திருக்குறள்-பதிவு-128
"மனிதனை
மனிதத்தன்மை
கொண்ட 
மனிதனாக
மாற்றாமல் ;
மதவெறி
கொண்ட
மனிதனாக
மாற்றி ;
மக்களை
அடிமைப்படுத்தும்
வேலையை
மதங்கள்
செய்து
கொண்டிருக்கின்றன
என்பதை
1548-1600-ல்
ஜியார்டானோ
புருனோ 
கண்டுபிடித்து
சொன்னார்"
"ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
17-02-1600-;ம்
ஆண்டிலிருந்து
250
ஆண்டுகள் கழித்து
அதாவது
தற்போது 
1889-ம்
ஆண்டு மதங்கள் 
செய்யும்
செயல்களை - நாம் 
நன்றாக
உற்று பார்த்தால் ;
மதத்தின்
நடவடிக்கைகளை
நாம்
ஆராய்ந்து பார்த்தால் ;
மதங்கள்
மனிதனை
அடிமையாக
வைப்பதற்குரிய
செயல்களை
செய்து
கொண்டிருக்கிறது
என்பதை
நம்மால்
உணர்ந்து கொள்ள 
முடியும்;
இதன் மூலம் 
ஜியார்டானோ
புருனோ 
எவ்வளவு
தொலைநோக்கு 
பார்வையுடன்
சொல்லி 
இருக்கிறார்
என்பது
நமக்கு
தெரியவரும் "
"
இதனை நாம் உணர்ந்து
கொண்டு
இப்போதாவது 
விழித்துக்
கொள்ளவில்லை 
எனில்
- நாமும் நம்முடைய 
வருங்கால
சந்ததியினரும் 
மதத்திற்கு
அடிமையாக 
இருக்க
வேண்டிய நிலைவரும் 
என்பதை
நாம் நினைவில்
கொள்ள
வேண்டும் "
"
மக்கள் எப்படி இருக்கக் 
கூடாது
என்பதற்கு
17-02--1600-ஆம்
ஆண்டு
ஜியார்டானோ
புருனோ
உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்ட
போது எந்தவித 
எதிர்ப்பும்
தெரிவிக்காமல் 
தங்கள்
வாழ்க்கையை மட்டும் 
நினைத்துக்
கொண்டு
சுயநலமாக
இருந்து கொண்டு
உயிருக்கு
பயந்து கொண்டு
வேடிக்கை
பார்த்துக் கொண்டு
அமைதியாக
இருந்த
மக்களே
சாட்சி "
"
ஜியாடானோ புருனோவின்
சிலை
திறப்பு விழாவிற்கு
ஆதரவு
தந்து - சிலை 
திறப்பு
விழாவில்
கலந்து
கொள்வதன் மூலம்
"தங்களுக்கு
கிறிஸ்தவ 
மதத்தின்
மூலம் கிடைத்து 
வரும்
அனைத்து சலுகைகளும்
ரத்து
செய்யப்பட்டாலும்
பரவாயில்லை
- என்று 
இங்கு
கூடியிருக்கும்
மக்களாகிய
நீங்கள் ;
"உலகின்
எந்த மூலையில் 
உள்ள
சர்ச்சுகளிலும்
உறுப்பினராக
இருக்க 
முடியாது
என்றாலும் 
பரவாயில்லை
- என்று 
இங்கு
கூடியிருக்கும்
மக்களாகிய
நீங்கள் ;
"கிறிஸ்தவ
மதத்தை விட்டு 
விலக்கி
வைத்தாலும்
பரவாயில்லை
- என்று 
எதைக்
கண்டும் அஞ்சாமல் 
இங்கு
கூடியிருக்கும்
மக்களாகிய
நீங்கள் ;
"1889
ஆம் ஆண்டு
ஜுன்
மாதம் 9-ம் தேதி 
ஜியார்டானோ
புருனோவின் 
சிலை
திறப்பு விழாவில்
கலந்து
கொண்ட
மக்களாகிய
நீங்கள் ;
"
நீங்களே மக்கள் எப்படி 
இருக்க
வேண்டும் 
என்பதற்கு
சாட்சி ; "
"
ஜியார்டானோ புருனோ
உயிரோடு
இருந்தால்
தங்களுக்கு
ஆபத்து-என்று 
பயந்த
காரணத்தினால்
அவரை
அழிக்க நினைத்தனர் ; 
அதனால்
அவரை உயிரோடு 
எரித்து
கொன்று விட்டனர் ; "
"
ஜியார்டானோ புருனோ
சிலை
இருந்தால்
தங்களுக்கு
ஆபத்து
என்று
இந்த சிலையை
நிறுவ
விடாமல் தடுக்க 
முயற்சி
செய்தனர்;-ஆனால் 
அவர்களால்
முடியவில்லை ; "
"
ஜியார்டனோ புருனோ
உயிரோடு
இருந்தபோது
அவரை
வீழ்த்தி வெற்றி
பெற்றவர்கள்
- அவர் 
இறந்த
பிறகு அவரை 
வீழ்த்த
முடியாமல் 
தோல்வி
அடைந்துள்ளனர் ; "
"
ஜியார்டானோ புருனோ
உயிரோடு
இருந்தபோது
அவரை
பார்த்து பயந்த 
கிறிஸ்தவ
சமுதாயம் ;
அவர்
இறந்த பிறகும்
அவரைப்
பார்த்து
பயப்படுகிறது
என்றால்
ஜியார்டானோ
புருனோ செய்த 
சேவை
எவ்வளவு அளப்பறிய
சேவை
என்பதை -நாம் 
தெரிந்து
கொள்ளலாம் "
"
ஜியார்டானோ புருனோவின்
சிலை
ஒரு சிலை இல்லை
இது
ஒரு வரலாற்று 
சின்னம்
இந்த வரலாற்று 
சின்னம்
- பல  
நூற்றாண்டுகளைக்
கடந்து
இந்த
உலகம் இருக்கும்
அளவும்
ஜியார்டானோ 
புருனோவின்
ஒப்பற்ற 
சேவையை
இந்த உலகத்திற்கு 
உணர்த்திய
வண்ணம் இருந்து 
கொண்டு
தான் இருக்கும்"
"ஜியார்டானோ
புருனோவின் 
சிலை
ஜியார்டானோ 
புருனோவின்
நினைவைப் 
போற்றுவதற்கு
மட்டும் 
நிறுவப்பட்ட
சிலை இல்லை "
"
ஜியார்டானோ புருனோவின்
சிலை
தற்கால சமுதாயத்திற்கும் ;
எதிர்கால
சந்ததியினருக்கும் ;
ஒரு
படிப்பினையாக இருக்க 
வேண்டும்
என்ற காரணத்திற்காக
அமைக்கப்பட்டுள்ளது
என்பதை 
அனைவரும்
உணர்ந்து 
கொள்ள
வேண்டும்"
என்று
ஜியார்டானோ 
புருனோவின்
சிலை திறப்பு 
விழாவில்
கலந்து கொண்ட
அறிஞர்களும்
; தத்துவ 
மேதைகளும்
;
ஜியார்டோனோ
புருனோவை
பின்பற்றுபவர்களும்
;
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்களும்
; 
தங்களுடைய
புரட்சிக் 
கருத்துக்களை
அனல் தெறிக்க 
பேசினர்
என்பதை வரலாறு 
பதிவு
செய்திருக்கிறது..
---------
 இன்னும் வரும்
----------  K.பாலகங்காதரன்
---------  18-03-2019
/////////////////////////////////////////////////////
