கோயில்கள்-(19)-திருவரங்கம்
திருக்கோயில், திருச்சி-24-05-2024
அன்பிற்கினியவர்களே!
திருமகள் திருவரங்கத்தில்
திருஅரங்கநாயகியாக
அவதரித்து
அன்றும் இன்றும் என்றும்
நித்யவாசம்
செய்கிற படியால்
இந்த கோயிலுக்கு
திருவரங்கம் எனப்
பெயர் ஏற்பட்டது
பல்வேறு ஆச்சாரியார்கள்,
மகான்கள்
அவதரித்து உகந்து
உறைந்த திருவரங்கம்
திருக்கோயில்
இத்தகைய
சிறப்பு மிக்க
கோயிலைப்
பற்றிப் பார்ப்போம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----24-05-2024
-----வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment