ஜபம்-பதிவு-568
(அறிய
வேண்டியவை-76)
“இந்த
உலகத்தில்
பிறந்தவர்
யாராக
இருந்தாலும்
ஒரு
செயலைச்
செய்து
விட்டு
செய்த
செயலுக்குரிய
விளைவை
அனுபவிக்காமல்
தப்பிக்கவே
முடியாது “
“செய்த
செயல்
பாவச்
செயலாக
இருந்தால்
பாவத்திற்குரிய
விளைவையும்
புண்ணியச்
செயலாக
இருந்தால்
புண்ணியத்திற்குரிய
விளைவையும்
கண்டிப்பாக
அனுபவித்துத்
தான்
ஆக
வேண்டும் “
“புண்ணியத்தைச்
செய்யும்
புண்ணியவான்கள்
செய்த
புண்ணியத்திற்குரிய
விளைவை
அனுபவித்துத்
தான்
ஆக
வேண்டும் ;
புண்ணியத்தைச்
செய்யும்
புண்ணியவான்கள்
செய்த
புண்ணியத்திற்குரிய
விளைவிலிருந்து
தப்பிக்கவே
முடியாது ;”
“அதைப்போல
பாவத்தைச்
செய்யும்
பாவிகள்
செய்த
பாவத்திற்குரிய
விளைவை
அனுபவித்துத்
தான்
ஆக
வேண்டும் ;”
பாவத்தைச்
செய்யும்
பாவிகள்
செய்த
பாவத்திற்குரிய
விளைவிலிருந்து
தப்பிக்கவே
முடியாது “
“பாவத்தைச்
செய்த
பாவிகள்
செய்த
பாவத்திற்குரிய
விளைவிலிருந்து
தப்ப
முடியாது
அனுபவித்துத்
தான்
ஆக
வேண்டும்
என்பதற்கு
இந்தக்
கதை
மிகச்
சிறந்த
உதாரணம்
“
////////////////////////////////////////
(வியாசர்
திருதராஷ்டிரனை
சந்திக்கச்
சென்றார்)
திருதராஷ்டிரன்
:
“வாருங்கள்
முனிவரே !
வாருங்கள்
தங்கள்
வரவு
நல்வரவு
ஆகுக
என்னையும்
என்
மகன்
துரியோதனையும்
ஆசிர்வதியுங்கள்
“
வியாசர்
:
“அனைத்து
செல்வங்களையும்
பெற்று
வளமுடன்
வாழ்க”
திருதராஷ்டிரன்
:
“ஏதேனும்
முக்கியமான
விஷயம்
இருந்தால்
மட்டும்
தானே
நீங்கள்
வருவீர்கள் ;
நீங்கள்
வந்தால்
ஏதேனும்
முக்கியமான
விஷயமாகத்
தான்
இருக்கும்
- நீங்கள்
வந்திருப்பதின்
காரணத்தை
நான்
அறிந்து
கொள்ளலாமா
முனிவரே
! “
வியாசர் :
“முனிவர்களில்
உயர்ந்தவரும்
முனிவர்களில்
தலை
சிறந்தவரும்
முனிவர்களில்
தவ
வலிமையில்
உச்சம்
தொட்டவருமாகிய
மைத்ரேயர்
பாண்டவர்களைச்
சந்தித்து
விட்டு
தங்களைக்
காண
இங்கு
வருகிறார் “
“அவருக்கு
உரிய
மரியாதையை
அளித்து
அவரை
கௌரவப்
படுத்த
வேண்டும் “
திருதராஷ்டிரன் :
“முனிவர்களுக்கு
நாங்கள்
வழங்கும்
மரியாதையில்
என்றுமே
குறை
வைத்ததில்லை.
மைத்ரேயர்
முனிவருக்கு
உரிய
மரியாதை
எந்தவிதமான
குறையும்
இல்லாமல்
அவருக்கு
முறைப்படி
வழங்கப்படும்
முனிவரே!”
வியாசர்
:
“மைத்ரேயர்
முனிவருக்கு
உரிய
மரியாதையை
அளித்தால்
மட்டும்
போதாது
மைத்ரேயர்
இங்கு
வந்து
என்ன
அறிவுரைகளைச்
சொல்கிறாரோ
?
அந்த
அறிவுரைகளைக்
கேட்டு
நடக்க வேண்டும் “
“அவர்
உன்னுடைய
குலம்
நன்றாக
இருக்க
வேண்டும்
என்பதற்காக
உன்னுடைய
மகனுக்கு
சில
அறிவுரைகளைச்
சொல்லுவார்
“
“அவர்
சொல்லும்
அறிவுரைகள்
உண்மைகளை
வார்த்தைகளாக்கி
சொல்லப்படும்
அறிவுரைகள்
அவர்
சொல்லும்
அறிவுரையில்
உண்மை
இருக்கிறது
என்பதை
உணர்ந்து
பின்பற்றி
வாழ்க்கையை
நடத்தினால்
வாழ்க்கை
இன்பமயமானதாக
இருக்கும்
“
“அவர்
சொல்லும்
அறிவுரையில்
உள்ள
உண்மைகளை
உணராமல்
விட்டு
விட்டு
அவருடைய
அறிவுரையை
அலட்சியம்
செய்து விட்டு
அவருடைய
அறிவுரையை
ஏற்றுக்
கொள்ளாமல்
விட்டு
விட்டு
வாழ்க்கையை
நடத்தினால்
வாழ்க்கை
துன்பமயமானதாக
இருக்கும்
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
07-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment