August 30, 2020

அறிவிப்பு-பதிவு-2

 

அறிவிப்பு-பதிவு-2

 

நான் பொதுத்துறை

நிறுவனத்தில்

பணிபுரிந்து

கொண்டிருக்கின்ற

காரணத்தினால்

என்னால் அந்த

அறக்கட்டளைக்கு

FOUNDR /

MANAGING TRUSTEE

ஆக இருக்க முடியாது

என்று நான் அந்த

பதவியை

ஏற்றுக் கொள்ளவில்லை

 

அறக்கட்டளையில்

இருந்த ஐந்து

TRUSTEES

வேண்டுகோளின்படி

என்னுடைய

மனைவி திருமதி

P.PRATHIBA

அவர்களை

அறக்கட்டளைக்கு

FOUNDER /

MANAGING TRUSTEE

ஆக நியமிப்பது

என்றும் அவர்களுடன்

இணைந்து ஐந்து

TRUSTEES – யும்

சமூக சேவை

ஆற்றுவது என்றும்

முடிவெடுத்து

அறக்கட்டளையை

தோற்றுவித்தோம்

 

அறக்கட்டளை

தோற்றுவிக்கப்பட்ட

நாள் :

நிகழும்

கலியுகாதி 5122

சாலிவாகன 1942

பசலி 1430

ஹிஜ்ரி 1441-1442

கொல்லம் 1196

ஆங்கில 2020

சார்வரி வருடம்

ஆவணி மாதம்

5-ம் நாள்

வெள்ளிக் கிழமை

(21-08-2020)

திருதியை திதி

உத்தரம் நட்சத்திரம்

சித் யோகம்

தை கரணம்

சித்தயோகமும்

அமிர்த யோகமும்

கூடிய

வளர் பிறையில்

தோற்றுவிக்கப்

பட்டது

எங்களுடைய

அறக்கட்டளை

 

அறக்கட்டளையின்

பெயர் :

 

எங்களுடைய

அறக்கட்டளைக்கு

நாங்கள்

 

ஆங்கிலத்தில்

UNIFIED FORCE TRUST

என்றும்

 

தமிழில்

 

ஒருங்கிணைந்த

ஆற்றல் அறக்கட்டளை

 

என்றும் பெயர்

வைத்திருக்கிறோம்

 

அறக்கட்டளையை

நிர்வகிப்பவர்கள் :

 

 

Thirumathi.P.PRATHIBA

W/o.K.Balagangadharan.

FOUNDER /

MANAGING TRUSTEE

 

1. Thiru.N.KARTHI,

Trustee

 

2. R.GIRISH KRISHNAN

Trustee

 

3. J.SANTHOSHA KUMAR

Trustee

 

4. A.SYED RIYAS

Trustee

 

5. R.M.VENKATA SUBRAMANI

Trustee

 

அறக்கட்டளையின்

OBJECTS :

 

இந்த சமுதாயத்தில்

பல்வேறு

நிலைகளில் உதவி

தேவைப்படுபவர்களுக்கு

உதவி செய்யும்

வகையில்

பல்வேறு

 (OBJECTS)

வகுத்திருக்கிறோம்

அவற்றில் சில

 

1. To grant relief

and assistance to

the needy victims

during the natural

calamities such as

Famine, Earthquake,

Flood, Fire,

Cyclone, Drought,

Pestilence and

other occasions of

calamities of

similar nature

and to give

donations and other

 assistance to

institutions

Establishments or

persons engaged

in such relief work.

 

---------என்றும் அன்புடன்

--------K.பாலகங்காதரன்

 

---------30-08-2020

///////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment