திருக்குறள்-பதிவு-121
“
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
அவர்
உயிரோடு
எரிக்கப்பட்ட
இடமான
காம்போ
டி ஃபியோரி
(Campo
dei Fiori)
என்ற
இடத்தில் வைக்க
வேண்டும்
என்று
அரசாலும்
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்களாலும்
முடிவு
செய்யப்பட்டது “
“
கிறிஸ்தவ
மதத்திற்கு
எதிராக
செயல்பட்டவருடைய
சிலையை
வாட்டிகனுக்கு
அருதில்
வைப்பது
என்பது
- தங்களை
இழிவு
படுத்தும் செயல்
என்று
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபை ;
சர்ச்சுகள்
; ஒட்டு
மொத்த கிறிஸ்தவர்களும்
எதிர்த்தனர்
; “
“
எதிர்ப்பானது
பேச்சு
வார்த்தை
வாக்குவாதம்,
சண்டை
என்று
சென்று
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
வாட்டிகனுக்கு
அருகில்
வைக்கலாம்
- ஆனால்
சூரியனை
பார்த்தவாறு
அமைக்கப்பட
வேண்டும்
என்று
முடிவு
செய்யப்பட்டு
சிலை
வடிக்கப்பட்டது
”
“
ஆனால் தற்போது
செதுக்கி
வைக்கப்பட்டு
திறப்பு
விழாவிற்காக
காத்துக்
கொண்டிருக்கும்
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
சூரியனைப்
பார்த்தவாறு
இல்லாமல்
;
வாட்டிகன்
நகரத்தை
நோக்கி
பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது
; “
“
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு
தங்களை
எதிர்த்த
ஜியார்டானோ
புருனோவின்
சிலையை
நிறுவுவது
என்பது
தங்களால்
ஏற்றுக்
கொள்ள
முடியாத
ஒன்று
- என்று
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையும்
;
உலகில்
உள்ள ஒட்டு
மொத்த
கிறிஸ்தவ
மக்களும்
; எதிர்த்தனர்”
“
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு
வைக்கப்படும்
ஜியார்டானோ
புருனோவின்
சிலை ஒட்டு
மொத்த
கிறிஸ்தவர்களையும்
இழிவு
படுத்தும்
ஒரு
செயல் ;
வாட்டிகன்
நகரத்தைப்
பார்த்தவாறு
- இந்த
சிலையை
வைக்கக்கூடாது ;
என்று
அனைத்து
கிறிஸ்தவர்களும்
போராட்டம்
நடத்தினர் ; “
“
சூரியனை பார்ப்பது
போல்
சிலையை
நிறுவுகிறோம்
- என்று
சொன்னவர்கள்
;
இன்று
சிலையை
வாட்டிகன்
நகரத்தைப்
பார்த்தவாறு
அமைத்தது ;
என்பது
– ஒரு
ஏமாற்று
வேலை ;
நயவஞ்சக
செயல் ;
பித்தலாட்டத்தின்
உச்சம் ;
நம்பிக்கை
துரோகம் ;
என்று
கிறிஸ்தவர்கள்
அனைவரும்
தங்கள்
எதிர்ப்பை
தெரிவித்தனர் ; “
“
சூரியன் என்பது
இருளை
நீக்கி
ஒளியைத்
தருவது ;
இருண்டு
கிடக்கும்
வாட்டிகன்
நகரம்
ஜியார்டானோ
புருனோவின்
பார்வை
பட்டு
ஒளிபெற
வேண்டும்
என்ற நல்ல
நோக்கத்திற்காகவே
;
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
வாட்டிகன்
நகரத்தைப்
பார்த்து
அமைக்கப்பட்டது
; “
“
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
வாட்டிகன்
நகரத்தை
பார்த்த
வண்ணம்
தான்
இருக்கும் ;
சூரியனைப்
பார்த்த
வண்ணம்
சிலையை
மாற்றி
அமைக்க
முடியாது
; ‘
“
இதற்காக எங்கள்
உயிரையும்
இழப்பதற்கு
நாங்கள்
தயாராக
இருக்கிறோம்
;
என்றனர்
ஜியார்டானோ
புருனோ
ஆதரவாளர்கள் ; “
“
ஜியார்டானோ
புருனோவினுடைய
ஆதரவாளர்கள்
இவ்வாறு
சொன்ன
காரணத்தினால்
சிறிய
நெருப்பாக
புகைந்து
கொண்டிருந்த
பிரச்சினை
- பெரிய
எரிமலையாக
வெடிக்க
ஆரம்பித்ததது
;”
“
இரண்டு பிரிவினருக்கும்
வாக்குவாதங்கள்
;
பேச்சு
வார்த்தைகள் ;
சண்டைகள்
;
உச்ச
கட்டத்தை
அடைந்தன
; “
“
பேச்சு வார்த்தைகள்
பெரும்பாலும்
ஒரு
குறிப்பிட்ட
விஷயத்தை
மையமாக
வைத்தே
பெரும்பாலும்
இருந்தன “
“அந்த
பேச்சுவார்த்தைகள்
நடந்த
விதம்
இப்படித்
தான்………………………?
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 08-03-2019
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment