Showing posts with label ஜீவ சமாதி. Show all posts
Showing posts with label ஜீவ சமாதி. Show all posts

November 20, 2023

ஆன்மீகம்-(17)–ஜீவ சமாதி-பிரம்மஶ்ரீ அரவிந்தன்-20-11-2023

 

ஆன்மீகம்-(17)–ஜீவ சமாதி-பிரம்மஶ்ரீ அரவிந்தன்-20-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

செங்கல்பட்டு  பிரம்மஶ்ரீ

அரவிந்தன்

அவர்கள் (வயது 61)

ஜீவசமாதி அடைந்தார்

 

அன்னாரது சமாதி

புத்தேரி கிராமம்

சிவானந்த ஞானவாசல்

சித்தவித்தை அப்பியாச

நிலையத்தில்

29-10-2023

ஞாயிற்றுக்கிழமை

மாலை 04.00 மணி முதல்

05.00 மணி வரை

நடைபெற்ற

வீடியோ பதிவினையும்

ஜீவசமாதி என்றால்

என்ன என்பதைப்

பற்றியும்

நாம் அறிந்து கொள்வோம்

நன்றி

 

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 20-11-2023

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




September 10, 2023

ஜீவ சமாதி-(3)-சுவாமி சிவானந்த பரமஹம்சர், வடகரை, கேரளா-10-09-2023

 ஜீவ சமாதி-(3)-சுவாமி சிவானந்த பரமஹம்சர், வடகரை, கேரளா-10-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

சித்தவித்தையை

இந்த உலகத்திற்கு அளித்த

ஞானபிதா

சுவாமி

சிவானந்த

பரமஹம்சர்

அவர்களின்

ஜீவசமாதி

சித்த சமாஜம்,

வடகரை,

கேரளாவில்

உள்ளது

 

இரண்டு நாட்கள்

அங்கு தங்கி இருந்து

நானும்

என்னுடைய சீடர்களும்

இந்த

உலகத்தின்

நன்மைக்காகவும்,

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

துன்பம் நீங்கி

இன்பம் பெற்று

வாழ வேண்டும்

என்பதற்காகவும்,

 

பூமியின் இயக்க சுழற்சி

தடைபடாமல்

நடக்க வேண்டும்

என்பதற்காகவும்

தவம் இயற்றினோம்

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 10-09-2023

------ஞாயிற்றுக்  கிழமை

/////////////////////////////////////