ஜபம்-பதிவு-440
(பரம்பொருள்-192)
கிருஷ்ணன் :
“பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
உன்னுடைய
தலையை
வெட்ட முடியாது
என்று சொல்லி
விட்டார்கள்
அரவான் ”
“உன்னுடைய தலையை
வெட்ட முடியாது
என்பதற்கு அவர்கள்
அனைவரும்
ஆளுக்கொரு
காரணங்களைச்
சொல்லி இருக்கிறார்கள்
“
“அவர்கள் சொன்ன
காரணங்களைப்
பார்க்கும்
போது எனக்கு
வியப்பாக இருக்கிறது
“
“அதற்கு அவர்கள்
உன்னுடைய தலையை
வெட்ட முடியாது
என்றே
சொல்லி இருக்கலாம்
“
அரவான் :
“என் மேல்
உள்ள பாசத்தின்
காரணமாகத் தான்
அவர்கள் அனைவரும்
என்னுடைய தலையை
வெட்டவில்லை
“
“நான் உறவுக்குள்
இருக்கிறேன்
- நான்
உறவாக இருக்கிறேன்
என்ற காரணத்தினால்
தான் அவர்கள்
அனைவரும்
என்னுடைய
தலையை
வெட்டவில்லை
“
கிருஷ்ணன்
:
“அவர்கள் அனைவரும்
உன் மேல் உள்ள
பாசத்தின் காரணமாகத்
தான் உன்னுடைய
தலையை வெட்டவில்லை
என்று நினைத்து
விட்டாயா அரவான்
? “
“அப்படி நினைத்து
இருந்தால் அது
உன்னுடைய தவறு
“
“பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
உன்னுடைய
தலையை வெட்ட
முடியாததற்கு
காரணம்
உன் மேல் வைத்த
பாசத்தின் காரணமாக
இல்லை ;
அவர்களால்
உன்னுடைய தலையை
வெட்ட முடியாது
என்ற
காரணத்தினால்
தான் “
“ஆமாம் !
அரவானுடைய
தலையை வெட்டுவதற்கு
இந்த உலகத்தில்
யாரும்
பிறக்கவும்
இல்லை ;
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு
தகுதி படைத்தவர்கள்
இப்போது
இந்த உலகத்தில்
யாரும் இல்லை
; “
“ஆமாம் !
அரவானுடைய
தலையை யாராலும்
வெட்ட முடியாது
“
“அரவானுடைய
தலையை
வெட்டக் கூடியவர்கள்
இந்த உலகத்திலேயே
இல்லை “
அரவான் :
“என்னுடைய தலையை
யாராலும் வெட்ட
முடியாது என்றால்
எதற்காக அவர்கள்
அனைவரையும்
அழைத்து
என்னுடைய தலையை
வெட்டச் சொன்னீர்கள்
; “
“என்னுடைய தலையை
வெட்டச் சொல்லி
அவர்களை வற்புறுத்தி
இருக்க வேண்டாமே
“
“அவர்கள் அனைவரையும்
தர்ம சங்கடத்தில்
ஆழ்த்தி இருக்க
வேண்டாமே “
“என்னுடைய தலையை
வெட்டச் சொல்லி
அவர்களுடைய
மனதை வருத்தப்பட
வைத்திருக்க
வேண்டாமே “
கிருஷ்ணன் :
“சோதிட மேதை
சகாதேவன் சொன்னது
சரி தான் “
“சோதிட சாஸ்திரப்படி
அரவானுடைய
தலையை
தன்னால் வெட்ட
முடியாது என்றான்
சகாதேவன் “
“சகாதேவன் மட்டுமல்ல
சோதிட சாஸ்திரப்படி
அரவானுடைய
தலையை
வெட்டக் கூடியவர்கள்
இந்த உலகத்தில்
யாரும்
பிறக்கவும்
இல்லை ;
அரவானுடைய
தலையை
வெட்டக்கூடிய
தகுதி படைத்தவர்கள்
இப்போது
இந்த உலகத்தில்
யாரும் இல்லை
;”
“இப்போது
இந்த உலகத்தில்
உயிரோடு இருக்கும்
யாராலும் அரவானுடைய
தலையை
வெட்ட முடியாது
“
“அரவானுடைய
ஜெனன கால
ஜாதகத்தைப்
பார்த்தாலே
தெரிந்து விடும்
அரவானுடைய தலையை
யாராலும் வெட்ட
முடியாது என்று
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
13-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment