August 17, 2021

DURAI - DONATIONS

DURAI - DONATIONS 


அன்பிற்கினியவர்களே !

 

வாழ்வாதாரம்

தேவைப்படுபவர்களுக்கு

வாழ்வாதாரம்

அளிக்கும்

அறக்கட்டளையாக

இயங்கிக்

கொண்டிருக்கும்

UNIFIED FORCE

TRUST-ன்

சமூக சேவைகளையும் ;

அதனால்

செயல்படுத்தப்படும்

செயல்பாடுகளையும் ;

தன்னலம் கருதாமல்

உழைத்துக்

கொண்டிருக்கும்

UNIFIED FORCE

TRUST-ன்

உறுப்பினர்களின்

உழைப்பையும் ;

நேரிலும்

இணையதளங்கள்

வழியாகவும் கண்ட

 

திரு.A.துரை

LAB ASSISTANT

CUSTOM HOUSE

LABORATORY

CHENNAI

அவர்கள்

 

UNIFIED FORCE

TRUST-ன்

அலுவலகப்

பணிகளுக்காக

FILES

REGISTERS

CLOTH RETGISTERS

PENS

PENCILS

RUBBERS

STABLERS

COVERS

CALCULATOR

 

போன்று

பல ஆயிரம்

பெருமானம் உள்ள

அலுவலகத்தில்

பயன்படுத்தும்

பொருட்களை

 

NIO.49, SHANTHI

NAGAR 6TH STREET,

VYASAR NAGAR,

CHENNAI-600 039

என்ற முகவரிக்கு

நேரில் வந்து

அளித்தார்

 

அதனை

UNIFIED FORCE

TRUST-ன் சார்பாக

THIRU.

K.BALAGANGADHARAN

HONORARY SECRETARY,

UNIFIED FORCE TRUST

மற்றும்

THIRU.

RAJA

MEMBER

UNIFIED FORCE TRUST

ஆகியோர் இணைந்து

பெற்றுக் கொண்டனர்

 

திரு.A.துரை

அவர்கள்

ஒரு பொதுத் துறை

நிறுவனத்தில்

உயர்ந்த வேலையில்

இருந்தாலும்,

உயர்ந்த பதவியில்

இருந்தாலும்,

அனைவரையும்

கட்டளையிட்டு

வேலை வாங்கும்

உயர்ந்த பதவியில்

இருந்தாலும்,

அதை எல்லாம்

கணக்கில்

எடுத்துக் கொள்ளாமல்

UNIFIED FORCE

TRUST-க்கு

நேரில் வந்து

UNIFIED FORCE

TRUST-க்குத்

தேவையான

அலுவலகப்

பொருட்களை

வழங்கியிருப்பது

அவருடைய

போற்றுதலுக்குரிய

பெருந்தன்மையையும் ;

அவருடைய

பாராட்டுதலுக்குரிய

எளிமையையும் ;

அவருடைய

வணங்குதலுக்குரிய

கருணையையும்,

அவருடைய

சிறப்பித்தலுக்குரிய

இரக்கத்தையும்

காட்டுகிறது

 

திரு.துரை

அவர்களுக்கு

UNIFIED FORCE

TRUST

சார்பாக என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்வதில்

மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

 

--------என்றும் அன்புடன்

-------K.BALAGANGADHARAN

-------HONORARY SECRETARY

-------UNIFIED FORCE TRUST

 

------17-08-2021

///////////////////////////////////////