ஔவையார்-
நான்கு கோடி பாடல்- பதிவு-13
அதைப்போல
நமக்கு
ஒரு ஆபத்து
என்றாலும்
நமக்கு
ஒரு துன்பம்
என்றாலும்
நமக்கு
ஒரு கெடுதல்
என்றாலும்
நமக்கு
ஒரு சோகம்
என்றாலும்
ஓடோடி
வருவதும்
துயரை
துடைப்பதும்
நம்முடைய
சொந்தக்காரர்கள்
தான்
வாழ்க்கையில்
சந்தோஷம்
என்றாலும்
சோகம்
என்றாலும்
அதில்
கலந்து கொண்டு
நமக்கு
ஆதரவாக
இருப்பவர்கள்
நம்முடைய
சொந்தக்
காரர்கள் தான்.
காரர்கள் தான்.
நம்முடைய
நண்பர்கள்
நமக்கு
கோடி
ரூபாய் மதிப்புடைய
உதவிகள்
செய்து
இருந்தாலும்
அல்லது
கோடி
பொன் மதிப்புடைய
உதவிகள்
செய்து
இருந்தாலும்
வீட்டில்
நல்லது
நடந்தாலும்
அல்லது
கெட்டது
நடந்தாலும்
நமக்கு
சொந்தக்
காரர்களின்
தயவு
தேவை,
நம்முடைய
நண்பர்கள்
நமக்கு
கோடி
ரூபாய்க்கு
சமமான
உதவிகள்
செய்து
இருப்பினும்
நாம்
நம்முடைய
சொந்தக்
காரர்களுடன்
நாம்
சேர்ந்து இருக்க
வேண்டும்
எனவே,
சொந்தக்
காரர்களுடன்
எவ்வளவு
தான்
சண்டை
இருந்தாலும்,
மனக்
கசப்பு இருந்தாலும்
எங்கிருந்தாலும்
எந்த
ஊரில் இருந்தாலும்
எந்த
நாட்டில் இருந்தாலும்
நமக்கும்
நம்முடைய
சொந்தக்காரர்களுக்கும்
இடையே
உள்ள
பகைமை
உணர்ச்சியை
நீக்கி
சுமூகமாக
உறவுடன்
சொந்தக்காரர்களுடன்
இணைந்து
இருக்க
வேண்டும்
சொந்தக்
காரர்களுடன்
நட்புடன்
பிணைந்தே
இருக்க
வேண்டும்
கோடி
ரூபாய்க்கு
சமமான
உதவிகளை
நம்
நண்பர்கள் செய்து
இருந்த
போதிலும்
சொந்தக்காரர்களுடன்
இணைந்து
இருக்கக்கூடிய
இந்த
செயல் தான்
கோடி
ரூபாய் பெறும்
அல்லது
கோடி
பொன் பெறும்
என்கிறார்
ஔவையார்
இது
மூன்றாம் செயல்
இது
மூன்றாம் கோடி
பெறும்
செயல்
இது
கோடி ரூபாய்
பெறும்
செயல்
அல்லது
இது
கோடி பொன்
பெறும்
செயல்
இது
செய்ய வேண்டும்
என்று
ஔவையார்
சொன்ன
செயல்
ஔவையார்
செய்ய
வேண்டும்
என்று
சொன்ன
நான்காவது
செயல்
என்ன
என்று
பார்ப்போம்
---------
இன்னும் வரும்
///////////////////////////////////////////////////