April 01, 2018

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(6)


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(6)

              """"பதிவு எண்பத்துஇரண்டைவிரித்துச் சொல்ல
                ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

திருவள்ளுவர்:

வாழ்க்கையில் முக்கியமாக
நான்கு விஷயங்களைப் பற்றி
நாம் தெரிந்து கொண்டால்
வாழ்க்கையைப் பற்றித்
தெரிந்து கொள்ளலாம்

ஒன்று : வாழ்க்கையில்
          செய்யக்கூடாதது – ஒப்பீடு

இரண்டு: வாழ்க்கையில்
           செய்யக்கூடியது – தானம்

மூன்று : வாழ்க்கையில்
           தெரியாமல் நடக்க வேண்டியது – பிரிவு

நான்கு : வாழ்க்கையில்
          தெரிந்து நடக்க வேண்டியது - சாவு


ஒன்று - ஒப்பீடு

ஒப்பீடு என்பதை
நாம் இரண்டு வேறுபட்ட நிலைகளில்
இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காகப்
பயன்படுத்துகிறோம்

ஒன்று : நாம் ஒன்றைத் தெரிந்து கொள்வதற்காக
               ஒப்பீடு பயன்படுத்துகிறோம்

இரண்டு : நாம் ஒன்றைத் தெரிந்து கொண்டு
           மற்றவருக்கு அதைத் தெரியப்படுத்துவதற்காகப்
           பயன்படுத்துகிறோம்

நாம் ஒரு கையில் நாணயம்
அள்ளுகிறோம்
அது குறைவான நாணயம்
சொல்லுகிறோம்
அதை குறைவான நாணயம்
என்று சொல்ல முடியுமா

அந்த கீழே வைத்து விட்டு
நாணயத்தை வைத்து விட்டு
மீண்டும் நாம் கையில்
நாணயம் அள்ளுகிறோம்
அதை அதிகமான நாணயம்
என்று சொல்லுகிறோம்
அது அதிகமான நாணயம்
என்று சொல்ல முடியுமா

நாம் கையில் வைத்திருக்கும்
நாணயத்தை வைத்து
இது குறைவான நாணயம்
அதிகமான நாணயம்
என்று சொல்ல முடியுமா

கையில் வைத்திருப்பது
குறைவான நாணயமா
அல்லது அதிகமான
நாணயமா
என்று கண்டுபிடிக்க
முடியுமா

அதைப்போல்,
ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி
வைத்திருக்கிறோம்
இது குறைவான தண்ணீர்
என்கிறோம்
இது குறைவான தண்ணீர்
என்று நாம் சொல்லமுடியுமா
இது சரியா

மற்றொரு டம்ளரில் தண்ணீர்
எடுக்கிறோம்
அதை அதிகமான தண்ணீர் என்கிறோம்
அதை அதிகமான தண்ணீர் என்று
சொல்ல முடியுமா

இங்கு தான் ஒப்பீடு பயன்படுகிறது
ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டு
இது அதிகம் இது குறைவு
என்று கண்டுபிடிக்க
ஒப்பீட்டைப் பயன்படுத்துகிறோம்

நாம் ஒரு கையில் நாணயத்தை
அள்ளுகிறோம்
இது குறைவா
அல்லது அதிகமா
என்று தெரியாது
அதற்காக நாம் மற்றொரு கையில்
நாணயம் அள்ளுகிறோம்
இரண்டு கையிலும் உள்ள
நாணயத்தை ஒப்பீடுகிறோம்
அப்பொழுது எந்த கையில்
அதிகமாக உள்ளது
அந்த கையில் நாணயம்
அதிகம் உள்ளது என்றும்
எந்த கையில் நாணயம் குறைவாக
உள்ளதோ அந்த கையில்
உள்ளது குறைவாக உள்ள
நாணயம்
என்றும் நாம் தெரிந்து
கொள்ளலாம்
இது தான் நாம் ஒன்றை தெரிந்து
கொள்வதற்காக அதாவது
ஒன்று குறைவாக இருக்கிறதா
அல்லது அதிகமாக இருக்கிறதா
என்பதைத் தெரிந்து
கொள்வதற்காக
நாம் ஒப்பீட்டைப் பயன்படுத்துகிறோம்

தாய் தன்னுடைய
மகனைப் பார்த்து சொல்கிறார்
ஏன் கணக்கில் குறைவான மதிப்பெண்
பெற்றுள்ளாய் என்று கேட்கிறார்
அது குறைவான மதிப்பெண் என்று
அவருக்கு எவ்வாறு தெரியும்
அவர் மகன் குறைவான மதிப்பெண்
பெற்றுள்ளார் என்று சொன்னது சரியா

அதைப் போல்
தந்தை தன் மகனைப் பார்த்து
ஏன் இவ்வளவு குறைவான சம்பளம்
வாங்குகிறாய்
என்று கேட்கிறார்
மகன் பெறுவது குறைவான
சம்பளம் என்பது
அவருக்கு எப்படி தெரியும்
மகன் பெறுவது குறைவான சம்பளம்
என்பது தந்தை சொல்வது சரியா

தாய் தன் மகன் பெற்றுள்ள
அனைத்து பாடங்களின்
மதிப்பெண்களையும் ஒப்பிடுகிறார்
அதில் கணக்கு பாடத்தில் தான்
குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார்
கணக்கு பாடத்தைத் தவிர்த்து அனைத்து
பாடங்களிலும் அவர் அதிக மதிப்பெண்
பெற்றுள்ளார்

தாய் தன் மகன் அனைத்து பாடங்களிலும்
பெற்றுள்ள மதிப்பெண்களை ஒப்பிடுகிறார்
அதில் கணக்குப் பாடத்தில் தான்
குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார்
தாய் தன் மகன் அனைத்துப்
பாடங்களிலும் பெற்றுள்ள
அனைத்து மதிப்பெண்களையும் ஒப்பிட்டு
கணக்கில் குறைவான மதிப்பெண்
பெற்றுள்ளார் என்பதை ஒப்பிட்டுப்
பார்த்து அறிந்து கொண்டு
அதனை தன் மகனுக்கு
தெரிவிக்கிறார்

அதைப்போல்
தந்தை தன் மகன் வேலை பார்க்கும்
அலுவலகத்தில் தன் மகனுடன்
பணியாற்றும் பணியாளர்களின்
சம்பளத்துடன் தன் மகனின்
சம்பளத்தை ஒப்பிடுகிறார்
மற்றவர்கள் பெறும் சம்பளம்
தன் மகன் பெற்றுவரும்
சம்பளத்தை விட அதிகம்
தன் மகன் குறைவாக சம்பளம்
பெறுகிறார் என்பதை அறிகிறார்
எனவே தன் மகனைப்
பார்த்து கேட்கிறார்
ஏன் குறைவான சம்பளம்
பெறுகிறாய் என்று கேட்கிறார்
இது தான்
இது ஒப்பிட்டு தெரிந்து கொண்டதை
பிறருக்கு தெரிவிப்பது ஆகும்

வாழ்க்கையில் ஒப்பீடு என்பதை
நாம் ஒன்றைப் பற்றி
தெரிந்து கொள்வதற்குப்
பயன்படுத்தலாமே தவிர
ஒருவரை மற்றொருவருடன் ஒப்பீட்டு
இவர் உயர்ந்தவர்
இவர் தாழ்ந்தவர்
என்பதை வேறுபடுத்தி
பாகுபாடு காட்ட
பயன்படுத்தக் கூடாது
இந்த ஒப்பீடு தான்
வாழ்க்கையில் செய்யக்கூடாதது
ஆகும்.

இரண்டு - தானம்

உலகில் செய்யப்படும் தானங்களை எல்லாம்
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று : ஏதோ ஒன்றை எதிர்பார்த்து
         செய்யப்படும் தானம்

இரண்டு: எந்த ஒன்றையும் எதிர் பார்க்காமல்
          செய்யப்படும் தானம்

ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்யப்படும்
தானத்தை இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்


ஒன்று  : பெயர் பெற வேண்டும் என்ற நினைப்பில்
          செய்யப்படும் தியானம்

இரண்டு : பாவத்தை தீர்க்க வேண்டும் என்ற நினைப்பில்
           செய்யப்படும் தியானம்

பெயர் பெற வேண்டும் என்ற
நினைப்பில் செய்யப்படும்
தானம் தான் பல்வேறு
நினைகளைத் தன்னுள் கொண்டது
பெயர் பெற வேண்டும்
புகழ் பெற வேண்டும்
பதவியை தக்க வைக்க வேண்டும்
என்ற நினைப்பில்
செய்யப்படும் தானம்
பெயர் பெற வேண்டும்
என்ற நினைப்பில்
செய்யப்படும் தானம்
பெயர் பெற வேண்டும் என்ற நினைப்பில்
செய்யப்படும் தானத்தில்
அடங்கும்

ஆயிரக்கணக்கான பேர்களுக்கு
அன்ன தானம் செய்வது
இலவசமாக பொருட்களை வழங்குவது
திருமணம் செய்வது வைப்பது
மரம் நடுகிறேன் என்று மரம் நடுவது
ஆகிய அனைத்தும்
பெயர் பெற வேண்டும்என்ற நினைப்பில்
செய்யப்படும் தானம்

ஒவ்வொரு சொல்லுக்கும்
விளைவு உண்டு
எந்த ஒருவரும்
யாரும் செய்த செயலுக்குரிய
விளைவிலிருந்து
தப்பிக்க முடியாது
நல்ல செயல் செய்தால்
நல்ல விளைவு வரும்
தீய செயல் செய்தால்
தீய விளைவு வரும்
இதைத் தான் பாவம் புண்ணியம்
என்று பிரிப்பர்

நல்ல செயலுக்கு கிடைக்கும்
விளைவு நல்ல விளைவு
புண்ணியம் எனப்படும்
தீய செயல்செய்தால் விளையும்
விளைவு தீய விளைவு
பாவம் எனப்படும்

வாழ்க்கையில் தெரிந்தே
தவறான செயல்களைச் செய்தவர்கள்
தெரிந்தே தீய செயல்களைச் செய்தவர்கள்
இதனால் விளையும் விளைவானது
பாவத்தை உண்டு  பண்ணும்
என்பதை உணர்ந்தவர்கள்
பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட
செய்யப்படும் தானம்
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து
செய்யப்படும் தானத்தில்
பாவத்தை நீக்க செய்யப்படும் தானம்
ஆகும்

செய்த செயலால் ஏற்படும் விளைவால்
உண்டாகும்
பாவத்திலிருந்து தப்பிக்க
பாவத்திலிருந்து தன்னை
பாதுகாத்துக் கொள்ள
பாவத்திலிருந்து தனது குடும்பத்தை
பாதுகாத்துக் கொள்ள
தனது பரம்பரையை
பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள
செய்யப்படும் தானம்
பாவத்தை தீர்க்க வேண்டும் என்ற
நினைப்பில் செய்யப்படும் தானம்

எந்த ஒன்றையும் எதிர் பார்க்காமல்
செய்யப்படும்தானம்
அனைவராலும் செய்ய முடியாது
அதற்கு மனதில் அன்பு, கருணை
இருக்க வேண்டும்
இந்த இரண்டும் இல்லாதவர்களால் எந்த
ஒன்றையும் எதிர்பார்க்காமல் தானம் செய்ய
முடியாது

இதனை இருவகையாகப் பிரிக்கலாம்

ஒன்று  :  செல்வம் வைத்திருப்பவர்களால் செய்யும் தானம்

இரண்டு : செல்வம் அல்லாதவர்கள் செய்யும் தானம்


செல்வம் வைத்திருப்பவர் தானம் செய்தால்
இச்சமுதாயம் ஏளனமாகப் பேசுகிறது
அப்பா சேர்த்து வைத்த சொத்து
முன்னோர்கள் கஷ்டப்பட்டு
சேர்த்து வைத்த சொத்து
அது தான் பண மதிப்பு தெரியவில்லை
அது தான் செலவு செய்கிறான்
தானம் செய்கிறான்
கஷ்டப்பட்டு உழைத்து
பணம் சம்பாதித்தால்
அதன் அருமை தெரியும்
என்று செல்வம் வைத்திருப்பவர்
தானம் செய்வதைப் பார்த்து
இச்சமுதாயம்
ஏளனம் செய்கிறது.

செல்வம் அல்லாதவர்கள் தானம் செய்தால்
இச்சமுதாயம் ஏளனமாகப் பேசுகிறது
ஏழையாக இருப்பவர்
அதாவது
செல்வம் இல்லாத காரணத்தினால்
தானம் செய்தால்
இச்சமுதாயம் ஏளனம் செய்யும்
இவனே ஏழை
இவன் தொடர்ந்து தானம் செய்தால்
பிச்சை எடுக்கத் தான் போகிறான்
குடும்பத்தை நடுத் தெருவில்
நிறுத்தப் போகிறான் என்று
ஏளனம் செய்து
கிண்டல் பண்ணும்
இச்சமுதாயம்

ஆனால் இந்த இரண்டு நிலையில்
உள்ளவர்களும்
சமுதாயம் சொல்லும்
இழிவான வார்த்தைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
சமுதாயம் பேசும் தரம்
தாழ்ந்த வார்த்தைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
அதைப் பற்றி சட்டை செய்யாமல்
தொடர்ந்து தானம் செய்பவர்
இந்த இரண்டு நிலைகளிலும்
உள்ளவர்கள்.

ஏனென்றால் இவர்கள் மனதில்
தானம் செய்ய வேண்டும்
என்ற நினைப்பு மட்டுமே இருக்கிறது
தானம் செய்பவர்களுக்கு
அன்பு, கருணை மட்டும்
மனதில் இருந்தால் போதும்
வேறு எதுவும்
தேவை இல்லை

முற்காலத்தில் இப்படி இருந்தோம்
தற்காலத்தில் இப்படி தானம் செய்வதால்
பிற்காலத்தில் இந்த நிலை அடைவோம்
என்று நினைத்து
தானம் செய்வதில்லை
அதைப்பற்றி எல்லாம் நினைப்பதில்லை
எதைப்பற்றியும் நினைப்பதும் இல்லை
யாரைப்பற்றியும்
கவலைப்படுவதும் இல்லை
வாழ்க்கையைப் பற்றியும்
சிந்திப்பபதும் இல்லை

தானம் ஒன்று மட்டுமே
அவர்கள் நினைப்பில்
அவர்கள் நினைவில் இருக்கும்
எதைப்பற்றியும் கவலைப்படாமல்
தானம் செய்ய வேண்டும்
என்ற நினைப்பில் உள்ளவர்கள் மட்டுமே
தானம் செய்ய முடியும்
எதையும் எதிர்பார்க்காமல்
எந்த ஒன்றையும் எதிர்பார்க்காமல்
மேற்கண்ட இரண்டு நிலைகளிலும்
உள்ளவர்கள் செய்யும் தானம்
தானம் தான் உண்மையான தானம்

இந்த தானம் தான்
இது தான் எதிர்பார்க்காமல்
அதாவது எந்த ஒன்றையும்
எதிர்பார்க்காமல்
செய்யப்படும் தானம் ஆகும்

இது தான்
ஏதோ ஒன்றை
எதிர்பார்த்து
செய்யப்படும் தானத்திற்கும்
எந்த ஒன்றையும் எதிர்பார்க்காமல்
செய்யப்படும் தானத்திற்கும்
உள்ள வேறுபாடு ஆகும்

நாம் வாழ்க்கையில் செய்ய வேண்டியது
எந்த ஒன்றையும் எதிர்பார்க்காமல்
செய்ய வேண்டிய தானம் ஆகும்.

மூன்று - பிரிவு

பிரிவானது இரண்டு காரணங்களினால்
ஏற்படுகிறது

ஒன்று :  சொன்னதை செய்யாமல் விட்டதால்
         ஏற்பட்ட மன வேறுபாட்டால் உண்டாகும் பிரிவு

இரண்டு :சொல்லாததை செய்ததால் ஏற்பட்ட
         மன வேறுபாட்டால் உண்டாகும் பிரிவு

இத்தகைய பிரிவு இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது

ஒன்று  : தற்காலிக பிரிவு

இரண்டு : நிரந்தரப் பிரிவு

இந்த இரண்டு பிரிவுகளும்
மூன்று வகையைச் சேர்ந்தவர்களால் ஏற்படுகிறது

ஒன்று   : குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்படும் பிரிவு

இரண்டு : உறவினர்களால் ஏற்படும் பிரிவு

மூன்று  :  நண்பர்களால் ஏற்படும் பிரிவு

குடும்பத்தில் உள்ளவர்கள் என்பது
தாய், தந்தை
அக்கா, தங்கை
அண்ணன், தம்பி
ஆகியோரைக் குறிக்கும்

உறவினர்கள் என்பது
தாத்தா, பாட்டி
சித்தப்பா, சித்தி
மாமா, அத்தை
என்று பல்வேறு நிலைகளில்
உள்ள உறவு முறைகளைக் குறிக்கும்

நண்பர்கள் என்பது
கூடப்படித்தவர்கள்
இடையில் வந்தவர்கள்
நம்மைச் சுற்றி இருப்பவர்கள்
எதிர்பாராதவிதமாக இணைந்தவர்கள்
ஆகியோரைக் குறிக்கும்

