January 19, 2023

08-01-2023-இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு

 அன்பிற்கினியவர்களே!

 

08-01-2023-ம் தேதி

ஞாயிற்றுக் கிழமை

அன்று நான்

எழுதிய

என்னுடைய

மூன்றாவது

புத்தகமான

 

சிகண்டியாகி

பீஷ்மரைக்

கொன்ற அம்பை

 

என்ற புத்தகம்

மற்றும்

என்னுடைய

நான்காவது

புத்தகமான

 

பூம்பாவை

 

என்ற புத்தகம்

ஆகிய இரண்டு

புத்தகங்களின்

வெளியீட்டு விழா

நடைபெற்றது

 

இரண்டு

புத்தகங்களின்

வெளியீட்டு

விழாவின்

வீடியோ

தொகுப்பு

உங்களுக்காக

 

விரைவில்

முழு வீடியோ

தொகுப்பும்

வெளியாகும்

என்பதைத்

தெரிவித்துக்

கொள்வதில்

மகிழ்ச்சி

அடைகிறேன்

 

நன்றி!

-------எழுத்தாளர் &

பேச்சாளர்

------K.பாலகங்காதரன்

 

--------19-01-2023

-------வியாழக்  கிழமை

////////////////////////////////////////



 

 

No comments:

Post a Comment