2-ஜியார்டானோ
புருனோ உருவான
கதை
அன்பிற்கினியவர்களே,
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்டது
17-02-1600
என்று
எனக்குத் தெரியும்.
28-01-2019
அன்று ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை
வரலாற்றை
எழுதிக்
கொண்டிருந்த
போது
ஜியார்டானோ
புருனோவை
உயிரோடு
எரித்த தேதி
இன்னும்
20 தினங்களில்
17-02-2019
அன்று வருகிறது
என்பதைத்
தெரிந்து
கொண்டேன்.
ஜியார்டானோ
புருனோவை
உயிரோடு
எரித்துக் கொல்லும்
காட்சியைப்
பற்றிய பதிவையும்
வீடியோப்
பதிவையும்
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
நாளான
17-02-2019
அன்று பதிவிட
வேண்டும்
என்று முடிவு
செய்து
அதை என்னுடைய
நண்பர்களுக்கு
போன் மூலம்
நான்
எடுத்த முடிவை
அவர்களிடம்
சொன்னேன்
அருமையான
அமைப்பு இது
மாதிரி
நாள் என்பது
யாருக்கும்
அமையாது
நாங்கள்
என்ன உதவிகள்
செய்ய
வேண்டும் என்று
மட்டும்
சொல்லுங்கள் என்ற
வார்த்தைகளை
மட்டுமே
சொன்னார்கள்
நான்
சொன்னேன் ஜியார்டானோ
வாழ்க்கையில்
நடந்த எந்த
நிகழ்ச்சியையும்
விடுவதற்கு
எனக்கு
மனமில்லை அனைத்து
நிகழ்ச்சிகளையும்
எழுதி
முடித்து
விட்டு பிறகு
தான்
அன்று எரிக்கும்
காட்சியை
போடுவேன் என்றேன்
சரி
என்றார்கள் இது
மாதிரியான
ஒரு அமைப்பை
தவற
விட்டு விடக்கூடாது
என்ற
எண்ணம் மட்டுமே
என்னுடைய
மனதில் இருந்தது
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
அந்த தேதியில்
எப்படியாவது
ஜியார்டானோ
புருனோ
எரிக்கப்பட்ட பதிவையும்,
வீடியோ
காட்சியையும் போட்டு
விட
வேண்டும் என்று
முடிவு
எடுத்தேன் பதிவு
செய்தது
போக மீதமுள்ள
காட்சிகளை
கணக்கில்
எடுத்துக்
கொண்டு ஒரு
நாளைக்கு
ஒரு பதிவு
என்று
பதிவு இட்டால்
29-01-2019
முதல் 16-02-2019,
19
நாட்கள் வரை பதிவு
போட்டால்
தான் 20 வது
நாளான
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு எரிக்கப்பட்ட
நாளான
17-02-2019 அன்று
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
பதிவையும்,
வீடியோ
காட்சியையும்
போட
முடியும்
ஒரு
நாள் கூட தவறாமல்
பதிவு
போட்டால் மட்டுமே
இது
சாத்தியம் என்று
முடிவெடுத்து
கட்டுரையை
போட
ஆரம்பித்தேன் அந்த
19
நாட்களில் 10 நாட்கள்
நான்
தூங்காமல்
எழுதி
முடித்து
விட்டு
அலுவலகத்திற்கு
சென்ற
நாட்கள்
என்னால்
திட்டமிட்டபடி
குறிப்பிட்ட
அந்த நாளில்
பதிவையும்,
வீடியோ
காட்சியையும்
பதிவிட முடியும்
என்ற
அசாத்திய துணிச்சலுடன்
எழுதத்
தொடங்கினேன் அந்த
நாட்களில்
எழுதிய அனைத்து
காட்சிகளும்
முக்கியத்துவம்
வாய்ந்த
காட்சிகள்
கதையை
முடிக்க வேண்டும்
என்ற
அவசரத்தில் கதையை
சுருக்கியோ
- கருத்தையோ
காட்சிகளையோ
குறைத்தோ
நான்
எழுதவில்லை
விசாரணைக்
காட்சிகள்
எந்த
அளவுக்கு தரமானதாக
இருக்க
வேண்டுமோ அந்த
அளவுக்கு
தரமானதாக இருக்க
வேண்டும்
என்ற நோக்கத்துடன்
சிறிது
கூட தரம் குறையக்
கூடாது
என்ற நினைப்புடன்
நான்
பதிவுகளை எழுதினேன்.
17-02-2019
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட
அந்த நாளில்
காலை
03,00 மணிக்கு
எழுந்து
ஏற்கனவே எழுதி
வைத்த
பதிப்பை சரி
செய்து
பதிவு செய்ய
முற்பட்டால்
பதிவு
இடமுடியவில்லை.
தொடர்ந்து
முயற்சி செய்தும்
பதிவிட
முடியவில்லை,
காலை
03.00 மணி முதல்
06.00
மணி வரை எவ்வளவோ
முயற்சி
செய்தும் என்னால்
பதிவிட
முடியவில்லை
என்னுடைய
நண்பர்கள் 06.00
மணிக்கு
வெளியூரிலிருந்து
வந்தார்கள்
அவர்களும்
தொடர்ந்து
முயற்சி செய்தும்
பதிவிட
முடியவில்லை
என்னுடைய
நண்பர்கள்
அனைவரும்
ஒரு விழாவிற்காக
சென்னை
வந்திருந்தனர்- நேரம்
போய்க்
கொண்டே இருந்தது
பதிவிட
முடியவில்லை
இறுதியாக
08.30 மணிக்கு
FACE
BOOK-ல் மட்டும் பதிவிட
முடிந்தது
WHATSAPP-ல் பதிவிட
முடியவில்லை
விழாவிற்கு
காரில்
செல்லும் போது
WHATS
APP ல் பதிவிட
முடிந்தது
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
17-02-1600-ஆம்
ஆண்டு
சரியாக 17-02-2019
அன்று
ஜியார்டானோ புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
பதிவையும்,
வீடியோ
காட்சியையும்
பல்வேறு
தடைகளுக்கு
இடையில்
பதிவிட்ட போது
எது
எப்போது - எங்கே
யார்
மூலமாக வெளிப்பட
வேண்டுமோ
அது - அந்த
நேரத்தில்
அந்த இடத்தில்
அவர்
மூலமாக வெளிப்படும்
அதை
யாராலும் தடுக்க
முடியாது
என்ற பிரபஞ்ச
ரகசியத்தை
தெரிந்து கொண்டேன்
என்றும்
அன்புடன்
K.பாலகங்காதரன்