தென்காசி சரித்திரம்(18)-அரியூர்
மலையடிவாரத்தில் அகத்தியர் சிலை கூறும் அகத்தியர் பற்றிய உண்மைகள்-03-05-2024
அன்பிற்கினியவர்களே!
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோயில் தாலூகா
அரியூர்
மலையடிவாரத்தில்
எழுந்தருளியிருக்கும்
அகத்தியர் சிலை
மற்றும்
கல்வெட்டின்
மூலம்
பல்வேறு வரலாற்று
உண்மைகளையும்,
அகத்தியர் பற்றிய
உண்மைகளையும்,
அகத்தியரைப்
பற்றி அறியாத
பல செய்திகளையும்
வரலாற்று
ஆய்வாளர்கள்,
கல்வெட்டு
ஆய்வாளர்கள்,
கள ஆய்வாளர்கள்
ஆகியோரின்
மூலம்
தெரிந்து கொள்ளலாம்.
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----03-05-2024
-----வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment