பதிவு-4-வினைவலியும்-
திருக்குறள்-
ஒன்று :
நாம் ஒரு
தொழிலைச் செய்யத்
தொடங்குவதற்கு
முன்னர்
நம்முடைய வலிமை,
நம்முடைய
எதிரியின் வலிமை,
நம்முடைய எதிரிக்கு
துணையாக
இருப்பவர்கள்
நமக்கு துணையாக
இருப்பவர்கள்
ஆகியோரின் வலிமை
ஆகியவற்றை
ஆராய்ந்து பார்த்து
தொழிலைத்
தொடங்கலாம் என்று
முடிவெடுத்த பிறகு
வினை வலியைப்
பார்க்க வேண்டும்
வினை வலியைப்
பார்ப்பது என்பது
கர்மவினையைப்
பார்ப்பதைக் குறிக்கிறது
கர்மவினையைப்
பார்ப்பது என்பது
கர்மவினையின்
விளைவைப்
பார்ப்பதைக்
குறிக்கிறது
கர்மவினையின்
விளைவைப்
பார்ப்பது என்பது
கர்மவினையின்
விளைவானது
வெற்றியைக்
கொடுக்கிறதா
அல்லது
தோல்வியைக்
கொடுக்கிறதா
என்று பார்ப்பதைக்
குறிக்கிறது
கர்மவினையின்
விளைவானது
வெற்றியைக்
கொடுக்கிறதா
அல்லது
தோல்வியைக்
கொடுக்கிறதா
என்பதை சோதிட
சாஸ்திரத்தின் மூலம்
ஆராய்ந்து பார்த்துத்
தெரிந்து கொள்ள
வேண்டும்
கர்ம வினையின்
விளைவை
சோதிட சாஸ்திரத்தின்
மூலம் ஆராய்ந்து
பார்க்கும் போது
கர்மவினையின்
விளைவானது
வெற்றியைக்
கொடுத்தால்
சோதிட சாஸ்திரம்
பஞ்சபட்சி சாஸ்திரம்
சர சாஸ்திரம்
ஆகியவற்றின்
மூலமாக
நல்ல நாள் அந்த
நல்ல நாளில்
நல்ல நேரம்
ஆகியவற்றைக்
கணித்தும்
தொழிலைத்
தொடங்கலாம்
அல்லது
சோதிட சாஸ்திரம்
பஞ்சபட்சி சாஸ்திரம்
சர சாஸ்திரம்
ஆகியவற்றின்
மூலமாக
நல்ல நாள் அந்த
நல்ல நாளில்
நல்ல நேரம்
ஆகியவற்றைக்
கணிக்காமலும்
தொழிலைத்
தொடங்கலாம்
கர்மவினையின்
விளைவானது
வெற்றியைக்
கொடுக்கும் என்று
இருக்கும் போது
சோதிட சாஸ்திரம்
பஞ்சபட்சி சாஸ்திரம்
சர சாஸ்திரம்
ஆகியவற்றின்
மூலமாக
நல்ல நாள்
அந்த நல்ல நாளில்
நல்ல நேரம்
ஆகியவற்றைக்
கணித்து
தொழிலைத்
தொடங்கலாம்
கணிக்காமலும்
தொழிலைத்
தொடங்கலாம்
எப்படி
தொடங்கினாலும்
தொழில் வெற்றி
அடையும்
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment