாக
என்னால்
எதுவுமே
செய்ய
முடியாது “
“உதவி
செய்ய வேண்டுமா
யாசகம்
தர வேண்டுமா
என்பதை
தீர்மானிக்கும்
உரிமை
அதைத்
தருபவருக்குத்
தான்
இருக்கிறது
; - அதனால்
நான்
உன்னிடம் கேட்டுப்
பெற
வந்ததை உதவியாக
செய்
என்றோ அல்லது
யாசகமாக
தா என்றோ
நான்
உன்னிடம்
கேட்க
முடியாது ?
நீ
தான் முடிவு
செய்ய
வேண்டும் “
அரவான்
:
“நான்
ஒருவருக்கு
ஒன்றைக்
கொடுத்து
விட்டால்
யாருக்கு
கொடுத்தேன் ;
எப்போது
கொடுத்தேன் ;
என்ன
கொடுத்தேன் ;
என்ன
காரணத்திற்காக
கொடுத்தேன்
; என்பதை
எல்லாம்
எப்போதும்
என்னுடைய
நினைவில்
வைத்துக்
கொள்வதே
இல்லை
;”
“நான்
யாருக்கு என்ன
கொடுத்தாலும்
அதை
யாசகமாகக்
கொடுத்துத்
தான்
எனக்குப்
பழக்கம் ;”
“நீங்கள்
என்னிடம்
கேட்டுப்
பெற வந்ததை
நான்
உங்களுக்கு
யாசகமாகவே
தர
முடிவு
செய்து விட்டேன் ;”
“சொல்லுங்கள்
தந்தையே !
சொல்லுங்கள்
என்னிடமிருந்து
யாசகமாக
நீங்கள் எதை
எதிர்பார்க்கிறீர்கள்
என்று
சொல்லுங்கள்……………………………?
“
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
07-01-2020
//////////////////////////////////////////