ஜபம்-பதிவு-613
(அறிய
வேண்டியவை-121)
சகுனி :
“தீட்டப்படும்
திட்டங்கள்
அனைத்தும்
வெற்றி
பெறும்
என்று
சொல்ல
முடியாது
கர்ணா”
கர்ணன் :
“ஆனால்
தீட்டுவது
திட்டங்கள்
இல்லையே
நீங்கள்
தீட்டுவது
அனைத்தும்
சதித்
திட்டங்களாகத்
தானே
இருக்கிறது”
சகுனி :
“எதை
சதித்
திட்டம்
என்கிறாய்
கர்ணா”
கர்ணன் :
“பாண்டவர்களை
வீரத்துடன்
தான்
சந்திக்க
வேண்டும்
என்று
சொன்னேன்”
“பாண்டவர்களுடன்
நேருக்கு
நேராக
நின்று
தான்
போரிட
வேண்டும்
என்று
சொன்னேன்”
“பாண்டவர்களை
போரிட்டுத்
தான்
கொல்ல
வேண்டும்
என்று
சொன்னேன் “
“சதித்
திட்டங்கள்
தேவையில்லை
என்று
நான்
சொன்ன
வார்த்தைகளைக்
கேட்காமல்
வாரணாவதத்தில்
பாண்டவர்கள்
தங்கி
இருந்த
அரக்கு
மாளிகையை
எரித்து
பாண்டவர்களைக்
கொல்ல
சதித்
திட்டம்
தீட்டினீர்கள்
“
“நீங்கள்
போட்ட
சதித்திட்டத்தை
நான்
ஏற்றுக்
கொள்ளாததால்
அதை
எதிர்த்தேன்”
“என்னுடைய
எதிர்ப்பை
அலட்சியம்
செய்து
விட்டு
வாரணாவதத்தில்
பாண்டவர்கள்
தங்கி
இருந்த
அரக்கு
மாளிகையை
எரித்து
பாண்டவர்களைக்
கொல்ல
நீங்கள்
தீட்டிய
சதித்திட்டத்தை
செயல்படுத்தினீர்கள்”
“பாண்டவர்கள்
இறந்து
விடுவார்கள்
என்று
நீங்கள்
நினைத்தீர்கள்
“
“ஆனால்
இப்போது
என்ன
நடந்தது “
“பாண்டவர்கள்
சாகவில்லை
அவர்கள்
உயிரோடு
இருக்கிறார்கள்
“
“நீங்கள்
போட்ட
சதித்திட்டத்தால்
எந்த
ஒரு பயனும்
ஏற்படவில்லை
“
“இதிலிருந்து
புரியவில்லையா
சதித்திட்டங்களை
வைத்துக்
கொண்டு
வெற்றி
பெற
முடியாது
என்று”
“நான்
அப்போது
சொன்னேன்
சதித்திட்டம்
தேவையில்லை
என்று”
“நான்
சொல்வதையும்
கேளாமல்
இப்படி
ஒரு
செயலைச்
செய்தீர்கள்
“
“இப்போது
நீங்கள்
போட்ட
சதித்திட்டம்
தோல்வியில்
முடிந்து
விட்டது “
“தோல்வியில்
மட்டும்
முடியவில்லை”
“அந்த
சதித்திட்டத்தை
தீட்டியவர்கள்
யார் “
“அதற்கு
துணையாக
இருந்தவர்கள்
யார் “
“அதனை
செயல்படுத்தியவர்கள்
யார்
என்பதை
பாண்டவர்கள்
இந்நேரம்
அறிந்து
இருப்பார்கள்”
“அஸ்தினாபுரமும்
இதனைப்
பற்றித்
தான்
யோசித்துக்
கொண்டிருக்கும்
“
“அஸ்தினாபுர
மக்களும்
இதைப்
பற்றித்
தான்
யோசித்துக்
கொண்டிருப்பார்கள்”
“திருதராஷ்டிரன்
துரியோதனன்
சகுனி
ஆகிய
மூவர்
தான் இந்த
சதித்திட்டத்தைத்
தீட்டி
செயல்படுத்தியவர்கள்
அவர்களுக்கு
துணையாக
இருந்தது
கர்ணன்
என்று
இந்த
உலகம்
இந்நேரம்
யோசிக்க
ஆரம்பித்திருக்கும்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
02-08-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment