November 17, 2021

பதிவு-1-முடிவும்- திருக்குறள்

 பதிவு-1-முடிவும்-

திருக்குறள்

 

“”முடிவும்

இடையூறும்

முற்றியாங்கு

எய்தும்

படுபயனும்

பார்த்துச்

செயல்”””

 

-------திருக்குறள்

 

எந்த ஒரு

செயலைச்

செய்யும் போதும்

அந்த செயலை

செய்யும் போது

ஏற்படும்

தடைகள்

முடிவில்

கிடைக்கும் பயன்

ஆகியவற்றை

எண்ணிப் பார்த்து

பிறகே செய்தல்

வேண்டும்

என்பதே இந்தத்

திருக்குறளுக்கு

சொல்லப்படும்

கருத்து ஆகும்

 

இதற்கான

விளக்கத்தை

இப்போது

பார்ப்போம்

 

பெரிய அளவில்

நடத்தப்படும்

விழாவாக

இருந்தாலும் சரி

(அல்லது)

சிறிய அளவில்

நடத்தப்படும்

விழாவாக

இருந்தாலும் சரி

(அல்லது)

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும் சரி,

அந்த விழாக்களை

நன்றாக

உற்று நோக்கி

ஆராய்ந்து

பார்த்தால்

அந்த விழாவில்

மூன்று நிலைகள்

இருப்பது

தெளிவாகும்.

 

ஒன்று : 

விழாவை

நடத்துவதற்கு

முன்பு

 

இரண்டு : 

விழாவை

நடத்தும்

போது

 

மூன்று :

விழா

நடந்து

முடிந்த பின்பு.

 

 

ஒன்று :

விழாவை

நடத்துவதற்கு

முன்பு யாரை

எல்லாம் அழைக்க

வேண்டும்.

எத்தனை பேரை

அழைக்க வேண்டும்.

எத்தனை பேர்

வருவார்கள்.

எத்தனை பேர்

வர மாட்டார்கள்

என்பதை

முடிவு செய்து

வருகிறவர்களின்

எண்ணிக்கையை

தோராயமாக

கணக்கில்

எடுத்துக் கொண்டு

அவர்களுக்கு

ஏற்ற விதத்தில்

இடத்தை

தேர்வு செய்ய

வேண்டும்.

விழா

தொடங்குவதற்கு

முன்பு இரண்டு

முக்கியமான

விஷயங்களைக்

கவனிக்க வேண்டும்.

 

ஒன்று :

விழா

தொடங்குவதற்கு

முன்பு வருகிறேன்

என்று

சொல்பவர்களும்

விழா

நடத்தும் போது

வர மாட்டார்கள்.

 

அதற்கு அவர்கள்

சொல்லும் பல

காரணங்களை

கீழ்க்கண்ட

வார்த்தைகளில்

அடக்கி விடலாம்.

 

 

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

No comments:

Post a Comment