ஜபம்-பதிவு-461
(பரம்பொருள்-213)
“அவளையும்
அறியாமல்
அவளுடைய
கண்களில்
இருந்து
கண்ணீர்
வழியத்
தொடங்கியது ”
“வந்தவர்கள்
பஞ்ச
பாண்டவர்கள்
என்பதை
உணர்ந்து
கொண்டு
- அரவானுடைய
உடலை
விட்டு எழுந்து
நின்று
தனியாக ஓர்
ஓரமாக
சென்று தள்ளி
நின்று
கொண்டாள் “
“தன்னுடைய
வாயை
தன்னுடைய
சேலைத்
தலைப்பாள்
மூடி தனக்குள்
அழத்
தொடங்கினாள்”
“அனைவரும்
அழுது
கொண்டிருந்த
அரவானின்
மனைவியைப்
பார்த்தனர் “
தர்மர்
:
“இந்த
நிலையில் உனக்கு
ஆறுதலாக
நாங்கள்
ஒன்றே
ஒன்றைத் தான்
செய்ய
முடியும் ;- அது
அரவானுடைய
உடலை
தகனம்
செய்வது தான் ;
அரவானுடைய
உடலை
தகனம்
செய்வதற்கு
கொண்டு
செல்ல
எங்களுக்கு
அனுமதி
வழங்க
வேண்டும் “
“உன்னுடைய
சம்மதத்திற்காகக்
காத்துக்
கொண்டிருக்கிறோம் “
“நீ
சொன்னால் அடுத்து
நடக்க
வேண்டிய
காரியங்களைச்
செய்வோம் “
“நாங்கள்
அரவானுடைய
உடலை
எடுத்துக்கொண்டு
செல்லலாமா
என்று
கேட்டவுடன்
திருநங்கை
அவர்கள்
அனைவரைம்
ஏறெடுத்துப்
பார்த்தாள் “
“அரவானுடைய
இரத்தம்
அவள்
முகம் முழுவதும்
படர்ந்து
இருந்ததால் அந்த
திருநங்கையின்
முகத்தை
அவர்களால்
சரியாக
பார்க்க
முடியவில்லை “
“திருநங்கை
அனுமதி
அளித்ததை
அவளுடைய
செய்கையின்
மூலம்
உணர்ந்து
கொண்ட
பஞ்ச
பாண்டவர்கள்
அரவானை
மரியாதையுடன்
தூக்கி
கொண்டு
தகனம் செய்ய
வேண்டிய
இடம் நோக்கி
சென்று
கொண்டிருந்தனர் “
“பஞ்ச
பாண்டவர்கள்
அரவானுடைய
உடலைச்
சுமந்து
சென்றதால் அரவான்
சிறப்பு
பெற்றான் என்று
சொல்ல
முடியாது “
“அரவானுடைய
உடலைச்
சுமந்து
சென்றதால்
பஞ்சபாண்டவர்கள்
தான்
சிறப்பு
பெற்றனர் “
“அரவானை
சுமந்து சென்ற
பஞ்ச
பாண்டவர்களையும்
அரவானுடைய
உடலையும்
பார்த்துக்
கொண்டே
நின்று
கொண்டிருந்தாள்
அரவானுடைய
மனைவியான
அந்தத்
திருநங்கை”
“அரவானுடைய
உடல்
தன்னுடைய
கண்களை
விட்டு
நீங்கும் வரை
அரவானுடைய
உடலைப்
பார்த்துக்
கொண்டே
இருந்தாள்
அந்த திருநங்கை “
“அரவானுடைய
உடல்
தன்னுடைய
பார்வையில்
இருந்து
மறைந்ததும்
சிறிது
நேரம் அந்த
இடத்தில்
நின்று
கொண்டிருந்த
அந்த
திருநங்கை
அந்த இடத்தை
விட்டு
அகன்றாள் “
“நன்றாக
குளித்தாள் ;
வெள்ளை
புடவையை
உடுத்திக்
கொண்டாள் ;”
அரவான்
இறந்ததால்
அரவானின்
மனைவியான
அந்த
திருநங்கை
வெள்ளைப்
புடவை உடுத்தி
விதவைக்
கோலம் பூண்டாள் ; “
“அரவானைக்
கொண்டு சென்ற
பஞ்ச
பாண்டவர்கள்
அனைவரும்
அரவானை
தகனம்
செய்வதற்கு
வேண்டிய
அனைத்து
ஏற்பாடுகளையும்
முடித்து
விட்டனர் “
தர்மர்
:
“அர்ஜுனா
! நீ தான்
கொள்ளி
வைக்க வேண்டும் “
“அர்ஜுனா
! வந்து
உன்னுடைய
மகனுக்கு
உன்னுடைய
கைகளால்
கொள்ளி
வை “
“அர்ஜுனன்
வருகிறான் ;
கொள்ளி
வைக்கிறான் ; “
அரவானின்
உடல்
எரியத்
தொடங்கியது “
“தானமாக
தன்னுடைய
உயிரையே
தந்தவனுடைய
உடல்
அக்கினியில்
எரிந்து
கொண்டிருந்தது “
“பிறருக்காக
தன்னையே
தந்தவனுடைய
உடல்
அக்கினியில்
எரிந்து
கொண்டிருந்தது “
“சுயநலம்
இல்லாமல்
பொது
நலமாக
செயல்பட்டவனுடைய
உடல்
அக்கினியில்
எரிந்து
கொண்டிருந்தது “
“மக்கள்
நலமாக வாழ
வேண்டும்
என்பதற்காக
தன்னையே
தந்தவனுடைய
உடல்
அக்கினியில்
எரிந்து
கொண்டிருந்தது “
“அரவானுடைய
தகனக்
கிரியைகள்
அனைத்தையும்
செய்து
முடித்து விட்டு
பஞ்ச
பாண்டவர்கள்
ஐவரும்
குளித்து முடித்து
குருசேஷத்திரப்
போருக்கு
தயாராயினர் “
“வெள்ளைப்
புடவையில்
இருந்த
திருநங்கை
கிருஷ்ணனாக
மாறினார் ;
குருஷேத்திரப்
போருக்கு
தயாரானார் ; “
“பஞ்ச
பாண்டவர்களும்
கிருஷ்ணனும்
குருஷேத்திரப்
போருக்கு
தயாராயினர் “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
26-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment