February 27, 2025

ஆன்மீகம்-(61)-இந்துக்களுக்கு கல்லும் கடவுளே-27-02-2025

 

ஆன்மீகம்-(61)-இந்துக்களுக்கு கல்லும் கடவுளே-27-02-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்துக்கள் மட்டுமே

கல்லுக்குள்ளும்,

செம்புக்குள்ளும்

கடவுளைக் காண்பார்கள்

 

கல்லுக்குள் கடவுள்

இருக்கிறது என்பதையும்

கல்லே கடவுளாக

இருக்கிறது

என்பதையும்,

கல்லுக்குள் கடவுள்

இருக்கிறது என்பதையும்

உணர்ந்து கொண்டு

கடவுளை

வணங்குபவர்களுக்கு

கடவுளின் அருள்

உண்டு என்பதை

உணர்ந்து கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----27-02-2025

----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////