கண்ணதாசன்-பதிவு-1
பூஜ்ஜியத்துக்குள்ளே
“பூஜ்ஜியத்துக்குள்ளே
ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான்
ஒருவன் – அவனைப்
புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்”
-------------பாடல்
கண்ணதாசன்
-------------படம்
வளர்பிறை
0-பூஜ்ஜியம் மற்றும்
1-ஒன்று முதல்
9-ஒன்பது வரை உள்ள
பத்து எண்களே
அனைத்து எண்களுக்கும்
அடிப்படையாக
இருக்கிறது
0-பூஜ்ஜியம் 1-ஒன்று
2-இரண்டு 3-மூன்று
4-நான்கு 5-ஐந்து
6-ஆறு 7-ஏழு
8-எட்டு 9-ஒன்பது
இந்த பத்து
எண்கள் தான்
அனைத்து
எண்களுக்கும்
ஆதாரமாக
இருக்கிறது
இந்த பத்து
எண்கள் தான்
அனைத்து
எண்களுக்கும்
பிறப்பிடமாக
இருக்கிறது
இந்த பத்து
எண்கள் தான்
அனைத்து எண்களுக்கும்
மூலமாக இருக்கிறது
இந்த பத்து
எண்களைக்
கொண்டு தான்
எந்த ஒரு
எண்ணையும்
எழுத முடியும்
இந்த பத்து
எண்களைத் தவிர்த்து
எந்த ஒரு
எண்ணையும்
எழுத முடியாது
எந்த ஒரு எண்ணை
எழுத வேண்டும்
என்றாலும் இந்த
பத்து எண்களைப்
பயன்படுத்தித் தான்
எழுத வேண்டும்
இந்த பத்து
எண்களை
அடிப்படையாக
வைத்துத் தான்
எண்களில்
அனைத்து எண்களும்
உருவாகிறது
1-ஒன்று 2-இரண்டு
3-மூன்று 4-நான்கு
5-ஐந்து 6-ஆறு
7-ஏழு 8-எட்டு
9-ஒன்பது 10-பத்து
என்று ஒன்று
முதல் பத்து வரை
உள்ள பத்து
எண்களை
எடுத்துக் கொண்டு
அந்த பத்து
எண்களையும்
நன்றாக
உற்று நோக்கி
ஆராய்ந்து பார்த்தால்
இந்த பத்து
எண்களுக்குள்ளும்
ஒரு ஒற்றுமை
இருப்பது
தெரிய வரும்
இந்த பத்து
எண்ணிற்குள்ளும்
ஆச்சரியப்படத்தக்க
நெருங்கிய தொடர்பு
ஒன்று இருப்பது
தெரியவரும்
தாயின் கருப்பையில்
குழந்தையானது
ஒன்றாம் மாதம்
முதல் பத்தாம்
மாதம் வரை
தொடர்ந்தாற் போல்
இருக்கும் போது
ஒவ்வொரு மாதமும்
குழந்தையின் உடலில்
எந்த எந்த உறுப்புகள்
உருவாகிறது
என்பதைக் குறிப்பது
தான் ஒன்று முதல்
பத்து வரை
உள்ள எண்கள்
முதல் மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையானது
கம்பம் போல
நீண்டு இருக்கும்
இதைக் குறிப்பது
தான் 1-ஒன்று
என்ற எழுத்து
1
- என்ற
எழுத்தை நன்றாக
உற்று நோக்கினால்
ஒன்று
என்ற எழுத்தில்
மேலிருந்து
கீழ் நோக்கி
எழுதப்பட்டிருக்கும்
நீண்ட கோடானது
ஒன்றாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள
குழந்தையின் உடலானது
கம்பம் போன்று
நீண்டு இருக்கும்
என்பதைக் குறிக்கிறது
-----------என்றும்
அன்புடன்
-----------K.பாலகங்காதரன்
-----------28-08-2020
/////////////////////////////////////////
No comments:
Post a Comment