குடும்பம்
தந்தை மகனைப் பார்த்து
இந்த வேலையில் சேர்
என்று சொல்கிறார்
ஆனால் மகனோ
நான் அதில் சேர மாட்டேன்
என் படிப்புக்கு ஏற்ற வேலை
கிடைக்கட்டும்
நல்ல சம்பளம் கிடைக்கட்டும்
நான் வேலையில் சேருகிறேன்
என்று சொல்கிறார்

நல்ல வேலை
கிடைக்கும் வரை
நீ எதிர்பார்க்கும்
வேலை கிடைக்கும் வரை
வேலை செய்
வேலையில் சேரு என்று சொல்கிறார்
மகன் வேலையில் சேரவில்லை
தந்தை சொல்லை கேட்கவில்லை

இதனால் தந்தைக்கும்
மகனுக்கும் பிரிவு ஏற்படுகிறது
இது தற்காலிக பிரிவு

சொன்னதை செய்யாமல் விட்டதால்
ஏற்பட்ட மன வேறுபாட்டால்
உண்டான பிரிவு
குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு
உறவினர்
உறவினர் ஒருவர் திருமணபத்திரிக்கை
இன்னொரு உறவினருக்கு
பத்திரிக்கை வைக்கிறார்
முதல் உறவினர்
தன் மகனுக்கு
திருமணம் வைத்து
திருமண அழைப்பு
மடல் வைக்கிறார்
அதனை வாங்கிப் பார்த்த
இரண்டாவது உறவினர்

என் பெயர் ஏன் இவ்வளவு
கீழே உள்ளது என்று
ஒரு உறவினரை சுட்டிக்காட்டி
பத்திரிக்கையில் உள்ள ஒரு
உறவினரைச் சுட்டி காட்டி
அவலை விட நான் தாழ்ந்தவன்
என்னை விட
அவன் உயர்ந்தவனா

அவர் பெயர் மேலே போட்டு என்பெயரை
கீழே போட்டிருக்கிறாய் என்று சண்டைக்கு
வருகிறார்

இது சொல்லாததை செய்ததால்
ஏற்பட்ட மன வேறுபாட்டால்
ஏற்பட்ட பிரிவு
இது உறவினர்கள் முறையில்
ஏற்பட்ட பிரிவு

நண்பர்
ஒரு நண்பர் தன் இரண்டாவது நண்பரான
ஒருவரிடம் ஒரு உதவி கேட்கிறார்
தனக்கு வேலை வாங்கி தரும்படி
கேட்கிறார்
அவர் நினைத்தால்
வேலை வாங்கித் தரமுடியும்
அவரால் முடிந்தால்
வேலை வாங்கித் தரமுடியும்
ஆனால் அவர் வேலை வாங்கித்
தரவில்லை
இதனால் முதல் நண்பர்
இரண்டாவது நண்பரிடம்
கோபித்துக் கொள்கிறார்
இதனால் இருவருக்கும் பிரிவு என்பது
ஏற்படுகிறது
இது தற்காலிக பிரிவு

இது சொன்னதை செய்யாததால்
ஏற்பட்ட மனவேறுபாட்டால்
ஏற்பட்ட பிரிவு
இது நண்பர்கள் முறையில் ஏற்பட்ட பிரிவு

இந்த பிரிவுகள் அனைத்தும்
தற்காலிக பிரிவு


நிரந்தரப் பிரிவு
குடும்ப முறையில்
உறவினர் முறையில்
நண்பர்கள் முறையில்
ஏற்படுகிறது

நிரந்தரப் பிரிவு
இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது

ஒன்று  : யாரேனும் ஒருவர் இறந்து விட்டால்
         ஏற்படும் பிரிவு நிரந்தரப் பிரிவு

இரண்டு : தற்காலிக பிரிவே நிரந்தர பிரிவாக
           மாற வாய்ப்பு உள்ளது

குடும்ப முறையில்
உறவினர்கள் முறையில்
நண்பர்கள் முறையில்
மூன்று நிலைகளிலும்
நிரந்தரப் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது

இந்த மூன்று நிலைகளிலும்
தற்காலிகப் பிரிவும்
நிரந்தரப் பிரிவும்
ஏற்பட வாய்ப்பு உள்ளது

பெரும்பாலும் தற்காலிக பிரிவே
நிரந்தர பிரிவாக மாற
வாய்ப்பு உள்ளது

தற்காலிக பிரிவு ஏற்பட்டு
அது சரிசெய்யப்பட வில்லை என்றால்
அதுவே நிரந்தர பிரிவாக மாறி விடும்
சில சமயங்களில்
நேரடியாக நிரந்தரப் பிரிவே
ஏற்பட வாய்ப்பு உள்ளது

நண்பர்கள் முறையில்
தற்காலிக பிரிவு ஏற்பட்டு
அது சரி செய்யப்படவில்லை என்றால்
அந்தப் பிரிவே
நிரந்தர பிரிவாக மாற வாய்ப்பு உள்ளது
அப்படி நண்பர்கள் முறையில்
நிரந்தரப் பிரிவு ஏற்பட்டாலும்
அது வாழ்க்கையில்
பெரிய விஷயமாக
எந்த வித பாதிப்பையும்
ஏற்படுத்தாது
தற்காலிக பிரிவோ
நிரந்தரப் பிரிவோ
நண்பர்கள் முறையில்
ஏற்பட்டால்
நாம் வேறு ஒரு நண்பர்கள்
அளவில் நண்பர்கள் உறவை
ஏற்படுத்திக் கொள்ள முடியும்

ஆனால் உறவினர்கள்
முறையில்
தற்காலிக பிரிவும்
நிரந்தர பிரிவும்
ஏற்பட வாய்ப்பு உள்ளது
உறவினர்கள் முறையில்
ஏற்படும் தற்காலிக பிரிவும்
நிரந்தரப் பிரிவும்
உறவு முறையில் பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படுத்தும்
அது குடும்பத்தை மட்டுமல்ல
நிம்மதியையும் பாதிக்கும்
மகிழ்ச்சியை குலைக்கும்

உறவினர்கள் முறையில்
தற்காலிக பிரிவு
நிரந்தர பிரிவாக மாற
வாய்ப்பு உள்ளது
தற்காலிக பிரிவு
சரி செய்யப்படவில்லை
என்றால் அதுவே
உறவினர்கள் முறையில்
நிரந்தர பிரிவாக மாறி
விடுகிறது

உறவினர்கள் முறையில்
ஏற்பட்ட நிரந்தர பிரிவு
சரி செய்யப்படாமல்
விட்டு விட வாய்ப்பு உள்ளது
உறவினர்கள் முறையில் ஏற்பட்ட
சில நிரந்தர பிரிவுகள்
தலைமுறையாக
தலைமுறையாக
தொடர்வது வர வாய்ப்பு உள்ளது

உறவினர் முறையில்
நிரந்தர பிரிவு
ஏற்பட்டு தலைமுறை
தலைமுறையாக
தொடர்ந்து வர முக்கியமாக
சில காரணங்கள் உண்டு

அத்தகைய காரணமங்களாலேயே
இத்தகைய நிரந்தர பிரிவு
ஏற்பட்டு அது தலைமுறை
தலைமுறையாக தொடர்ந்து
வருகிறது

அதில் முக்கியமான காரணமாக
பொருள் இழப்பு
உயிர் இழப்பு
ஆகியவற்றைக் குறிப்பிடலாம்

இந்த இரண்டு முக்கியமான
காரணங்களிலாலே
நிரந்தர பிரிவு ஏற்பட்டு
அது தலைமுறை
தலைமுறையாக
தொடர்ந்து வரகாரணம் ஆகிறது

இதனால் தான்
உறவினர்கள் முறையில்
நிரந்தர பிரிவு முடியாமல்
போனதற்குக் காரணம்

தற்காலிக பிரிவு
சரி செய்யப்படுவதற்கு முயற்சிகள்
மேற்கொண்டால்
சரி செய்யப்படலாம்

ஆனால்
நிரந்தரப்பிரிவு
ஏற்பட்டால் முயற்சி
மேற்கொண்டாலும்
சரி செய்ய முயல்வது கடினம்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

குடும்பத்தில்
பெரும்பாலும் தற்காலிக பிரிவே
ஏற்படுகிறது
நிரந்தரப் பிரிவு
ஏற்பட வாய்ப்பு இல்லை
ஏதாவது தவிர்க்க முடியாத
காரணங்களினால்
குடும்பத்தில் தற்காலிக பிரிவும்
நிரந்தரப்பிரிவும்
ஏற்பட்டால்
அது செய்யப்பட வேண்டும்
அது சரி செய்யப்பட வில்லை
எனில்
குடும்பத்தில் நிம்மதி
இழந்து விடும்
என்பதை உணர்ந்து
மிக முக்கியமாக
குடும்பத்தில் தற்காலிக பிரிவும்
நிரந்தர பிரிவும்
ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

குடும்பத்து முறையில்
தற்காலிக பிரிவும்
நிரந்தர பிரிவும்
ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

நண்பர்கள் முறையில்
தற்காலிக பிரிவும்
நிரந்தர பிரிவும்
ஏற்பட்டாலும் பரவாயில்லை

உறவினர்கள் முறையில்
தற்காலிக பிரிவும்
நிரந்தர பிரிவும்
ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் தெரிந்து நடக்கும்
பிரிவை
வாழ்க்கையில் ஏற்படா  வண்ணம்
பார்த்துக் கொள்ள வேண்டும்.


நான்கு - சாவு

சமுதாயத்தில் நடைபெறும்
சடங்குகளை மூன்று
நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று  : பிறந்த பின்
          செய்யப்படும் சடங்குகள்

இரண்டு : வாழும் போது
           செய்யப்படும் சடங்குகள்

மூன்று :  இறந்த பின்
          செய்யப்படும் சடங்குகள்

பிறந்த பின் செய்யப்படும்
சடங்குகள் மற்றும்
வாழும் போது செய்யப்படும்
செய்யப்படும் சடங்குகள்
ஆகிய இரண்டையும்
புனிதமாகக் கருதும்
இந்த சமுதாயம்
இறந்த பின்
செய்யப்படும் சடங்குகளை
புனிதமாகக் கருதுவதில்லை.

பிறந்த பின் செய்யப்படும்
சடங்குகள்
அதனைச் செய்வோர்
அதே போல்
வாழும் போது செய்யப்படும்
சடங்குகள்
அதனைச் செயவோர்
ஆகியோரை
புனிதமாகக் கருதும் நாம்
இறந்தபின் செய்யப்படும்
சடங்குகளையும்
அதனை செய்பவர்களையும்
நாம் புனிதமாகவும்
புனிதர்களாகவும் கருதுவதில்லை

அதற்குக் காரணம் சடங்குகளில்
என்ன என்ன அர்த்தங்கள்
ரகசியங்கள்
எத்தகைய விளக்கங்கள்
அமைந்துள்ளது என்பது
தெரியாத காரணத்தினால் தான்

பிறந்தபின் செய்யப்படும்
சடங்குகள்
குழந்தை நன்றாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
செய்யப்படும் சடங்குகள்

வாழும் போது
செய்யப்படும் சடங்குகள்
அமைதியாகவும்,
நிம்மதியாகவும்
வாழ்க்கை
இருக்க வேண்டும்
என்ற நோக்கத்தில்
செய்யப்படும் சடங்குகள்
இறந்தபின்
செய்யப்படும் சடங்குகள்
தான் புனிதமாகக்
கருதப்பட வேண்டியவை
அனைவரும்
தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆனால் இறந்த பின்
செய்யப்படும் சடங்குகளை
யாரும் புனிதமாகக்
கருதுவதுமில்லை
அதை செய்பவர்களையும்
புனிதமாகக் கருதுவதுமில்லை
அதில் உள்ள அர்த்தம்
அதில் உள்ள விளக்கம்
அதில் மறைந்துள்ள
உயர்ந்தவைகள்
யாரும் தெரிந்து
கொள்ள முடியாத காரணத்தினால்
இறப்பின் போது செய்யப்படும்
சடங்குகளை
நாம் தவறாக கருதுகிறோம்.

இறந்தபின் செய்யப்படும்
சடங்குகளை
இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று :  இறந்தவருக்கு
          அடுத்த பிறப்பு உண்டு
          என்பதை குறிக்கும் சடங்கு

இரண்டு : இறந்தவருக்கு அடுத்த பிறப்பு
           இல்லை என்பதை குறிக்கும் சடங்கு

சாவு கொண்டு செல்லும் போது
தாரை ஊதி
தம்பட்டம் அடித்து
சங்கு ஊதி
சவ ஊர்வலம் நடந்தால்
இறந்தவருக்கு மறுபிறப்பு
உண்டு என்பதைக் குறிக்கும்

சாவு கொண்டு
செல்லும்போது
தாரை ஊதாமல்
தம்பட்டம் அடிக்காமல்
சங்கு ஊதாமல்
ஒரு சவ ஊர்வலம்
நடைபெற்றால்
அவருக்கு
மறுபிறப்பு இல்லை
என்பதைக் குறிக்கும்

