September 29, 2023

சித்தர் வரலாறு-(16)-கோரக்கர்-(1)-சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்-29-09-2023

 சித்தர் வரலாறு-(16)-கோரக்கர்-(1)-சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்-29-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

நம்மேல் அக்கறை கொண்டு

நமக்கு உண்மையிலேயே

உதவி செய்பவர் யார்

என்பதை நாம்

உணர்ந்து கொள்ளவில்லை

என்றால் நாம்

வாழ்க்கையில்

மிகப்பெரிய விஷயங்களை

இழக்க நேரிடும்

என்பதை கோரக்கர்

பிறந்த வரலாறு

நமக்கு தெரிவிக்கிறது

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 29-09-2023

------வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////




September 27, 2023

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

 

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு

 

467 வது திருக்குறள்

பொருட்பால்

அரசியல் அதிகாரம்

 

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு

பலமுறை யோசித்த

பின் செய்ய வேண்டும்

செய்யத் தொடங்கி

செய்து கொண்டிருக்கும் போது
ஏன் செய்தோம்

என்று யோசிக்கக் கூடாது

என்பதே இத்திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும் கருத்து

 

இந்த த் திருக்குறளுக்கு

உண்மையான அர்த்தம்

என்ன என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 27-09-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////




September 25, 2023

வார்த்தைகள்-(4)-பரம்பரை பணக்காரன், புதுப்பணக்காரன்-25-09-2023

 

வார்த்தைகள்-(4)-பரம்பரை பணக்காரன், புதுப்பணக்காரன்-25-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

பரம்பரை பணக்காரன்

புதுப்பணக்காரன்

சமுதாயத்தில்

அதிகமானவர்களால்

சொல்லப்படும்

வார்த்தை

 

பரம்பரை பணக்காரனை

உயர்வாகவும்

புதுப்பணக்காரனை

தாழ்வாகவும்

நினைக்கும் சமுதாயம்

 

யாரை உயர்வாக

மதிக்க வேண்டும்

யாரை தாழ்வாக

மதிக்க வேண்டும்

என்பதை அறிவோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 25-09-2023

------திங்கட்  கிழமை

////////////////////////////////////////




September 23, 2023

வார்த்தைகள்-(3)-இதுவும் கடந்து போகும்-23-09-2023

 

வார்த்தைகள்-(3)-இதுவும் கடந்து போகும்-23-09-2023

 

அன்பிற்கினியவர்களே

இதுவும் கடந்து போகும்

என்பது ஒரு

புகழ் பெற்ற வார்த்தை

 

பெரும்பாலானவர்கள்

அறிந்த வார்த்தை

 

இந்த வார்த்தைக்கு

அர்த்தம் என்னவென்றால்

இன்பமும் துன்பமும்

நிலை கிடையாது

மாறிக் கொண்டே

இருக்கும்

இதை உணர்ந்தால்

வாழ்க்கை

நிம்மதியாக இருக்கும்

இதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 23-09-2023

------சனிக்  கிழமை

////////////////////////////////////////



September 18, 2023

ஆன்மீகம்-(10)-விநாயகர் சதுர்த்தி-விநாயகரை மூன்றாவது நாளில் தண்ணீரில் கரைப்பது ஏன்-18-09-2023

 ஆன்மீகம்-(10)-விநாயகர் சதுர்த்தி-விநாயகரை மூன்றாவது நாளில்

தண்ணீரில் கரைப்பது ஏன்-18-09-2023


அன்பிற்கினியவர்களே

உலகத்திலேயே

எந்த ஒரு மதத்திலேயும்

இல்லாத ஒரு செயல்

 

எந்த மதமும்

செய்யாத செயல்

 

இந்து மதத்தில்

மட்டும் தான் உள்ளது

 

தான் கும்பிடும்

சாமியை தண்ணீரில்

கரைப்பது

 

உலகத்திலேயே

இந்து மதத்தில் தான்

விநாயகரை

கும்பிட்டு விட்டு

தண்ணீரில்

மூன்றாவது நாளில்

கரைக்கும்

பழக்கம் உள்ளது

 

இந்த விஷயத்தை

எதற்காக

செய்கிறார்கள்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 18-09-2023

------திங்கட்  கிழமை

/////////////////////////////////////




புத்தக வெளியீட்டு விழா-(22)-அரவான் களப்பலி-செல்வி.மதுவதனி மற்றும் அவருடைய சகோதரி நாட்டியம்-17-09-2023

 புத்தக வெளியீட்டு விழா-(22)-அரவான் களப்பலி-செல்வி.மதுவதனி மற்றும் அவருடைய சகோதரி நாட்டியம்-17-09-2023

 

அன்பிற்கினியவர்களே

நான் எழுதிய

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தின்

புத்தக

வெளியீட்டு விழாவில்

செல்வி.மதுவதனி மற்றும்

அவருடைய சகோதரி

இருவரும் ஒன்றாக

இணைந்து நாட்டியம்

ஆடி விழாவினை

சிறப்பித்து

விழாவினைப்

பெருமைப்படுத்தினார்

 

அவருக்கு

விழாக்குழுவின்

சார்பாக

நன்றியைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 17-09-2023

------ஞாயிற்றுக்  கிழமை

////////////////////////////////////////