இறைவனைத் தேடி(2)-பயம் நம்மை
மற்றவருக்கு அடிமையாக்கும்-26-06-2024
அன்பிற்கினியவர்களே!
பயன் வந்து விட்டால்
நாம் எப்போதும் ஒருவரை
சார்ந்து தான் இருக்க
வேண்டும்
தனித்து செயல்பட
முடியாது
பிறரை சார்ந்து
இருப்பவர்கள்
அனைவரையும் கவனித்துப்
பார்த்தால் அவர்கள்
பயத்தில் இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----26-06-2024
-----புதன் கிழமை
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment