பரம்பொருள்-பதிவு-36
“நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில்
இறைவன்
எந்த இடத்தில்
இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய
வழி
எது என்பதையும் ;
இந்த
உலகத்தில் உள்ள
மக்கள்
அனைவரும் அறிந்து
கொள்ள
வேண்டும்- என்ற
உயர்ந்த
நோக்கத்துடன்
மூன்று
விஷயங்களை
உருவாக்கி
இந்த
உலகத்திற்கு
அளித்து
விட்டுச்
சென்றுள்ளனர்
நம்முடைய
முன்னோர்கள்”
ஒன்று
சிவலிங்கம்
இரண்டு
ஓம்
என்ற எழுத்து
மூன்று
சின்முத்திரை
சிவலிங்கம்
:
“
சிவன் கோயிலுக்கு
செல்லுங்கள்
- அங்கு
கர்ப்பக்
கிரகத்தில் உள்ள
சிவலிங்கத்தை
கண்களை
நன்றாக
திறந்து பார்த்துக்
கொண்டே
சிறிது நேரம்
இருங்கள்
- பிறகு மெள்ள
மெள்ள
கண்களை மூடுங்கள் ;
சிவலிங்கத்தின்
உருவத்தை
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில் வெளியே
இரு
புருவங்களுக்கு மத்தியில்
வைத்து
அப்படியே
உள்ளுக்குள்
சிரசின் மையம்
வரை
செல்லுங்கள் ;
மையத்தில்
சிவலிங்கம்
தெள்ளத்
தெளிவாகத் தெரியும்
வகையில்
உள்ளுக்குள் உற்று
நோக்கிக்
கொண்டே இருங்கள் ;
இப்போது
உங்களுக்கு
இறைவன்
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில்
எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதையும்
;
இறைவனை
அடையக்கூடிய
வழி
எது என்பதையும் ;
தெள்ளத்
தெளிவாகக்
காட்டும்
சிவலிங்கம்;”
ஓம்
என்ற எழுத்து
“புதையல்
தேடி செல்ல
வேண்டும்
என்றால் ஒரு
வரைபடம்
வேண்டும் ;
வரைபடத்தில்
புதையல்
எந்த
இடத்தில்
இருக்கிறது
என்பதும் ;
புதையலை
எந்த வழிகளைக்
கடந்து
சென்று
எடுக்க
வேண்டும் என்பதும் ;
அந்த
வரைபடத்தில்
குறிக்கப்பட்டிருக்கும்
;”
“அதைப்போல்
ஓம்
என்ற
எழுத்தானது இறைவன்
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில்
எந்த
இடத்தில்
இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய
வழி
எது என்பதையும் ;
விளக்கிக்
காட்டும்
வரைபடம்
ஆகும் ;”
“ஓம்
என்ற எழுத்தை
கண்களை
நன்றாக திறந்து
பார்த்துக்
கொண்டே சிறிது
நேரம்
இருங்கள்- பிறகு
மெள்ள
மெள்ள கண்களை
மூடுங்கள்
- ஓம்
என்ற
எழுத்தை
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசு
முழுவதும்
பரவவிட்டு
நம்முடைய
கண்களை
மூடிக்
கொண்டு சிரசுக்குள்
தொடர்ந்து
பார்த்துக்
கொண்டே
இருங்கள்
இறைவன்
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில்
எந்த
இடத்தில்
இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய
வழி
எது என்பதையும் ;
தெள்ளத்
தெளிவாகக்
காட்டும்
ஓம் என்ற எழுத்து;”
சின்முத்திரை
“சின்முத்திரை
என்பது
தவம்
செய்யும் போது
பயன்படுத்துவதற்காகவோ
அல்லது
ஆன்மீக
தத்துவங்களை
சொல்லுவதற்காகவோ
சின்முத்திரை
உண்டாக்கப்படவில்லை
“
“
இறைவன்
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில்
எந்த
இடத்தில்
இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய
வழி
எது என்பதையும் ;
காட்டுவதற்காக
உருவாக்கப்பட்ட
முத்திரை
தான்
சின்முத்திரை ;”
“சின்முத்திரையை
கைகளில்
பிடித்துக்
கொள்ளுங்கள்-
அந்த
சின்முத்திரையை
கண்களை
நன்றாக
திறந்து
பார்த்துக் கொண்டே
சிறிது
நேரம் இருங்கள் ;
பிறகு
மெள்ள மெள்ள
கண்களை
மூடுங்கள் ;
சின்முத்திரையின்
உருவத்தை
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில்
வெளியே
இரு
புருவங்களுக்கு
மத்தியில்
வைத்து
அப்படியே
உள்ளுக்குள்
சிரசின்
மையம்
வரை செல்லுங்கள் ;
மையத்தில்
சின்முத்திரை
தெள்ளத்
தெளிவாகத் தெரியும்
வகையில்
உள்ளுக்குள்
உற்று
நோக்கிக் கொண்டே
இருங்கள்
- இப்போது
உங்களுக்கு
இறைவன்
நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசில்
எந்த
இடத்தில்
இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய
வழி
எது என்பதையும் ;
தெள்ளத்
தெளிவாகக்
காட்டும்
சின்முத்திரை;”
“இறைவன்
நம்முடைய
உடலில்
எந்த இடத்தில்
இருக்கிறான்
என்பதும்;
இறைவனை
அடையக்கூடிய
வழி
எது என்பதும் ;
மக்கள்
அனைவரும் புரிந்து
கொள்ளும்
வகையில்
சிவலிங்கம்
வடிவில்
சிற்பமாகவும்
;
ஓம்
என்ற எழுத்தில்
எழுத்து
வடிவமாகவும் ;
சின்முத்திரை
வடிவில்
முத்திரையாகவும்
;
பல்வேறு
நிலைகளில்
அளித்துச்
சென்றுள்ள
நம்முடைய
முன்னோர்களின்
செயல்
வணங்கத்தக்கதாகும்”
--------
இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
04-07-2019
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment