ஜபம்-பதிவு-465
(பரம்பொருள்-217)
“பாண்டவர்களின்
7-
அக்ரோணிப் படைகள்
கெளரவர்களின்
11-
அக்ரோணிப் படைகள்
ஆக
மொத்தம்
18-
அக்ரோணிப் படைகள்
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
போரிட்டன
“
“தேர்
ஒன்று ;
யானை
ஒன்று ;
குதிரை
மூன்று ;
காலாள்
ஐவர் ;
இவைகள்
சேர்ந்தது
– பத்தி “
“பத்தி
மூன்று
கொண்டது
– ஸேனாமுகம் “
“ஸேனா
முகம்
மூன்று
கொண்டது
– குல்மம் “
“குல்மம்
மூன்று
கொண்டது
– கணம் “
“கணம்
மூன்று
கொண்டது
– வாகினி “
“வாகினி
மூன்று
கொண்டது
– பிருதனை “
“பிருதனை
மூன்று
கொண்டது
– சமு”
“சமு
மூன்று
கொண்டது
– அனீகினி”
“அனீகினி
பத்து
கொண்டது
– அக்ரோணி”
“ஒரு
அக்ரோணி
என்பது
21870
யானைப்படை ;
21870
தேர்கள் ;
65610
காலாட்படை ;
109350
குதிரைப்படை
ஆகியவற்றைக்
கொண்டது”
“அதாவது
ஒரு
அக்ரோணி
என்பது
218700
(இரண்டு
லட்சத்துப்
பதிணெட்டாயிரத்து
எழுநூறு)
கொண்டது
“
“பாண்டவர்கள்
7
அக்ரோணிப் படைகளை
வைத்து
இருந்தனர் ;
7
அக்ரோணிப் படைகளின்
எண்ணிக்கை
1530900
(பதினைந்து
லட்சத்து
முப்பதாயிரத்து
தொள்ளாயிரம்)
“
“கெளரவர்கள்
11
அக்ரோணிப் படைகளை
வைத்து
இருந்தனர்
11
அக்ரோணிப் படைகளின்
எண்ணிக்கை
2405700
(இருபத்து
நான்கு
லட்சத்து
ஐந்தாயிரத்து
எழுநூறு)
“
“பாண்டவர்களின்
7
அக்ரோணிப் படைகள்
மற்றும்
கௌரவர்களின்
11
அக்ரோணிப் படைகள்
ஆகியவற்றின்
மொத்த
எண்ணிக்கை
18
“
“18
அக்ரோணிப்
படைகளின்
எண்ணிக்கை
3936600
(முப்பத்து
ஒன்பது
லட்சத்து
முப்பத்து
ஆறாயிரத்து
அறுநூறு) “
“பாண்டவர்களின்
7
அக்ரோணிப் படைகள்
கெளரவர்களின்
11
அக்ரோணிப் படைகள்
ஆக
மொத்தம்
18
அக்ரோணிப் படைகளின்
எண்ணிக்கையான
3936600
முப்பத்து
ஒன்பது
லட்சத்து
முப்பத்து
ஆறாயிரத்து
அறுநூறும்
18
நாள் நடந்த
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
அழிந்தன
“
“18
நாள் நடந்த
குருஷேத்திரப்
போரின்
முடிவில்
பஞ்ச
பாண்டவர்கள்
வெற்றி
பெற்றனர்”
“18
நாள் நடந்த
குருஷேத்திரப்
போரின்
முடிவில்
பஞ்ச
பாண்டவர்கள்
ஐவர்,
கிருஷ்ணன்,
சாத்தகி,
அஸ்வத்தாமன்,
கிருபாச்சாரியார்,
கிருதவர்மா
ஆகிய
பத்துப்
பேர்
தான்
எஞ்சி
இருந்தார்கள் “
“18
நாள் நடந்த
குருஷேத்திரப்
போர்
முடிந்த
பின்பு
பஞ்ச
பாண்டவர்கள்
ஐவர்
மற்றும்
கிருஷ்ணன்
ஆகியோர்
அரவானைக்
காணச்
சென்றனர்
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
28-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment