திருக்குறள்-பதிவு-104
(சிறையில் இருக்கும்
ஜியார்டானோ
புருனோவை நேரில்
சந்தித்து பாதர்
டிராகாக்லியோலோ
பேசத் தொடங்கினார்)
பாதர்
டிராகாக்லியோலோ :
“
உங்களை கொல்ல
வேண்டும்
என்றும் :
உங்களை
கொல்லக்கூடாது
என்றும் ;
இரு
வேறுபட்ட கருத்துக்கள்
உருவாகி
விட்ட
காரணத்தினால்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபை
உங்களால்
இரண்டாக
பிரிந்து
நிற்கிறது “
“
நீங்கள் ஏன் உங்கள்
மனதை
மாற்றிக் கொள்ள
மாட்டேன்
என்கிறீர்கள்?” “
“
மரணத்தைப் பார்த்து
உங்களுக்கு
பயமில்லையா?”
ஜியார்டானோ புருனோ :
“
நான் வாழ்க்கையை
வெறுப்பவனும்
கிடையாது ;
மரணத்தை
கண்டு
பயப்படுபவனும்
கிடையாது ;
மரணத்தை
பார்த்து நான்
ஏன்
பயப்பட வேண்டும் “
“கோள்களின்
இயக்கங்கள் ;
பருவகால
மாற்றங்கள் ;
மட்டுமின்றி
இந்த
பிரபஞ்சத்தில்
உள்ள
அனைத்தும்
எப்படி
இயக்க
ஒழுங்கு
மாறாமல்
இயங்கிக்
கொண்டிருக்கிறதோ
அப்படியே
பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்க்கை
நடந்து
கொண்டிருக்கிறது
“
“
இத்தகைய நித்திய நியதி
இந்த
பிரபஞ்சத்தில் உள்ள
அனைவருக்கும்
மட்டுமின்றி
அனைத்துக்கும்
பொருந்தும் “
“
அப்படி இருக்கும் போது
நான்
ஏன் வாழ்க்கையை
வெறுக்க
வேண்டும் ;
மரணத்தை
கண்டு
பயப்பட
வேண்டும் ; “
பாதர்
டிராகாக்லியோலோ :
“ உங்களுடைய
இறப்பை
பெரும்பாலானவர்கள்
விரும்பவில்லை “
“
உங்களிடம்
மனமாற்றத்தை
எதிர்பார்க்கிறேன்
“
(பாதர்
டிராகாக்லியோலோ
ஜியார்டானோ புருனோவை
சந்தித்து பேசி விட்டு
சென்று விட்டார்)
//////////////////////////////////////////////////////////////
(ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிரான
ரோம்
நகரத்தின் நான்காம்
கட்ட
விசாரணை
துவங்கியது
ஜியார்டானோ
புருனோவை
போப்பின்
பாதுகாவலர்கள்
பல்வேறு
பாதைகளின்
வழியாக
அழைத்து
சென்று ஒரு
பெரிய
மண்டபத்தின்
மையத்தில்
கொண்டு
சென்று
அவரை தனியாக
நிறுத்தினர்,
போப்
கிளமெண்ட்-VIII அவர்களின்
பாதுகாவலர்கள்
ஜியார்டானோ
புருனோவை
சுற்றி
பாதுகாப்புக்காக
நின்று
கொண்டனர்,
அவருக்கு
நேர் எதிராக
போப் கிளமெண்ட்-VIII
அவர்கள்
அமர்ந்து
கொண்டிருந்தார்
- அவரைச்
சுற்றி
அவரது
பாதுகாவலர்கள்
நின்று
கொண்டிருந்தனர்
கார்டினல் சார்டோரி ;
பெல்லரமினோ ; பாதர்
டிராகாக்லியோலோ ;
ஆகியோரும்
கார்டினல்களும்
அந்த
அறையில்
அமர்ந்து
இருந்தனர்
- அங்கே
அமர்ந்து
இருந்தவர்களில்
ஒரு
அதிகாரி எழுந்து
பேசத்
தொடங்கினார் )
அதிகாரி
:
“
இந்த நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட
குழுவானது
ஜியார்டானோ
புருனோவால்
எழுதப்பட்ட
எழுத்துக்கள்
அனைத்தையும்
முதலாவதாக
கவனமாக
படித்து
ஆராய்ந்து
பார்த்தது “
“
இரண்டாவதாக
விசாரணையின்
போது
எழுதப்பட்ட
பதிவுகள்
அனைத்தையும்
ஒன்றுக்கு
மேற்பட்டு
பலமுறை
படித்து
பார்த்தது “
“
அதனைத் தொடர்ந்து
இரண்டையும்
ஒப்பிட்டு
பார்த்ததில்
- இந்த
குழுவானது
ஒரு
முடிவுக்கு
வந்திருக்கிறது;
இந்தக்குழு
எடுத்த முடிவை
புனித
போப் அவர்கள்
முன்னால்
படிப்பதற்கு
அனுமதி
அளிக்குமாறு
இந்தக்குழுவின்
சார்பாக
நான்
கேட்டுக் கொள்கிறேன்”
(அப்பொழுது
பெல்லரமினோ
தன்னுடைய
இருக்கையை
விட்டு
எழுந்து பேசத்
தொடங்கினார்)
பெல்லரமினோ :
“
ஜியார்டானோ புருனோ
தன்னுடைய
கருத்துக்களை
இங்கே
சொல்ல
விரும்பினால்
- அவர்
தன்னுடைய
கருத்துக்களை
இங்கே
அனைவர்
முன்பும்
சொல்லலாம் “
ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ
புருனோ
எதுவும்
பேசவில்லை
அமைதியாக
இருந்தார்)
பெல்லரமினோ :
“
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
குற்றவாளிகளை
தண்டிப்பதற்கான
செயல்களைத்தான்
செய்யும்
;
குற்றமற்றவர்களை
தண்டிக்கும்
செயலைச்
செய்யாது
; “
“
நாங்கள் பாவங்கள்
தான்
இறக்க வேண்டும்
என்று
நினைப்போமே
தவிர
; பாவிகள் இறக்க
வேண்டும்
- என்று
நினைத்ததில்லை,
“
“நாங்கள் பாவங்களை
கொல்லும்
அதிகாரத்தைத்தான்
பெற்றிருக்கிறோம்
;
பாவிகளை
கொல்லும்
அதிகாரத்தை
பெற்றிருக்கவில்லை
; “.
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 11-02-2019
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment