(சாவேயில்லாத
சிகண்டி-202)
ஒரு பெண்
நினைத்தால்
எத்தகைய
விஷயத்தையும்
சாதிக்கலாம்
முடிக்க முடியாத
விஷயத்தையும்
முடிக்கலாம்
என்பதை
அம்பையின்
வாழ்க்கையைப்
பார்த்துத்
தெரிந்து
கொள்ளலாம்
பெண்கள் ஒவ்வொரு
வேலைக்கும் பிறர்
உதவியையே
எதிர்பார்த்து
சார்ந்து வாழாமல்
தன்னுடைய
வேலையை
தானே முடித்துக்
கொள்ளும்
தனித்துவத்துடன்
வாழ்ந்தால் மட்டுமே
வெற்றி பெற
முடியும்என்பதை
அம்பையின்
வாழ்க்கையைப்
பார்த்துத் தெரிந்து
கொள்ளலாம்
இந்த உலகத்தில்
பெண்கள்எப்படி
வாழ வேண்டும்
என்பதற்கு
உதாரணமாக
இருந்தவள்
அம்பை
சிகண்டியாகி
பீஷ்மரைக் கொன்ற
அம்பைக்குரிய
மரியாதையை
செலுத்துவோம்
என்று கிருஷ்ணன்
சொன்னதை அடுத்து
எரிந்து கொண்டிருக்கும்
சிகண்டியின்
உடலைப்
பார்த்துபஞ்ச
பாண்டவர்கள்
தலை குனிந்து
மரியாதை
செலுத்தி வணங்கினர்
ஒரு பெண்
எப்படி வீரத்துடன்
வாழ வேண்டும்
என்பதை
இந்த உலகத்திற்குக்
காட்டிய
அம்பையை
வணங்குவோம்
ஒரு பெண் எப்படி
சுயமரியாதையுடன்
வாழ வேண்டும்
என்பதை இந்த
உலகத்திற்கு
நிரூபித்த
அம்பையை
வணங்குவோம்
சிகண்டியாகி
பீஷ்மரைக்
கொன்ற
அம்பையை
வணங்குவோம்
இந்த உலகத்தில்
ஒவ்வொரு
பெண்ணும்
அம்பையாக
வாழ்ந்தால்
மட்டுமே
வாழ முடியும்
என்று நிரூபித்து
விட்டு சென்ற
அம்பையை
வணங்குவோம்
ஒவ்வொரு
பெண்ணும்
தனக்கு ஏற்பட்ட
கஷ்டத்தைத் தானே
தான் தீர்த்துக்
கொள்ள வேண்டும்
என்பதை
சிகண்டியாகி
பீஷ்மரைக் கொன்று
இந்த உலத்திற்கு
நிரூபித்த
அம்பையை
வணங்குவோம்
தன்னுடைய
நீண்ட
வாழ்க்கைப்
போராட்டப்
பயணத்தை
முடித்துக்
கொண்ட
அம்பையை
வணங்குவோம்
அம்பையின்
ஆன்மா
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
அமைதி பெற
அம்பையை
வணங்குவோம்
தெய்வ நிலையை
அடைந்த
அம்பையை
வணங்குவோம்
தெய்வத்தாயான
அம்பையை
வணங்குவோம்
""""""சிகண்டியாகி
பீஷ்மரைக் கொன்ற
அம்பை
""""" யை
வணங்குவோம்
சுபம்
-----ஜபம் இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----21-08-2022
-----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////////////