பயணம்-திருமலைக்கோயில்
July 26, 2025
July 21, 2025
அடவி நயினார் கோயில் நீர்த்தேக்கம்
தென்காசி சரித்திரம்(39)-அடவி நயினார் கோயில் நீர்த்தேக்கம்-21-07-2025
அன்பிற்கினியவர்களே!
அடவி நயினார் கோவில்
நீர்த்தேக்கம்
தென்காசி மாவட்டம்
செங்கோட்டை வட்டம்
மேக்கரைக்கு அருகில்
வடகரை பேரூராட்சியில்
அமைந்த நதியின்
குறுக்கே
கட்டப்பட்டு உள்ளது
அதன் சிறப்புகளைப்
பார்ப்போம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
-----21-07-2025
-----திங்கட் கிழமை
///////////////////////////////////////////////
July 20, 2025
June 29, 2025
தென்காசிசரித்திரம்(38)-திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி-29-06-2025
தென்காசிசரித்திரம்(38)-திருமலைக் குமாரசுவாமி
திருக்கோயில், பண்பொழி-29-06-2025
அன்பிற்கினியவர்களே!
திருமலைக் குமார சுவாமி
திருக்கோயில்
தென்காசி மாவட்டம்
செங்கோட்டையை அடுத்த
பண்பொழியில் அமைந்துள்ளது
இங்குள்ள மூலவர்
திருமலைக்குமார சுவாமி அல்லது
திருமலைக் முருகன் என்று
அழைக்கப்படுகிறார்.
விசாக நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு
இந்தக் கோயில்
ஒரு முக்கிய
நட்சத்திரக் கோயிலாக
திகழ்கிறது
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
-----29-06-2025
-----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////
June 10, 2025
சோழர்களின் கல்வெட்டு
சோழர்களின் கல்வெட்டு
#பஞ்சபாண்டவர் மலை
#விளாப்பாக்கம் குடைவரைக்கோயில்
#குடைவரைக்கோயில்
June 08, 2025
தென்காசி சரித்திரம்-(36)-வீரசிகாமணி கற்படுக்கை-(2)-08-06-2025
தென்காசி சரித்திரம்-(36)-வீரசிகாமணி கற்படுக்கை-(2)-08-06-2025
அன்பிற்கினியவர்களே,
சமண மதத்தைச் சார்ந்தவர்கள்
தமிழ் மொழிக்கும்
தமிழ் மக்களுக்கும்
கல்வி,மருத்துவம்,
இடம்
ஆகியவற்றை அளித்து
மிகப்பெரிய தொண்டாற்றி
உள்ளனர்
இத்தகைய உயர்ந்த
விஷயங்களைப் பண்ணியவர்கள்
மலைகளில் உள்ள
குகைகளில் வாழ்ந்தனர்
சமணர்கள் வாழ்ந்த
வீரசிகாமணி குடைவரைக்
கோயிலின் மேல் உள்ள
சமணர் கற்படுக்கைகளை
வரலாற்று நிகழ்வாக
பதிவு செய்து
உங்களுக்காக
பதிவு செய்திருக்கிறோம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 08-06-2025
------- ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////
#சமணர்கற்படுக்கை,
#வீரசிகாமணி,
#தென்காசி,
#குடைவரைக்கோயில்,
#தீர்த்தங்கரர்,
#மகாவீரர்,
June 04, 2025
சேர, சோழ, பாண்டியர்களில் யார் உயர்ந்தவர்
சேர, சோழ, பாண்டியர்களில் யார் உயர்ந்தவர்
#சொக்கம்பட்டி குடைவரைக் கோயில்
#குடைவரைக்கோயில்,
#சொக்கம்பட்டி,
#பேச்சிப்பாறை,