சவ ஊர்வலம்
நடக்கும் போது
தாரை
சங்கு ஊதி,
தப்பட்டம் அடித்து
நடந்தால்
அவர் இவைகளை
உள்ளுக்குள்
ஊதாத காரணத்தினால்
இறந்தார்
இவர் இதை உள்ளுக்குள்
ஊதி இருப்பாரேயானால்
அவருக்கு மரணம்
என்பது இல்லை
மறு பிறப்பு என்பது
இல்லை
ஆனால்
இவர் உள்ளுக்குள்
இவைகளை பயன்படுத்தாத
காரணத்தினால்
இறக்கிறார்
இவருக்கு மறுபிறப்பு உண்டு
என்பதைக் குறிப்பதே
சவ ஊர்வலத்தில்
நடைபெறும் சடங்கு

ஜீவ சமாதி அடையும்
போது
இந்த தாரை ஊதுவது
தப்பட்டம் அடிப்பது
சங்கு ஊதுவது
ஆகியவை பயன்படுத்தப்
படுவதில்லை
ஏனென்றால்
இவர் இவைகளை
தன்னுள்
பயன்படுத்தி இருக்கிறார்
அதனால் இவருக்கு
சாவு என்பது கிடையாது
இவருக்கு சாவு என்பது
இல்லாத காரணத்தினால்
அவருக்கு பிறப்பு
என்பது கிடையாது
இவருக்கு மறு பிறப்பு
என்பது கிடையாது
என்பதைக் குறிப்பதே
இவைகளைப்
பயன்படுத்தாத காரணம்
ஆகும்

இறந்தபின் செய்யப்படும்
இரண்டு சடங்குகளில்
உள்ள உண்மைகளை
நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும்

அதாவது சாவு என்பது
தெரியாமல் வரக்கூடாது
தெரிந்து தான் வர வேண்டும்.

வாழ்க்கையில் செய்யக்கூடாத
ஒப்பீடு எவை என்பதைத் தெரிந்து
அதை செய்யாமல் தவிர்த்தும்,
வாழ்க்கையில் செய்ய வேண்டிய
தானம் எவை என்பதைத் தெரிந்து
அந்த தானத்தை செய்தும்,

வாழ்க்கையில் தெரிந்து
நடக்கும் பிரிவை
வாழ்க்கையில் ஏற்படா வண்ணம்
செயல்களைச் செய்தும்

வந்தால்

தெரியாமல் நடக்கும் சாவு
நமக்கு தெரியும் வகையில்
நடப்பதற்கு உரிய
வழிவகைகள் புலப்படும்
சாவு ஏற்படா வண்ணம்
பிறவி ஏற்படா வண்ணம்
வழிவகைகளை உண்டாக்க
முடியும்
இறைவனுடன் இரண்டறக்
கலக்கக் கூடிய
நிலையை உண்டாக்கும்

இறைவனுடன் இரண்டறக்
கலந்து நின்றவருக்கு
இறைவனாகவே மாறியவருக்கு
பிறவி என்பது கிடையாது
யாருக்கு பிறவி என்பது
கிடையாதோ
அவருக்கு இறப்பு என்பது
கிடையாது

இறைவனுடன் இரண்டறக்
கலந்து நிற்காதவருக்கு
பிறவி என்பது உண்டு
பிறவி யாருக்கு உண்டோ
அவருக்கு இறப்பு என்பது
உண்டு
என்கிறார்
திருவள்ளுவர்


இயேசு கிறிஸ்து – திருவள்ளுவர்

ஆண்டவர் யார் என்பதை அறிந்து
அவருடன் இரண்டக் கலப்பவர்
இரட்சிக்கப்படுவார்.
ஆண்டவர் யார் என்பதை
அறியாமல் அவரை
உதாசீனப்படுத்துபவர்
தண்டிக்கப்படுவார்
என்கிறார் இயேசு

அதைப்போல்
ஆண்டவருடன் இரண்டறக்
கலந்தவருக்கு
பிறவி என்பது கிடையாது
ஆண்டவருடன் இரண்டறக்
கலக்காதவருக்கு
பிறவி என்பது உண்டு
என்கிறார்
திருவள்ளுவர்

""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்                                                                             போற்றினேன் இயேசுவும் சித்தருமுற்றே""""


///////////////////////////////////////////////////////////////////////////////////


                    சுபம்














No comments:

Post a Comment