August 22, 2019

பூம்பாவை உருவான கதை


                பூம்பாவை உருவான கதை !!

அன்பிற்கினியவர்களே !

“ஆன்மீகத்தைப்பற்றி
கலந்துரையாடல் செய்து
கொண்டிருந்த போது
திருஞான சம்பந்தர்
இறந்த பூம்பாவையை
சாம்பலிலிருந்து உயிரோடு
எழுப்பிய கதையையும் ;
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
கோயிலில் பூம்பாவைக்கு
தனி சந்நிதி உள்ளதையும் ;
எனக்கு முதன் முதலாக
சொல்லி என்னை
பூம்பாவை கதையை
எழுதுவதற்கு
உறுதுணையாக இருந்து
உதவி செய்தவர்
Thiru.S.KALYANASUNDARAM
Income-Tax Officer,
Income Tax Department,
Govt of India “
அவர்கள்”

“ மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
கோயிலில் உள்ள
பூம்பாவையை நான்
தரிசிக்க வேண்டும்
என்று கேட்டுக்
கொண்டதின் பேரில்
என்னுடைய கோரிக்கையை
நிறைவேற்றும் பொருட்டு
பல்வேறு இடையூறுகளுக்கு
இடையில் என்னை
கோயிலுக்கு அழைத்துச்
சென்று காட்டியவர்;
பூம்பாவை பற்றிய
விவரங்களைக் கொண்ட
புத்தகங்களை தேட
உதவி செய்தவர் ;
Thiru.N.KARTHI
Visa Executive
SG Exotic DP PVT LTD
Chennai
அவர்கள்”

“பூம்பாவை பற்றிய
புத்தகங்கள் கிடைக்க
வில்லை என்று
நான் சொன்ன
காரணத்திற்காக
பல இடங்களுக்கும்
சென்று பூம்பாவை
பற்றிய விவரங்கள்
அடங்கிய புத்தகம்
இருக்கிறதா என்று
தேடியவர் ;
என்னை அழைத்துக்
கொண்டு நான் சொன்ன
கடைகளுக்கு எல்லாம்
என்னை அழைத்துக்
கொண்டு சென்று
பூம்பாவை விவரங்கள்
அடங்கிய புத்தகம்
இருக்கிறதா என்று
என்னுடன் தேடி
உதவி செய்தவர் ;
Thiru.J.SANTHOSHAKUMAR
Hr Assistant
York Recruitment Health
Care & Technical
Chennai
அவர்கள்”

”பூம்பாவை கதை
வரும் திரைப்படத்தை
என்னுடைய
வேண்டுகோளுக்கிணங்க
பதிவிறக்கம் செய்து
கொடுத்தவர் ;
அந்த திரைப்படத்தில்
பூம்பாவையை
கதையை மட்டும்
கட் பண்ணி
கொடுத்தவர் ;
பூம்பாவையை
உயிரோடு எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
பாடிய பாடலை
அழகாக கட் பண்ணி
கொடுத்து உதவி
செய்தவர் ;
Thiru.GIRISH KRISHNAN
Writer, Director &
Music Director
Chennai
அவர்கள் “

“ இறந்த பூம்பாவையை
உயிரோடு
எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
பாடிய பத்து
பதிகங்களுக்கு நான்
அர்த்தம் எழுதுவதற்கு
வசதியாக
திருஞான சம்பந்தர்
பாடிய பத்து
பதிகங்களை தேடிக்
கண்டு பிடித்து
கொடுத்தவர் ;
திரைப்படத்தில்
பூம்பாவையை
எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
பாடிய பாடலை
நான் ஆய்வு
செய்வதற்காக
எழுதிக் கொடுத்தவர் ;
நான் எழுதிய பதிவுக்கு
ஏற்றபடி திரைப்படக்
காட்சிகளைக் கட்
பண்ணி கொடுத்து
உதவி செய்தவர்
Thiru.R.M.VENKATA SUBRAMANI
Manager,
Best Coil Springs
Ranipet
அவர்கள்”

“இணையதளம் முழுவதும்
பூம்பாவையைப் பற்றி
விவரங்கள் ஏதேனும்
இருக்கிறதா என்று
தேடிக் கண்டு பிடித்து
பூம்பாவையின்
விவரங்களை தேடிக்
கண்டு பிடித்துக்
கொடுத்தவர் ;
பதிவுக்கு ஏற்றபடி
குறிப்பிட்ட செகண்ட்
முதல் குறிப்பிட்ட
செகண்ட் வரை
உள்ள காட்சிகளை
சரியாக கட் செய்து
கொடுத்து உதவி
செய்தவர் ;
Thiru.A.SYED RIYAZ
Digital Marketing
Ranipet
அவர்கள்”

“ஆகிய அனைவருக்கும்
மட்டும் இல்லாமல்
பூம்பாவை கதையை
எழுதுவதற்கு
எனக்கு உதவி புரிந்த
அனைத்து நல்ல
உள்ளங்களுக்கும் ;
ஆதரவளித்த அனைத்து
அன்புள்ளங்களுக்கும் ;
என்னுடைய
நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன் ;

“பூம்பாவையை நான்
தரிசனம் செய்த
போதும் சரி ;
பூம்பாவைக்
கதையை எழுதும்
போதும் சரி  ;
நாம் செய்யும்
செயல்களில் உள்ள
ரகசியமாக இருந்தாலும் ;
நம்மைச் சுற்றி
நடந்து கொண்டிருக்கும்
செயல்களில் உள்ள
ரகசியமாக இருந்தாலும் ;
இறைவனின் அருள்
இல்லாமல் அறிந்து
கொள்ள முடியாது
என்பதைத் தெரிந்து
கொண்டேன் ; “

---------என்றும் அன்புடன்

--------K.பாலகங்காதரன்
--------22-08-2019
////////////////////////////////////////////////


No comments:

Post a Comment