October 29, 2023

பழமொழி-(14)-விதியை மதியால் வெல்லலாம்-29-10-2023

 

பழமொழி-(14)-விதியை மதியால் வெல்லலாம்-29-10-2023

 

அன்பிற்கினியவர்களே !

விதியை மாற்ற முடியாது

அழிக்க முடியாது

 

ஆனால்

தாக்கத்தை குறைக்கலாம்

தாங்கும் சக்தியை

ஏற்படுத்திக் கொள்ளலாம்

 

இது தான்

விதியை மதியால் வெல்லலாம்

என்பதற்கு அர்த்தம்

அது எப்படி

என்பதைப் பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 29-10-2023

------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////






October 27, 2023

பழமொழி-(13)-கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல-27-10-2023

 பழமொழி-(13)-கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல-27-10-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

கிணறு வெட்ட

பூதம் கிளம்பியது

போல

என்ற பழமொழியில்

பூதம் என்ற

சொல்

பஞ்ச பூதங்களான

நிலம் நீர் நெருப்பு

காற்று விண்

ஆகியவற்றைக்

குறிக்கும்

பழமொழிக்கான

விளக்கத்தைப்

பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 27-10-2023

------வெள்ளிக் கிழமை

//////////////////////////////////////////////



October 25, 2023

ஆன்மீகம்-(12)-ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன வார்த்தை தப்பு-25-10-2023

 

ஆன்மீகம்-(12)-ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன வார்த்தை தப்பு-25-10-2023

 

அன்பிற்கினியவர்களே !

பணம் பதவி அதிகாரம்

படைத்தவர்கள்

உயர்ந்தவர்கள்

சொன்னார்கள்

என்பதற்காக

அவர்கள் சொன்னது

அனைத்தும் சரியானது

என்று எடுத்துக்

கொள்ள முடியாது

 

அவர் சொன்னார்

இவர் சொன்னார்

என்று நம்பி

அறிவிழந்து

தடுமாறக் கூடாது

 

எவர் சொன்ன

சொல்லானாலும்

நம்

பகுத்தறிவால்

எண்ணிப்

பார்க்க வேண்டும்

 

ஆசையே துன்பத்திற்கு

காரணம் என்று

புத்தர் சொன்னது

தவறானது

எப்படி என்று

பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 25-10-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////




October 23, 2023

ஆன்மீகம்-(11)-கருங்காலியின் சிறப்புகள் மற்றும் யார் பயன்படுத்தலாம்-23-10-2023

 ஆன்மீகம்-(11)-கருங்காலியின் சிறப்புகள் மற்றும் யார் பயன்படுத்தலாம்-23-10-2023


அன்பிற்கினியவர்களே !

கருங்காலியைப் பற்றி
பல்வேறு கருத்துக்கள்
பல்வேறு தரப்பினரால்
தரப்பட்டு வருகிறது

கருங்காலியை
எதற்கு
பயன்படுத்தினார்கள்
அதன் சிறப்பு என்ன
அதன் தன்மை என்ன
அதை யார்
பயன்படுத்தலாம்
என்பதைப் பற்றிப்
பார்ப்போம்

நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர், பேச்சாளர்
& வரலாற்று ஆய்வாளர்

------- 23-10-2023
------திங்கட் கிழமை
////////////////////////////////////////



October 18, 2023

தென்காசி சரித்திரம்-(9)-எருமை சாவடி அருவி(தனியார் அருவி), தென்காசி-17-10-2023

 தென்காசி சரித்திரம்-(9)-எருமை சாவடி அருவி(தனியார் அருவி), தென்காசி-17-10-2023


அன்பிற்கினியவர்களே !

சுற்றுலாத் தலங்கள்
இருந்தால்
கோயில்கள்
இருக்காது
கோயில்கள்
இருந்தால்
சுற்றுலாத் தலங்கள்
இருக்காது

சுற்றுலாத் தலங்கள்
கோயில்கள்
இரண்டும் சேர்ந்து
இருப்பது அரிதானது


சுற்றுலாத் தலங்கள்
கோயில்கள்
இரண்டும் இருக்கும்
சிறப்பைப் பெற்றது
தான்
தென்காசி மாவட்டம்

தென்காசி சரித்திரம்
முக்கியத்துவம்
வாய்ந்தது ஆகும்

அத்தகைய
சிறப்பு வாய்ந்த
தென்காசியில்
எருமைச்சாவடிஅருவியின்
சிறப்புகளைப் பார்ப்போம்

நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர், பேச்சாளர்
& வரலாற்று ஆய்வாளர்

------- 17-10-2023
------செவ்வாய்க் கிழமை
////////////////////////////////////////




October 13, 2023

சித்தர் வரலாறு-(24)--கோரக்கர்-(9)-பழனி முருகன் சிலை செய்ய போகருக்கு உதவிய கோரக்கர்-13-10-2023

 

சித்தர் வரலாறு-(24)--கோரக்கர்-(9)-பழனி முருகன் சிலை செய்ய போகருக்கு உதவிய கோரக்கர்-13-10-2023

 

அன்பிற்கினியவர்களே !

போகர்

பாம்பாட்டிச் சித்தர்,

கோரக்கர்,

திருமூலர்

போன்ற

சித்தர்களால்

பல நூற்றாண்டுகளாக

உருவாக்கப்பட்டது தான்

பழனி முருகன்சிலை

 

இதிலிருந்து

பழனி நவபாஷண

முருகன் சிலை

எவ்வளவு

சிறப்பு வாய்ந்தது

எவ்வளவு உயர்ந்தது

என்பதைத்

தெரிந்து கொள்ளலாம்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 13-10-2023

------வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////



October 11, 2023

சித்தர் வரலாறு-(23)--கோரக்கர்-(8)-கோரக்கர் உருவாக்கிய மாரியம்மா தான் மேரியம்மாவாக மாறி விட்டது-11-10-2023

 

சித்தர் வரலாறு-(23)--கோரக்கர்-(8)-கோரக்கர் உருவாக்கிய மாரியம்மா தான் மேரியம்மாவாக மாறி விட்டது-11-10-2023

 

அன்பிற்கினியவர்களே !

உண்மையை உணர வேண்டும்

என்ற எண்ணம்

இருப்பவர்களால் மட்டுமே

உண்மையைத் தேடி

செல்ல முடியும்

 

உண்மையை உணர்ந்து

சொல்பவர்கள்

உண்மையைத் தான்

சொல்கிறார்கள் என்பதை

உணர முடியும்

 

சொல்பவர்கள்

உண்மையைச் சொல்கிறார்களா

அல்லது

உண்மையைச் சொல்லவில்லையா

என்பதை

உணர முடியும்

 

கோரக்கரால் உருவாக்கப்பட்ட

மாரியம்மா சிலை தான்

மேரியம்மாவாக மாறி விட்டது

என்பது

உண்மையை ஆராயச்

செல்பவர்களுக்கு

உண்மை விளங்கும்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 11-10-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////