பரம்பொருள்-பதிவு-97
"தன்னுடைய
தாய்
உலூபியின்
அனுமதியைப்
பெற்று
தன்னுடைய
தந்தை
அர்ஜுனனைக்
காண
புறப்பட்டான்
அரவான்
"
"அர்ஜுனனுடைய
தந்தையான
இந்திரன்
இருக்கும்
இந்திரலோகத்தில்
இந்திரனுடைய
அவையில்
அர்ஜுனன்
இருப்பதாகக்
கேள்விப்பட்டு
இந்திரனுடைய
அவைக்கே
சென்றான்
அரவான்
"
"இந்திரன்
அவையில்
இந்திரன்
; அர்ஜுனன் ;
கிருஷ்ணன்
; மற்றும்
சிலர்
இருந்தனர்.
இந்திரனுடைய
அவைக்குள்
நுழைந்தான்
அரவான் "
இந்திரன் :
"யார்
நீ
எங்கிருந்து
வந்திருக்கிறாய் ?
எதற்காக
வந்திருக்கிறாய் ?
என்ன
காரணத்திற்காக
வந்திருக்கிறாய்
?
என்ன
நோக்கத்தோடு
வந்திருக்கிறாய்
?
எத்தகைய
செயலைச்
செய்வதற்காக
வந்திருக்கிறாய்
?
"
இந்திரன் அவைக்குள்
நுழைவதற்கு
முன்
அனுமதி
பெற்று
வர
வேண்டும்
என்பது
உனக்கு
தெரியாதா
?
அனுமதி
இல்லாமல்
இந்திரன்
அவைக்குள்
நுழைந்தவர்கள்
உயிரோடு
வெளியே
சென்றதில்லை
என்ற
செய்தி
உனக்கு
தெரியாதா
?
நல்ல
எண்ணத்துடன்
வந்திருந்தால்
உன்
உயிர் தப்பியது ?
தவறான
எண்ணத்துடன்
வந்திருப்பாயேயாகில்
உன்
உயிர் உனக்கு
சொந்தமல்ல
? "
"நீ
உயிரோடு
வாழ
வேண்டும் என்றால்;
உன்
உயிர் உனக்கு
சொந்தமாக
இருக்க
வேண்டும்
என்றால் ;
உண்மையைச்
சொல்
யார்
நீ…………………………….?"
அரவான்
:
"தர்மத்தின்
பக்கம்
நின்று
போர் புரிவதற்காக
வந்திருக்கிறேன்
"
இந்திரன்
:
"
தர்மம் என்றால்
என்ன
என்றே
உனக்குத்
தெரியவில்லை ?
அப்படி
இருக்கும் போது
எப்படி
தர்மத்தின்
பக்கம்
நின்று
போர்
புரிவாய் ? "
அரவான்
:
"தர்மம்
என்றால்
என்ன
என்பதை
என்னுடைய
அன்னை
எனக்கு
சொல்லிக்
கொடுத்துத்
தான்
வளர்த்து
இருக்கிறார் "
"என்னுடைய
அன்னை
எனக்கு
சொல்லிக்
கொடுத்த
தர்மத்தை
உணர்ந்து ;
தர்மத்தின்
பாதை
தவறாமல்
வாழ்க்கையை
நடத்திக்
கொண்டிருப்பவன்
நான் ;"
இந்திரன்
:
"உன்னுடைய
செயல்களைப்
பார்த்தால்
அன்னையின்
வார்த்தைக்கு
மதிப்பு
கொடுத்து
நடப்பவனாகத்
தெரியவில்லையே
!"
"
அன்னையின் வார்த்தைக்கு
மதிப்பு
கொடுத்து
தர்மத்தை
கடைபிடிப்பவனாக
இருந்திருந்தால்……………….?
இந்திரன்
அவைக்குள்
அனுமதி
பெற்று அல்லவா
உள்ளே
நுழைந்திருப்பாய் !"
"ஒரு
விஷயத்தை
நன்றாக
தெரிந்து கொள் !
இந்திரன்
அவைக்குள்
நட்புடன் வந்தவர்களை
அன்பு
காட்டி ;
அரவணைத்து
;
பாசத்தைக்
காட்டி ;
மகிழ்வித்து
வழியனுப்பி ;
வைத்திருக்கிறோம்
!
விரோதியாக
வந்தவர்களுக்கு
மரணம்
என்றால்
என்ன
என்பதைப்
புரிய
வைத்து எங்கு
செல்ல
வேண்டுமோ
அங்கு
வழியனுப்பி
வைத்திருக்கிறோம்
!"
"நீ
நண்பனாக
வந்திருக்கிறாயா
? (அல்லது)
விரோதியாக
வந்திருக்கிறாயா
? "
அரவான்
:
"எனக்கு
விரோதிகள்
என்று
யாரும் இல்லை ;
என்னை
யாரும்
விரோதியாக
நினைத்ததில்லை
;
என்னுடைய
விரோதி
என்று
சொல்லிக்
கொண்டு
என் எதிரே
யாரும்
நின்றதில்லை.;
ஏனென்றால்
என்
எதிரே
என்னுடைய
எதிரியாக
நிற்பதற்கு
யாருக்கும்
தைரியம்
இருந்ததில்லை
;"
"எனக்கு
எதிரி என்று
சொல்லிக்
கொண்டு
எதிரியாக
இப்போது
இந்த
உலகத்தில்
யாருமே
இல்லை ;
என்னை
நண்பனாக
ஏற்றுக்
கொண்டவர்கள்
மட்டுமே
இந்த
உலகத்தில்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்
;"
இந்திரன்
:
"
உன்னுடைய பேச்சும்
நடவடிக்கையும்
உன்
மேல்
எனக்கு
கோபத்தை
ஏற்படுத்தவில்லை
;
மாறாக
உன் மேல்
எனக்கு
அன்பைத் தான்
ஏற்படுத்துகிறது
;
பாசத்தைத்
தான்
ஏற்படுத்துகிறது
;
இனம்
புரியாத
ஏதோ
ஒன்று
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
பிணைப்பை
ஏற்படுத்துகிறது
;"
"பிரபஞ்சத்தின்
ரகசியங்கள்
ஆச்சரியப்படத்தக்கவை
!
அந்த
ஆச்சரியத்தில்
பூத்து
வந்தவனாக
நீ
இருக்கிறாய் !"
"அதிசயத்தில்
பிறந்து
வந்த
அற்புதமாக
நீ
இருக்கிறாய் "
"விடை
காண முடியாத
கேள்விக்
குறியாக
நீ
இருக்கிறாய்"
"என்
மனம் கலக்கம்
அடைகிறது ;
சிந்தனை
குழப்பம்
அடைகிறது
;
எண்ணம்
தடுமாறுகிறது ;
பேச
வார்தை
வர
மாட்டேன் என்கிறது ;
என்னால்
என்னுடைய
உணர்வுகளை
கட்டுப்படுத்த
முடியவில்லை
;"
"சொல்……………………………….?
யார்
நீ………………………………..?
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
12-12-2019
//////////////////////////////////////////
No comments:
Post a Comment