August 28, 2020

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-8

 கண்ணதாசன்-பதிவு-8

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

அதாவது எட்டு என்ற

எண்ணில் இரண்டு

பூஜ்ஜியங்கள் ஒன்றாக

இணைக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு

என்ற எண்ணில்

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றுடன் ஒன்றாக

பிணைக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

எட்டு என்ற எண்

தனிப்பட்ட முறையில்

உருவானது அல்ல

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றாகச் சேர்ந்ததால்

உருவானது

 

எட்டு என்ற

எண்ணை

உருவாக்கியதே

பூஜ்ஜியம் என்ற

எண் தான்

 

பூஜ்ஜியம் இல்லை

என்றால்

எட்டு என்ற

எண்ணை

உருவாக்கவே

முடியாது

எட்டு என்ற

எண்ணை

உருவாக்க

வேண்டும் என்றால்

பூஜ்ஜியம் என்ற எண்

அவசியம்

 

எனவே எட்டு

என்ற எண்ணிற்கு

அடிப்படை

ஆதாரம்

மூலம்

அனைத்துமே

பூஜ்ஜியம் தான்

அதனால்

எட்டு என்ற

எண்ணை விட

பூஜ்ஜியமே

சிறப்பிடம் பெறுகிறது

 

எட்டு என்ற

எண்ணும்

பூஜ்ஜியம் என்ற

எண்ணும்

ஆன்மீக உலகத்தில்

கடவுளுடன்

ஒப்பிடப்பட்டாலும்

எட்டு என்ற எண்

உருவாகக்

காரணமாக

இருப்பது

பூஜ்ஜியம்

என்ற எண் என்ற

காரணத்தினால்

எட்டு என்ற

எண்ணை

விட பூஜ்ஜியமே

உயர்வானதாகக்

கருதப்படுகிறது

 

அதனால் தான்

பூஜ்ஜியம்

என்ற எண்

கடவுளாக

மதிக்கப்பட்டு

வருகிறது.

 

பூஜ்ஜியம் என்ற

எண்ணிற்கு ஆரம்பம்

என்பதும் கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதைப் போல

கடவுளுக்கும்

ஆரம்பம் என்பதும்

கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதனால் தான்

பூஜ்ஜியமானது

கடவுளுடன்

ஒப்பிடப்படுகிறது

அதாவது

சுத்தவெளியுடன்

ஒப்பிடப்படுகிறது

அதாவது

இருப்பு நிலையுடன்

ஒப்பிடப்படுகிறது

 

ஒரு பூஜ்ஜியத்திற்கு

கீழே இன்னொரு

பூஜ்ஜியத்தை

ஒன்றாக இணைக்கும்

போது எட்டு என்ற

எண் உருவாகிறது

கடவுள் இயக்கமற்று

அமைதியாக

இருப்பு நிலையில்

இருக்கிறார்

என்பதைக்

குறிப்பதற்காக

எட்டு என்ற

எண்ணில்

மேலே உள்ள

பூஜ்ஜியமானது

பயன் படுத்தப்படுகிறது

 

கடவுள்

இயக்க நிலையில்

இயங்கிக் கொண்டு

இருக்கிறார் என்பதைக்

குறிப்பதற்காக

எட்டு என்ற

எண்ணில்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

பயன் படுத்தப்படுகிறது

 

அதாவது எட்டு என்ற

எண்ணில் மேலே

உள்ள பூஜ்ஜியமானது

இருப்பு நிலையையும்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

இயக்க நிலையையும்

குறிக்கிறது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

No comments:

Post a Comment