திருக்குறள்-பதிவு-126
" கிறிஸ்தவ
குடும்பத்தில்
பிறந்து ;
கிறிஸ்தவராகவே
வாழ்ந்து ;
கிறிஸ்தவ
மதத்தின்
உயர்ந்த
பதவிகளை
அடைந்த
ஒருவரை ;
கிறிஸ்தவ
உலகம் கண்டிராத
அறிவுலக
மாமேதையை ;
கிறிஸ்தவ
மதத்தைச் சார்ந்த
ஜியார்டானோ
புருனோவை ;
கிறிஸ்தவ
மதத்தைச்
சேர்ந்தவர்களே
உயிரோடு
எரித்து
கொன்று
விட்டார்கள்
; - என்பது
தான்
வேதனைப் பட
வேண்டிய
விஷயம் ! "
"
ஜியார்டானோ புருனோ
யாரையும்
எதிரியாக
நினைத்ததில்லை
;
யாரையும்
எதிரியாக
பார்த்ததில்லை
;
ஏனென்றால்
அவருக்கு
எதிராக
எதிரியாக நின்று
கொண்டு
எதிர்க்கக் கூடிய
தகுதி
யாருக்கும்
இருந்ததே
இல்லை; "
"
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
நடைமுறைப்படுத்தி
வைத்திருக்கும்
பழக்க
வழக்கங்களில்
சீர்திருத்தம்கொண்டு
வர
வேண்டும்
என்று சொன்ன
காரணத்திற்காக
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபை அவரை
எதிரியாக
நினைத்து
அவரை
எதிர்த்தது ;"
"
சர்ச்சுகளில்
கடைபிடிக்கப்பட்டு
வரும்
மத
நம்பிக்கைகளில்
மாற்றம்
கொண்டு
வர
வேண்டும் என்று
சொன்ன
காரணத்திற்காக
சர்ச்சுகள்
அவரை
எதிரியாக
நினைத்து
அவரை
எதிர்த்தது ; "
"
சூரியனை மையமாக
வைத்து
பூமி சுற்றுகிறது
என்று
பைபிளில் உள்ள
கருத்துக்கு
எதிராக கருத்து
சொன்ன
காரணத்திற்காக
கிறிஸ்தவர்கள்
அனைவரும்
அவரை
எதிரியாக நினைத்து
அவரை
எதிர்த்தனர் ; "
"
உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவ
மக்களும் ஒன்றாக
சேர்ந்து
அவரை எதிர்த்து
நின்ற
போதிலும் தான்
கொண்ட
கொள்கையில்
சற்றும்
பிறழாமல்
வாழ்ந்த
காரணத்தினால்
அவரை
உயிரோடு எரித்து
கொன்று
விட்டனர் ; "
"
ஜியார்டானோ புருனோ
என்ற
- புரட்சி நெருப்பை
வாத்திகன்
நகரம்
தன்னுடைய
மத நெருப்பால்
உயிரோடு
எரித்து
கொன்று
விட்டது "
"
ஜியார்டானோ புருனோ
என்ற
நெருப்பை
மத
நெருப்பால்
எரித்த
இடத்தில்
நிறுவப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
வாத்திகன்
நகரத்தைப்
பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது
"
"
தவறு செய்தவர்கள்
தாங்கள்
செய்த தவறை
உணர்ந்து
திருந்த வேண்டும்
என்ற
காரணத்திற்காகவும் ;
இதைப்
போன்ற தவறுகளை
இனி
செய்யக் கூடாது
என்ற
காரணத்திற்காகவும் ;
ஜியார்டானோ
புருனோவின்
சிலையின்
பார்வையிலிருந்து
வெளிப்படும்
நெருப்பானது
வாத்திகன்
நகரை
ஒவ்வொரு
கணமும்
எரித்துக்
கொண்டு
அவர்களை
எச்சரிக்கை
செய்யும்
விதத்தில்
இருக்க
வேண்டும்
என்ற
காரணத்திற்காகவும் ;
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
வாத்திகன்
நகரத்தைப்
பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது
"
"
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
நடைமுறைப்படுத்தி
வைத்திருக்கும்
பழக்க
வழக்கங்களில்
சீர்திருத்தம்
கொண்டு
வர
வேண்டும் என்று
சொன்ன
காரணத்திற்காக
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்படவில்லை
; "
"
சர்ச்சுகளில் கடைபிடிக்கப்பட்டு
வரும்
மத பழக்கங்களில்
மாற்றம்
கொண்டுவர
வேண்டும்
என்று
சொன்ன
காரணத்திற்காக
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்படவில்லை
'
"
காலம் காலமாக கிறிஸ்தவ
மதத்தில்
கடைபிடித்து வரும்
பழக்க
வழக்கங்களில்
மாற்றம்
கொண்டுவர
வேண்டும்
என்று
சொன்ன
காரணத்திற்காக
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்படவில்லை
"
"
ஜியார்டானோ புருனோ
உயிரோடு
எரித்து
கொல்லப்பட்டதற்கு
இவைகள்
அனைத்தும்
ஒரு
காரணம் தானே
தவிர
- இவைகள்
மட்டுமே
காரணம் இல்லை "
"
ஜியார்டானோ புருனோவின்
தொலைநோக்கு
பார்வையின்
மூலம்
கண்டறிந்த
உண்மையை
சொன்ன
காரணமே
அவர்
உயிரோடு
எரிக்கப்பட்டதற்கு
முக்கிய
காரணம் ; "
"
அந்த காரணத்தை
நாமும்
நம்முடைய
சந்ததிகளும்
அந்த
உண்மைகளை
அறிந்து
கொள்ளாமல்
விட்டு
விட்டால்
எதிர்காலத்தில்
நாமும்
நம்முடைய
சந்ததிகளும்
மட்டுமல்ல
உலகில்
உள்ள மக்கள்
அனைவரும்
அடிமைகளாக
இருக்க
வேண்டிய
சூழ்நிலை
தான் ஏற்படும் "
"
ஜியார்டானோ புருனோ
தொலை
நோக்கு
பார்வையின்
மூலம்
கண்டறிந்த
உண்மையை
நாம்
முதலில் தெரிந்து
கொள்வோம்
அப்பொழுது
தான்
- நாம் வருங்கால
சந்ததிக்கும்
அந்த
காரணத்தை
சொல்ல
முடியும் "
"
ஜியார்டானோ புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்டதற்கு
முக்கிய
காரணம்
இது தான்……………………?"
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 16-03-2019
/////////////////////////////////////////////////////