August 28, 2023

கருவூரார்–(7)- முக்தி அடைந்த கருவூரார்-28-08-2023

 கருவூரார்–(7)- முக்தி அடைந்த கருவூரார்-28-08-2023

அன்பிற்கினியவர்களே !

கருவூரார்

ஜோதி வடிவமாய்

இறைவனுடன்

இரண்டறக் கலந்தார்

இறைவனாகவே

மாறினார்

முக்தி அடைந்தார்

அவர் எப்படி முக்தி

அடைந்தார்

என்பதைத்

தெரிந்து கொள்வோம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

-------28-08-2023

-------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////////////

கருவூரார்–(6)-அறிவில்லாமல் செயல்பட்ட சோழ மன்னனை கருவூராருக்காக மண்டியிட வைத்த போகர்-27-08-2023

 கருவூரார்–(6)-அறிவில்லாமல் செயல்பட்ட சோழ மன்னனை கருவூராருக்காக மண்டியிட வைத்த போகர்-27-08-2023

அன்பிற்கினியவர்களே !

கருவூராருக்காக

போகரே

நியாயம் கேட்க வந்தார்

அறிவிழந்து

செயல்பட்ட

சோழ மன்னனை

மண்டியிட வைத்தார்

சோழ மன்னனை

மன்னிப்பு கேட்க

வைத்தார்

எந்த விஷயத்திற்காக

வந்தார்

ஏன் வந்தார்

எதற்காக வந்தார்

என்பதைத்

தெரிந்து கொள்வோம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 27-08-2023

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////////////

August 24, 2023

கருவூரார்–(5)-கருவூராருக்காக திருவரங்கப் பெருமானே சாட்சி சொன்னார் -23-08-2023

 கருவூரார்–(5)-கருவூராருக்காக திருவரங்கப் பெருமானே சாட்சி சொன்னார் -23-08-2023

அன்பிற்கினியவர்களே !

கருவூராருக்காக

திருவரங்கப் பெருமானே

சாட்சி சொன்னார்

எப்படி சொன்னார்

எதற்காக சொன்னார்

ஏன் சொன்னார்

என்பதை

இப்போது பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 23-08-2023

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////

August 22, 2023

கருவூரார்–(4)-கருவூரார் இல்லை என்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சிவலிங்கம் இல்லை-21-08-2023

 கருவூரார்–(4)-கருவூரார் இல்லை என்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சிவலிங்கம் இல்லை-21-08-2023

அன்பிற்கினியவர்களே !

கருவூரார்

இல்லை என்றால்

தஞ்சை பிரகதீஸ்வர்

கோயிலில்

சிவலிங்கத்தை

பிரதிஷ்டை

செய்திருக்க முடியாது

எப்படி என்பதை

இப்போது பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 21-08-2023

------- திங்கட் கிழமை

//////////////////////////////////////////////////////

August 21, 2023

கருவூரார் –(3) - நெல்லையப்பரிடம் கோபம் கொண்ட கருவூரார்-20-08-2023

கருவூரார் –(3) - நெல்லையப்பரிடம் கோபம் கொண்ட கருவூரார்-20-08-2023

அன்பிற்கினியவர்களே !

நெல்லையப்பரே

மன்னிப்பு கேட்ட

ஒரு சித்தர் உண்டென்றால்

அது கருவூரார் தான்

நெல்லையப்பர்

ஏன் மன்னிப்பு கேட்டார்

எதற்கு மன்னிப்பு கேட்டார்

என்பதைப் பற்றி

இப்போது பார்ப்போம்

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 20-08-2023

------- ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////////////

August 19, 2023

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

அன்பிற்கினியவர்களே !

கரூவூரார் காளிக்கே

கட்டளையிட்டு

மதுவை கொண்டு

வரச்சொல்லி

பருகினார்

மீனை வரவழைத்து

உண்டார்

இத்தகைய செலைச் செய்தவர்

பொதிகை மலையில்

உண்மை உணர்ந்தவர்களுக்கு

முக்தியும் அளித்தார்

மதுவும் மீனும்

சாப்பிடுபவர்

எப்படி முக்தி அளிக்க

முடியும் என்பது

ஆச்சரியப்பட வேண்டிய

விஷயம்

இதற்கான காரணத்தை

கருவூரார் சொல்வதைக்

கேட்போம்

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 19-08-2023

------- சனிக் கிழமை

///////////////////////////////////////////////////////

August 18, 2023

கருவூரார்-(1)-கருவூராரை போகர் தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொள்ளுதல்-18-08-2023

கருவூரார்-(1)-கருவூராரை போகர் தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொள்ளுதல்-18-08-2023

அன்பிற்கினியவர்களே !

போகரின் சீடர்

கருவூரார்

ஆன்மீகத்தின் உயர்ந்த

நிலைகளை அடைந்தவர்

ஞானம் சமாதி முக்தி

நிலைகளைக் கடந்தவர்

அட்டமாசித்திகளை

கைவரப் பெற்றவர்

உண்மையை உணர்ந்தவர்

உயர் நிலை அடைந்தவர்

அத்தகைய சிறப்புகளைப்

பெற்ற கருவூராரைப்

பற்றிப் பார்ப்போம்

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 18-08-2023

------- வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////

August 17, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-எழுத்தாளர் திரு.K.பாலகங்காதரன் உரை-16-08-2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-எழுத்தாளர் திரு.K.பாலகங்காதரன் உரை-16-08-2023

அன்பிற்கினியவர்களே !

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

திரு.K.பாலகங்காதரன்

எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

அவர்கள்

“சாவைக் கண்டு பயப்படுபவன்

சாதனை செய்ய மாட்டான்”

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 16-08-2023

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////

August 15, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-செல்வி.தேஜாஶ்ரீ உரை-15-08-2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-செல்வி.தேஜாஶ்ரீ உரை-15-08-2023

அன்பிற்கினியவர்களே !

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

J.TEJASHREE AVL,

D/o.C.Jayaprakash & Nandhini.

அவர்கள்

 “வீரமங்கை வேலுநாச்சியார்”

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 15-08-2023

------- செவ்வாய் கிழமை

///////////////////////////////////////////////////////

August 11, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.கிரிஷ் கிருஷ்ணன் உரை-10-08-2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.கிரிஷ் கிருஷ்ணன் உரை-10-08-2023

அன்பிற்கினியவர்களே!

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

THIRU.R.GIRISH KRISHNAN AVL,

Trustee/Manager(Operation), Unified Force Trust.

Director,Story Writer,Dialogue Writer,

Screenplay Writer,Actor, Music Director,

Producer and Music Teacher.

அவர்கள்

“முடியாததென்று எதுவுமில்லை”

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 10-08-2023

------- வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////

August 09, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.திருஞானதுரை உரை-09-08-2023

 ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.திருஞானதுரை உரை-09-08-2023

அன்பிற்கினியவர்களே!

24-04-2022-ம் தேதி
அன்று வெளியிடப்பட்ட
திரு.K.பாலகங்காதரன்
அவர்கள் எழுதிய
ஜியார்டானோ புருனோ
புத்தக வெளியீட்டு விழாவில்

Olympian.C.THIRUGNANADURAI,
National Team Coach,
Railway. Madurai,

அவர்கள்

பிரபஞ்ச சக்தி

என்ற தலைப்பில்
ஆற்றிய உரை

------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர், பேச்சாளர் &
வரலாற்று ஆய்வாளர்

------- 09-08-2023
------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.பத்மநாபன் உரை-08-08-2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.பத்மநாபன் உரை-08-08-2023

அன்பிற்கினியவர்களே!

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

திரு.K.ட.பத்மநாபன்

அவர்கள்

போப் சாம்ராஜ்யம்

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 08-08-2023

------- செவ்வாய் கிழமை

///////////////////////////////////////////////////////

August 07, 2023

திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

 திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

அன்பிற்கினியவர்களே!

குறள் 305

பால் அறத்துப்பால்

அதிகாரம் வெகுளாமை

அதில் இடம் பெறும்

திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

ஒருவன் தன்னைத் தான் காத்துக்

கொள்வதானால், சினம்

வராமல் காத்துக் கொள்ள வேண்டும்

காக்காவிட்டால் சினம்

தன்னையே அழித்து விடும்

என்பதே இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

இந்த திருக்குறளுக்கு உண்மையில்

என்ன அர்த்தம் என்று பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 07-08-2023

------- திங்கட் கிழமை

///////////////////////////////////////////////////////

August 05, 2023

திருக்குறள்-(12)-இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்-05-08-2023

 திருக்குறள்-(12)-இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்-05-08-2023

அன்பிற்கினிவர்களே!

குறள் 448

பால் பொருட்பால்

அதிகாரம் பெரியாரைத் துணைகோடல்

அதில் இடம் பெறும்

திருக்குறள்

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானும் கெடும்

இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

மன்னருக்கு அறிவுரை கூறி

திருத்தக் கூடியவர்கள்

அருகில் இல்லை எனில்

கெடுப்பவர் இல்லை என்றாலும்

கெட்டுப்போவான்

என்பதே இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

இந்த திருக்குறளுக்கு உண்மையில்

என்ன அர்த்தம் என்று பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 05-08-2023

------- சனிக் கிழமை

 ///////////////////////////////////////////////////////

August 04, 2023

பழமொழி-(11)-கூடா நட்பு கேடாய் முடியும்-04-08-2023

பழமொழி-(11)-கூடா நட்பு கேடாய் முடியும்-04-08-2023

அன்பிற்கினியவர்களே !

நல்ல நண்பர்களைத் தேர்ந்து

எடுக்காவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

நல்ல நண்பர்களுடன்

பழகாவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

நம்முடன் நண்பராக இருப்பவர்

நல்லவர் இல்லை என்று கண்டுபிடித்து

விலகாவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

என்பதைத் தான்

கூடா நட்பு கேடாய் முடியும்

என்ற பழமொழி

விளக்குகிறது

எப்படி என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 04-08-2023

------- வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////