திருக்குறள்-பதிவு-125
“உலகமே
உற்றுக்
கவனித்துக்
கொண்டிருந்த
ஜியார்டானோ
புருனோவின்
சிலை
திறக்கும்
நாளான
1889-ஆம்
ஆண்டு
ஜுன்
மாதம்
9-ம்
தேதி அதிகாலை
சூரியன்
உதிக்க
ஆரம்பித்து
விட்டது ;
விடியல்
விடியத்
தொடங்கி
விட்டது ;
உயிர்கள்
விழிக்கத்
தொடங்கி
விட்டது ;”
“
வீடுகளிலும் ;
தெருக்களிலும்
;
கடைகளிலும்
;
மக்கள்
கூடும்
அனைத்து
இடங்களிலும் ;
மக்களுடைய
பேச்சுச்
சத்தமோ
மக்களுடைய
காலடி
ஓசையோ
எதுவுமே
கேட்கவில்லை ;
மக்கள்
அனைவரும்
தங்களுடைய
வீட்டின்
கதவுகள்
;
ஜன்னல்கள்
; ஆகிய
அனைத்தையும்
அடைத்து
வைத்து
விட்டு
வீட்டிற்குள்
அமைதியாக
இருந்தனர் “
“மக்கள்
அனைவரும் தங்கள்
உயிரை
கைகளில் பிடித்துக்
கொண்டு
என்ன
நடக்கப்
போகிறதோ என்ற
அச்சத்துடன்
இருந்த
காரணத்தினால்
- யாரும்
வீட்டை
விட்டு
வெளியே
வரவில்லை ”
“தெருக்கள்
அனைத்தும்
வெறிச்சோடிக்
கிடந்தது ;
அந்த
நகரம் முழுவதும்
மயான
அமைதி நிலவியது ;
“சூரியன்
கொஞ்சம் கொஞ்சமாக
மேலேறத்
தொடங்கியது ;”
“
அந்த நேரத்தில் யாரும்
எதிர்பாராத
வகையில்
தெருக்களில்
மக்கள்
பேசும்
சத்தமும் ;
காலடி
ஓசையும் ;
வீட்டிற்குள்
இருந்தவர்களுக்கு
கேட்டது “
“
நேரம் ஆக ஆக
மக்களுடைய
பேச்சுச்
சத்தமும் ;
காலடி
ஓசையும் ;
அதிகரித்துக்
கொண்டே
வந்தது; “
“
மக்கள் அனைவரும்
கொஞ்சம்
கொஞ்சமாக
வீட்டை
விட்டு வெளியே
வரத்
தொடங்கினர் ;
அவர்கள்
அனைவரும்
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
இடமான
காம்போ
டி ஃபியோரி
(Campo
dei Fiori)
என்ற
இடத்தை நோக்கி
சென்று
அந்த இடத்தில்
ஒன்றாக
கூடினர் “
“
அந்த இடத்தில் உள்ள
வீடுகளில்
உள்ளவர்கள்
தங்கள்
வீடுகளிலுள்ள
கதவுகளையும்
;
ஜன்னல்களையும்
;
திறந்து
வெளியே நடக்கும்
நிகழ்வுகளை
பார்த்துக்
கொண்டு
இருந்தனர் ;
மாடிகளில்
ஏறி நின்று
கொண்டு
பார்த்துக்
கொண்டு
இருந்தனர் ; “
“அந்த
இடம் முழுவதும்
மக்கள்
வெள்ளத்தால்
நிரம்பி
வழிந்தது ;
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்கள்
மட்டுமல்ல
மக்களும்
அதிக அளவில்
அந்த
இடத்தில்
கூடி
இருந்தனர் ;”
“
கத்தோலிக்க திருச்சபையின்
எச்சரிக்கையையும்
மீறி
ஏராளமானவர்கள்
அந்த
இடத்தில்
கூடி இருந்தனர் “
“சிறுவர்
முதல் முதியோர்
வரை
வயது பேதம்
இல்லாமல்
அந்த இடத்தில்
கூடி
இருந்தனர் “
“
ஜியார்டானோ
புருனோவின்
கருத்துக்கள்
உண்மையானது
;
நியாயமானது
; - என்று
நினைத்து
அவரைப்
பின்பற்றுபவர்கள்
;
தலை
சிறந்த
தத்துவ
மேதைகள் ;
சிறந்த
அறிஞர்கள் ;
புகழ்
பெற்ற பேச்சாளர்கள் ;
என்று
கணக்கிலடங்காதவர்கள்
அந்த
இடத்தில்
கூடி
இருந்தனர் ; “
“
மக்கள் வெள்ளத்தால்
அந்த
இடமே நிரம்பி
வழிந்து
கொண்டிருந்தது ;
மக்கள்
தொடர்ந்து
அந்த
இடத்தை நோக்கி
வந்து
கொண்டு இருந்தனர் ; “
“
வெயிலின் தாக்கம்
அதிகமாக
இருந்தது ;
மக்கள்
அனைவரும்
வெயிலின்
வெம்மையிலிருந்து
தங்களை
பாதுகாத்துக்
கொள்வதற்காக
தாங்கள்
கொண்டு வந்த
குடையை
பிடித்துக் கொண்டு
நின்று
கொண்டு இருந்தனர் ; “
“
பலத்த கரகோஷங்களுக்கு
இடையே
மக்களுடைய
ஆரவாரங்களுக்கிடையே
ஜியார்டானோ
புருனோவின்
முழுஉருவ
வெண்கல
சிலை ;
வாத்திகனைப்
பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ள
சிலை ;
1889-ஆம்
ஆண்டு
ஜுன்
மாதம் 9-ம்
தேதி
திறக்கப்பட்டது
;”
“
அடிமை விலங்கை
அறுத்தெறிய
வந்த
புரட்சியாளர்
;
ஜியார்டானோ
புருனோ
வாழ்க
! “
“
மதவெறிக்கு
அடிபணியாத
மாமேதை ;
ஜியார்டானோ
புருனோ
வாழ்க
! “
என்று
அங்கு கூடியிருந்த
மக்கள்
எழுப்பிய கரகோஷம்
அந்த
நகரத்தையே
அதிர
வைத்தது.
“
சிலையைத் திறந்து
வைத்து
- அறிஞர்கள்
ஆற்றிய
உரை வரலாற்று
முக்கியத்துவம்
கொண்டவை
அவைகள்……………………………….!”
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 13-03-2019
//////////////////////////////////////////////
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தவாறு
திறக்கப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின்
சிலை இது தான்
சிலை இது தான்
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment