ஆன்மீகம்-(29)-சர்வசித்தி தனாஹர்ஷன சங்கல்பம்-(9)-01-04-2024
அன்பிற்கினியவர்களே!
சர்வம் என்றால்
இந்த உலகத்தில் உள்ள
அனைத்தும் என்று பொருள்
தனம் என்றால்
செல்வம் என்று பொருள்
ஆகர்ஷணம் என்றால்
தன்னை நோக்கி இழுப்பது
என்று பொருள்
சங்கல்பம் என்றால்
எந்த ஒன்று தேவையோ
அந்த ஒன்றையே உச்சாடணம்
செய்து கொண்டிருப்பது
என்று பொருள்
சர்வசித்தி தனாஹர்ஷன
சங்கல்பம் என்றால்
இந்த உலகத்தில் உள்ள
அனைத்து செல்வங்களும்
நமக்கு கிடைப்பதற்கு
தேவையான மந்திரத்தை
உச்சாடணம் செய்து
என்று பொருள்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்,பேச்சாளர்
& வரலாற்று ஆய்வாளர்
-----01-04-2024
-----திங்கட் கிழமை
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment