கண்ணதாசன்-பதிவு-2
பூஜ்ஜியத்துக்குள்ளே
இரண்டாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில் தலை
மற்றும் முதுகு
ஆகியவை
உருவாகிறது.
இதைக் குறிப்பது
தான் 2-இரண்டு
என்ற எழுத்து
2 -என்ற எழுத்தை
நன்றாக உற்று
நோக்கினால்
இரண்டு என்ற
எழுத்தை எழுத
ஆரம்பிக்கும் போது
போடப்படும்
சுழியானது
இரண்டாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில் தலையானது
உருவாகிறது
என்பதைக்
குறிக்கிறது
அதனைத்
தொடர்ந்து
மேலிருந்து கீழாக
வளைத்து எழுதப்படும்
வளைந்த
வளைவானது
இரண்டாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில்
முதுகானது
உருவாகிறது
என்பதைக்
குறிக்கிறது
மூன்றாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில் கைகள்
மற்றும்
பாதங்களில் விரல்கள்
ஆகியவை
உருவாகிறது
இதைக்
குறிப்பது தான்
3-மூன்று
என்ற எழுத்து
3-என்ற எழுத்தை
நன்றாக உற்று
நோக்கினால்
மூன்று-3
என்ற எழுத்தில்
கிடைமட்டமாக
எழுதப்பட்டிருக்கும்
முதல் இரண்டு
கோடுகள்
மூன்றாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில் கைகள்
உருவாகிறது
என்பதைக் குறிக்கிறது
மூன்றாவது கோடானது
மூன்றாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில்
பாதங்களோடு
விரல்கள்
உருவாகிறது
என்பதைக்
குறிக்கிறது ,
நான்காவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில் மூக்கானது
உருவாகிறது
இதைக் குறிப்பது
தான் 4-நான்கு
என்ற எழுத்து
4-என்ற எழுத்தை
நன்றாக உற்று
நோக்கினால்
நான்கு-4 என்ற
எழுத்தில்
எழுதப்பட்டிருக்கும்
மூக்கு போன்று
நீட்டிக்
கொண்டிருக்கும்
பகுதியானது
நான்காவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில்
மூக்கானது
உருவாகிறது
என்பதைக்
குறிக்கிறது
ஐந்தாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில் காது
உருவாகிறது
இதைக் குறிப்பது
தான் 5-ஐந்து
என்ற எழுத்து
5
- என்ற எழுத்தை
நன்றாக உற்று
நோக்கினால்
5-ஐந்து என்ற
எழுத்தில்
எழுதப்பட்டிருக்கும்
கீழே உள்ள
வளைந்த வளைவான
பகுதியானது
ஐந்தாவது மாதத்தில்
தாயின் கருப்பையில்
உள்ள குழந்தையின்
உடலில் காதானது
உருவாகிறது
என்பதைக் குறிக்கிறது
-----------என்றும்
அன்புடன்
-----------K.பாலகங்காதரன்
-----------28-08-2020
/////////////////////////////////////////
No comments:
Post a Comment