பரம்பொருள்-பதிவு-96
“தன்னுடைய
தாய்
உலூபியின்
மேற்பார்வையில்
பாதுகாப்பில்
மற்றும்
அரவணைப்பில்
வளர்ந்த
அரவான் ;
அ ன்பிற்கு
இலக்கணமாய்
!
ஆ ளுமைக்கு
உறைவிடமாய்
!
இ னிமைக்கு
இருப்பிடமாய்
!
ஈ கைக்கு
எடுத்துக்காட்டாய்
!
உ ழைப்புக்கு
உயர்வாய்
!
ஊ ருக்கு
உதாரணமாய்
!
எ ளிமைக்கு
ஆதரவாய்
!
ஏ ற்றத்திற்கு
சிந்தனையாய்
!
ஐ யத்திற்கு
விளக்கமாய்
!
ஒ ற்றுமைக்கு
ஒளிச்சுடராய்
!
ஓ ர்மைக்கு
வரலாறாய்
!
ஒள
ஷதத்திற்கு
முகவரியாய்
!
அனைவரும்
போற்றும்படி
வீரத்திற்கு
விளை
நிலமாய் !
வெற்றியின்
திருவுருவமாய்
!
வளர்ந்தான்
“
“இத்தகைய
சூழ்நிலையில்
பாண்டவர்களுக்கும்
;
கௌரவர்களுக்கும்
;
இடையே
போர்
ஏற்படாமல்
இருக்க
வேண்டும்
என்பதற்காக
நடத்தப்பட்ட
அனைத்து
சமாதான
பேச்சு
வார்த்தைகளும் ;
தோல்வியில்
முடிந்து
விட்ட
காரணத்தினால்
பாண்டவர்களுக்கும்
;
கௌரவர்களுக்கும்
;
இடையே
போர்
நடைபெறுவது
என்பது
உறுதியாகி
விட்டது "
"இதனால்
போர்
நடப்பதற்கு
தேவையான
அனைத்து
ஆயத்த
வேலைகளையும்
பாண்டவர்களும் ;
கௌரவர்களும்
;
தனித்தனியாக
செய்து
கொண்டிருந்தனர்
"
"பாண்டவர்கள்
அணியில்
நின்று
பாண்டவர்களுக்கு
ஆதரவாக ;
பாண்டவர்களின்
சார்பாக ;
போர்
செய்வதற்காக
தங்களுடைய
சம்மதத்தை
அளித்து ;
தங்களுடைய
ஆதரவை
தெரிவிப்பதற்காகவும்
;
கௌரவர்கள்
அணியில்
நின்று
கௌரவர்களுக்கு
ஆதரவாக
கௌரவர்களின்
சார்பாக
போர்
செய்வதற்காக
தங்களுடைய
சம்மதத்தை
அளித்து
தங்களுடைய
ஆதரவை
தெரிவிப்பதற்காகவும்
; "
"பல்வேறு
நாட்டைச்
சேர்ந்தவர்களும் ;
பல்வேறு
திறமைகளை
படைத்தவர்களும்
;
பல்வேறு
அற்புதமான
ஆற்றல்
படைத்தவர்களும்
;
பிரமிக்கத்தக்க
சக்தி
படைத்தவர்களும்
;
பாண்டவர்களையும்
கௌரவர்களையும்
தனித்தனியாக
சந்தித்து
தங்களுடைய
சம்மதத்தை
அளித்து
தங்களுடைய
ஆதரவை
தெரிவித்த
வண்ணம்
இருந்தனர்".
"இதனைக்
கேள்வியுற்ற
அரவான்
தன்னுடைய
தந்தை
அர்ஜுனனுக்கு
ஆதரவாகவும் ;
பாண்டவர்களின்
சார்பாகவும்
;'
பாண்டவர்கள்
அணியில்
நின்று
போரிடுவதற்காகவும்
;
தன்னுடைய
சம்மதத்தை
அளித்து ;
தன்னுடைய
ஆதரவை
தெரிவிப்பதற்காகவும்
'
தன்னுடைய
தந்தை
அர்ஜுனனைக்
காண
புறப்பட்டான் ;"
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
11-12-2019
//////////////////////////////////////////