திருக்குறள்–(15)-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம்
நட்பு-03-09-2023
அன்பிற்கினியவர்களே !
உடுக்கை இழந்தவன் கைபோல
ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு
788
வது குறள்
பொருட்பால்
நட்பியல் அதிகாரம்
உடை நெகிழ்ந்தவனுடைய
கை உடனே
உதவிக்காப்பது போல்
நண்பனுக்குத் துன்பம் வந்தால்
அப்போதே
சென்று துன்பதைக்
களைவது நட்பு
என்பது தான்
இந்தத் திறக்குறளுக்கு பொதுவாக
சொல்லப்படும் கருத்து
இந்தத் திறக்குறளின்
உண்மையான அர்த்தம்
என்ன என்பதைப்
பற்றிப் பார்ப்போம்
நன்றி
-------
திரு.K.பாலகங்காதரன்
-------
எழுத்தாளர், பேச்சாளர்
&
வரலாற்று ஆய்வாளர்
-------
03-09-2023
-------ஞாயிற்றுக் கிழமை
////////////////////////////////////////