ஜபம்-பதிவு-530
(அறிய
வேண்டியவை-38)
“நீ
இந்த
தவறைச்
செய்யாதே
செய்யவும்
சிந்தையில்
நினைக்காதே
வீரனுக்கு
அழகு
நேர்
நின்று
தாக்குவது
மறைந்து
நின்று
தாக்குவது
கிடையாது
மறைந்து
நின்று
தாக்குவது
கோழைகளின்
செயல்
நீ
கோழையாக
மாறாதே
அஸ்வத்தாமா
வீரனாக
இருந்தாய்
வீரனாகவே
இருக்க
முயற்சி செய் “
“தவறான
வழியில்
செல்லாதே-
நான்
சொன்னவைகளை
யோசித்துப்
பார்
அஸ்வத்தாமா
நான்
சொல்வது
உனக்கு
விளங்கும் “
“துரியோதனன்
பெரியோர்களுடைய
;
பேச்சைக்
கேட்கவில்லை
;
யாரையும்
மதிக்கவில்லை
;
ஆணவம்
அவனுடைய
கண்ணை
மறைத்தது ;
அகம்பாவம்
அவனுடைய
சிந்தனையை
அழித்தது
;
அவன்
பெரியவர்களுடைய
பேச்சை
மதித்து
கேட்டு
நடந்து
இருந்தால்
துரியோதனனுக்கு
இந்த
நிலை
ஏற்பட்டிருக்காது
;
அனாதையாக
மண்ணில்
புழுதியில்
கிடக்க
வேண்டிய
நிலை
ஏற்பட்டிருக்காது
;”
“அதனால்
நான்
சொல்வதைக்
கேள்
அஸ்வத்தாமா
- நாம்
சென்று
திருதராஷ்டிரன்
காந்தாரி
விதுரர்
ஆகியோரிடம்
போய்
ஆலோசனை
கேட்போம்
;
அவர்கள்
என்ன
வழிமுறைகளை
சொல்கிறார்கள்
என்று
பார்ப்போம் ;’
அஸ்வத்தாமன்
:
“நான்
எந்த ஒரு
விஷயத்திற்காகவும்
என்னை
சமாதானப்படுத்திக்
கொள்ள
மாட்டேன் ;
நீங்கள்
சொல்லும்
வார்த்தைகள்
என்
மனதை
சாந்தப்படுத்தவில்லை
;
நாம்
அனைவரும்
துரியோதனுக்காக
போரிட்டோம்
;
துரியோதனனுடைய
வெற்றிக்காக
உழைத்தோம்
;
எது
சரி
எது
தவறு
என்று
கூட
யோசிக்காமல்
துரியோதனன்
செய்த
செயல்கள்
அனைத்திற்கும்
பின்னால்
நின்று
உழைத்தோம்
;
துரியோதனனின்
பின்னால்
நின்று
எப்படி
துரியோதனனுடைய
வெற்றிக்காக
பாடுபாட்டுமோ
அவ்வாறே
இப்போதும்
துரியோதனனுக்காக
உழைக்க
வேண்டும்
என்று
நான் முடிவு
எடுத்திருக்கிறேன்
;
பாண்டவர்களை
இரவில்
உறங்கிக்
கொண்டிருக்கும்
போது
அவர்களைக்
கொல்ல
வேண்டும்
என்ற
என்னுடைய
எண்ணத்தை
யாராலும்
மாற்ற
முடியாது ;
என்
புண்பட்ட
மனதிற்கு
பாண்டவர்களின்
மரணம்
தான் மருந்து ;
அது
எந்த விதத்தில்
நிகழ்கிறது
என்பது
முக்கியமில்லை
நடக்க
வேண்டியது
தான்
முக்கியம் “
“பாண்டவர்கள்
அனைவரையும்-
நான்
அழித்த
பிறகே
என்
மனம் சாந்தம்
அடையும்
என்னுடைய
தந்தையின்
மரணத்திற்கும்
துரியோதனனின்
இந்த
நிலைக்கும்
நான்
பழி
தீர்த்தவனாவேன்”
கிருபர்
:
“அஸ்வத்தாமா
நீ
இப்போது
உணர்ச்சி
வசப்பட்ட
நிலையில்
இருக்கிறாய்
;
அதனால்
ஏற்பட்ட
கோபம்
உன்னுடைய
அறிவை
மறைக்கிறது ;
நல்லது
எது
கெட்டது
எது
என்பதை
சிந்திக்க
முடியாமல்
நீ
தடுமாறுகிறாய்
;
நீ
ஒரு முடிவை
எடுத்து
விட்டாய் -அதை
முடிக்க
வேண்டும்
என்று
செயலில்
இறங்குவதற்கு
தயாராகி
விட்டாய் ;
இப்போது
இரவாக
இருக்கிறது
;
இப்போது
அமைதியாக
உறங்கு
- உனது
மனம்
சாந்தப்படும்
தூங்கி
காலையில்
எழுந்தால்
மனம்
புத்துணர்ச்சியுடன்
இருக்கும்
நீ
என்ன செயல்படுத்த
நினைக்கிறாயோ
அதை
நாளை
காலையில்
செயல்படுத்துவோம்
;
நாங்கள்
இருவரும்
உனக்கு
துணையாக
வருகிறோம்
“
“இப்போது
உறக்கம்
கொள்
காலையில்
ஆக
வேண்டியதைப்
பற்றிப்
பார்ப்போம் “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
24-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment