கோயில்கள்-(20)-திருச்சி உச்சிப்
பிள்ளையார் கோயில்-31-05-2024
அன்பிற்கினியவர்களே!
திருச்சி உச்சிப்
பிள்ளையார் கோயில்
மலைக்கோட்டையின்
உச்சியில் 273 அடி
உயரத்தில் உள்ளது
பிள்யையார் சன்னதியை
அடைய
தரையில் இருந்து
437 படிகள் ஏற
வேண்டும்
இத்தகைய
சிறப்புகள்
வாய்ந்த
உச்சிப் பிள்ளையார்
கோயிலைப்
பார்ப்போம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----31-05-2024
-----வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment