கண்ணதாசன்-பதிவு-7
பூஜ்ஜியத்துக்குள்ளே
ஒன்று :
எட்டிரண்டு என்ற
வார்த்தையில்
எட்டுக்குள் இரண்டு
இருக்கிறது
என்பதைக் கொண்டு
சொல்லப்படும் அர்த்தம்
இரண்டு :
எட்டிரண்டு
என்ற வார்த்தையில்
எட்டிற்கு வெளியே
இரண்டு இருக்கிறது
என்பதைக் கொண்டு
சொல்லப்படும் அர்த்தம்
எட்டிற்குள் இரண்டு
இருக்கிறது என்றால்
எட்டிற்குள் இரண்டு
விஷயங்கள் இருக்கிறது
என்று பொருள்
அதாவது எட்டு என்ற
எண்ணிற்குள்
இரண்டு விஷயங்கள்
ஒன்றாக இருக்கிறது
என்று பொருள்
எட்டிற்கு வெளியே
இரண்டு இருக்கிறது
எனறால் எட்டு
என்ற எண்ணிற்கு
வெளியே இரண்டு
என்ற எண்
இருக்கிறது
என்று பொருள்
அதாவது எட்டு
என்ற எண்ணும்
இரண்டு என்ற
எண்ணும்
தனித்தனியாக
இருக்கிறது
என்று பொருள்
எட்டிற்குள் இரண்டு
இருக்கும் போது
எட்டிரண்டு
என்ற வார்த்தைக்கு
சொல்லப்படும் அர்த்தமும்
எட்டிற்கு வெளியே
இரண்டு
இருக்கும் போது
எட்டிரண்டு
என்ற வார்த்தைக்கு
சொல்லப்படும் அர்த்தமும்
எப்போதும்
வேறுபட்டுத் தான்
இருக்கும்
மாறுபட்ட நிலையில்
தான் இருக்கும்
எப்போதும்
ஒன்றாக
இருக்கவே இருக்காது
எட்டிற்கு வெளியே
இரண்டு இருக்கும் போது
எட்டிரண்டு
என்ற வார்த்தைக்கு
பல்வேறு அர்த்தங்கள்
இந்த உலகத்தில்
உள்ளவர்களால்
சொல்லப்பட்டு வருகிறது
இருப்பினும்
எட்டிற்கு உள்ளே
இரண்டு இருக்கும்
போது
எட்டிரண்டு என்ற
வார்த்தைக்கு என்ன
அர்த்தம் சொல்ல
வேண்டும் என்பதைப்
பற்றிப் பார்ப்போம்
எட்டிற்கு உள்ளே
இரண்டு இருக்கிறது
என்றால்
எட்டிற்கு உள்ளே
இரண்டு விஷயங்கள்
இருக்கிறது
என்று பொருள்
எட்டிற்கு உள்ளே
இரண்டு விஷயங்கள்
இருக்கிறது என்றால்
எட்டு என்ற எண்ணில்
இரண்டு பூஜ்ஜியங்கள்
இருக்கிறது
என்று பொருள்
இரண்டு பூஜ்ஜியங்கள்
ஒன்றாகச்
சேர்ந்தது தான்
எட்டு என்ற எண்
மேலே ஒரு
பூஜ்ஜியத்தையும்
கீழே ஒரு
பூஜ்ஜியத்தையும்
ஒன்றாக சேர்த்து
வரைந்தால்
வருவது தான்
எட்டு என்ற எண்
அதாவது எட்டு
என்ற எண் இரண்டு
பூஜ்ஜியங்கள்
ஒன்றாக இணைவதால்
உருவானது ஆகும்
அதாவது எட்டு
என்ற எண்ணில்
இரண்டு பூஜ்ஜியங்கள்
இருக்கிறது
என்று பொருள்
அதாவது எட்டு
என்ற எண்ணானது
இரண்டு
பூஜ்ஜியங்களால்
உருவாக்கப்பட்டிருக்கிறது
என்று பொருள்
அதாவது எட்டு என்ற
எண்ணானது தனக்குள்
இரண்டு பூஜ்ஜியங்களைக்
கொண்டிருக்கிறது
என்று பொருள்
-----------என்றும்
அன்புடன்
-----------K.பாலகங்காதரன்
-----------28-08-2020
/////////////////////////////////////////
No comments:
Post a Comment