June 26, 2024

இறைவனைத் தேடி(2)-பயம் நம்மை மற்றவருக்கு அடிமையாக்கும்-26-06-2024

இறைவனைத் தேடி(2)-பயம் நம்மை மற்றவருக்கு அடிமையாக்கும்-26-06-2024

அன்பிற்கினியவர்களே!

பயன் வந்து விட்டால்

நாம் எப்போதும் ஒருவரை

சார்ந்து தான் இருக்க

வேண்டும்

தனித்து செயல்பட

முடியாது

பிறரை சார்ந்து

இருப்பவர்கள்

அனைவரையும் கவனித்துப்

பார்த்தால் அவர்கள்

பயத்தில் இருப்பதை

உணர்ந்து கொள்ளலாம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----26-06-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////

June 18, 2024

நிஜத்தின் நிழல்(7)-எழுத்தாளர்.ஜமதக்னி ஷர்மா, தாய் எப்படி இருக்க வேண்டும் -18-06-2024

நிஜத்தின் நிழல்(7)-எழுத்தாளர்.ஜமதக்னி ஷர்மா, தாய் எப்படி இருக்க வேண்டும் -18-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

எழுத்தாளர்

ஜமதக்னி ஷர்மா

தன்னுடைய

கதையில்

ஒரு தாய்

எப்படி இருக்க

வேண்டும்

என்பதைப்
பற்றிச் சொல்லி

இருப்பார்.

அதைப்பற்றிப்

பார்ப்போம்

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----18-06-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////

June 16, 2024

குடைவரைக் கோயில்(15)-திருச்சி கீழ்க்குடைவரைக் கோயில்-16-06-2024

குடைவரைக் கோயில்(15)-திருச்சி கீழ்க்குடைவரைக் கோயில்-16-06-2024

அன்பிற்கினியவர்களே!

திருச்சி மலைக்கோட்டையில்

மேலே ஒரு குடைவரைக் கோயில்

கீழே ஒரு குடைவரைக் கோயில்

என்று இரண்டு

குடைவரைக் கோயில்கள்

உள்ளது

மேலே உள்ள குடைரைக் கோயில்

லலிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்

என்றும்

கீழே உள்ள குடைவரைக் கோயில்

கீழ்க்குடைவரைக் கோயில்

என்றும்

அழைக்கப்படுகிறது.

கீழ்க்குடைவரைக் கோயிலைப்

பற்றிப் பார்ப்போம்.

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----16-06-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////

June 14, 2024

நிஜத்தின் நிழல்(6)- எழுத்தாளர்.மைதிலி ஷரன் குப்தரின், இராமாயணத்தில் பஞ்சவடி-14-06-2024

 நிஜத்தின் நிழல்(6)- எழுத்தாளர்.மைதிலி ஷரன் குப்தரின், இராமாயணத்தில் பஞ்சவடி-14-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

எழுத்தாளர்

மைதிலி ஷரன்

குப்தர் எழுதிய

பல கதையில்

இராமாயணத்தில்

பஞ்சவடியைப்

பற்றி கூறுகிறார்

இராமன்

இலட்சுமணன்

சீதை

தங்கிய காட்டுப்

பகுதி

பஞ்சவடியில் நடந்த

நிகழ்வைப் பற்றிப்

பார்ப்போம்.

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----14-06-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////

June 12, 2024

நிஜத்தின் நிழல்(5)-எழுத்தாளர்.ஹரி ஹௌத்-நீ அழியாமல் இருக்க வேண்டுமானால் ஆணவத்தை அழித்து விடு-12-06-2024

நிஜத்தின் நிழல்(5)-எழுத்தாளர்.ஹரி ஹௌத்-நீ அழியாமல் இருக்க வேண்டுமானால் ஆணவத்தை அழித்து விடு-12-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

எழுத்தாளர்

ஹரி ஹௌத்

அவர்கள் எழுதிய

கதையில்

நாம் அழியாமல்

இருக்க வேண்டுமானால்

ஆணவத்தை அழித்து

விட வேண்டும்

இல்லை என்றால்

ஆணவம் நம்மை

அழித்து விடும்

என்பதை நாம்

அனைவரும்

உணர வேண்டும்

என்பதை

விளக்குகிறார்

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----12-06-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////

June 09, 2024

வரலாறு(10)-காலத்தால் அழிக்க முடியாத கல்லணையை தண்ணீர் இல்லாமல் பாருங்கள்-09-06-2024

வரலாறு(10)-காலத்தால் அழிக்க முடியாத கல்லணையை தண்ணீர் இல்லாமல் பாருங்கள்-09-06-2024

அன்பிற்கினியவர்களே!

2000 வருடத்திற்குமுன்னால்

தொழில்நுட்பம் உச்சத்தில்

இருந்தபோது

தமிழனால் கட்டப்பட்ட

கல்லணையின்

தொழில்நுட்பத்தை

தற்போது

தொழில்நுட்பம் உச்சத்தில்

இருக்கிறது என்று

தங்களைத் தாங்களே

சொல்லிக் கொண்டு

பெருமைப்பட்டுக்

கொள்ளும் உலக நாடுகளில்

உள்ள விஞ்ஞானிகளால்

கண்டுபிடிக்க முடியவில்லை

இத்தகைய சிறப்புமிக்க

காலத்தால் அழிக்க

முடியாத கல்லணையை

தண்ணீர் இல்லாமல் பாருங்கள்

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----09-06-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////

June 05, 2024

நிஜத்தின் நிழல்(3)-எழுத்தாளர்.பிரேம்சந்த் புத்தகத்தில், சாகும் போது வராத உலகம், செத்த பிறகு வரும்-05-06-2024

நிஜத்தின் நிழல்(3)-எழுத்தாளர்.பிரேம்சந்த் புத்தகத்தில், சாகும் போது வராத உலகம், செத்த பிறகு வரும்-05-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

எழுத்தாளர்

பிரேம்சந்த் அவர்கள்

எழுதிய புத்தகத்தில்

உள்ள கதை

ஒன்றில் உள்ள

தத்துவத்தைச்

சொல்கிறார்.

அதாவது,

நாம் கஷ்டப்படும் போது

வந்து பார்க்காத உலகம்,

நாம் செத்த பிறகு

தான் வரும்

அதுவும் கடமைக்கு வரும்

இறப்புக்கு

செல்லவில்லை என்றால்

இந்த உலகம்

ஏதாவது சொல்லும்

என்ற காரணத்திற்காக

வரும்

என்பதை  

நிஜத்தின் நிழல்

என்ற தலைப்பில்

விளக்குகிறார்

கருத்தினைப் பருகுவோம்.

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----05-06-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////

June 04, 2024

நிஜத்தின் நிழல்(2)-கவிஞர்.மைதிலி ஷரன் குப்தரின், புத்தர் செய்த மிகப்பெரிய தவறு-04-06-2024

 நிஜத்தின் நிழல்(2)-கவிஞர்.மைதிலி ஷரன் குப்தரின், புத்தர் செய்த மிகப்பெரிய தவறு-04-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

நிஜத்தின் நிழல்

என்ற தலைப்பில்

கவிஞர்.மைதிலி ஷரன் குப்த

என்பவரின்

புகழ்பெற்ற

கவிதையினைப் பற்றிப்

பேசுகிறார்

புத்தர் செய்த மிகப்

பெரியை தவறினையும்,

அதனால் பாதிக்கப்பட்ட

அவருடைய மனைவி

யசோதரை,

மகள் ராகுல் பற்றி

இக்கவிதையில்

அவர் சொல்கிறார்

கருத்தினைப் பருகுவோம்.

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----04-06-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////

June 03, 2024

நிஜத்தின் நிழல்(1)-எழுத்தாளர்.ஷியாராம் சரண் முக்தஜி-சாதகப்பட்சி-03-06-2024

நிஜத்தின் நிழல்(1)-எழுத்தாளர்.ஷியாராம் சரண் முக்தஜி-சாதகப்பட்சி-03-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

நிஜத்தின் நிழல்

என்ற தலைப்பில்

இந்திய நாட்டில் உள்ள

கதைகளில் மிக

உயர்ந்த கதைகளையும்,

அறிவு செறிந்த கதைகளையும்,

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய

வாழ்க்கை நெறிமுறைகளைச்

சொல்லும் கதைகளையும்,

தத்துவங்களையும்,

நமக்காக

சொல்கிறார்

கதைகளுக்குள் செல்வோம்

கருத்தினைப் பருகுவோம்.

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----03-06-2024

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////