திருக்குறள்-(12)-இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்-05-08-2023
அன்பிற்கினிவர்களே!
குறள்
448
பால்
பொருட்பால்
அதிகாரம்
பெரியாரைத் துணைகோடல்
அதில்
இடம் பெறும்
திருக்குறள்
இடிப்பாரை
இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பா
ரிலானும் கெடும்
இந்தத்
திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும் கருத்து
மன்னருக்கு
அறிவுரை கூறி
திருத்தக்
கூடியவர்கள்
அருகில்
இல்லை எனில்
கெடுப்பவர்
இல்லை என்றாலும்
கெட்டுப்போவான்
என்பதே
இந்தத் திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும் கருத்து
இந்த
திருக்குறளுக்கு உண்மையில்
என்ன
அர்த்தம் என்று பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர்,
பேச்சாளர் &
வரலாற்று ஆய்வாளர்
------- 05-08-2023
------- சனிக் கிழமை