தென்காசி சரித்திரம்(14)-விந்தன்
கோட்டைக்கு அருகில் உள்ள சமணர் படுகைகள்-19-04-2024
அன்பிற்கினியவர்களே!
சமணர்கள்
பெரும்பாலும்
மக்களோடு மக்களாக
வாழவில்லை
ஊரைவிட்டு
வெளியே
மலைகளில்
குன்றுகளில்
பாறைகளில்
கற்படுகை
அமைத்து வாழ்ந்து
மக்களுக்கு
கல்வி, மருத்துவம்,
மருந்து
ஆகியவை அளித்து
சேவை செய்து
வந்தனர்
இந்தியா முழுவதும்
இத்தகைய கற்படுகைகள்
நிறைய எண்ணிக்கையில்
உள்ளது
விந்தன் கோட்டைக்கு
அருகில் உள்ள
சமணர் படுகையை
இப்போது பார்ப்போம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்,பேச்சாளர்
& வரலாற்று ஆய்வாளர்
-----19-04-2024
-----வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment