கிறிஸ்தவம்-(7)-புனித லூர்து அன்னையின் திருத்தலம், தென்காசி -29-04-2025
அன்பிற்கினியவர்களே!
தென்காசிமாவட்டம்
கடையநல்லூர்சேர்ந்தமரம்
செல்லும்சாலையில்
கடையநல்லூரிலிருந்து
7 கிமீதொலைவில்உள்ளது
திருமலாபுரம்என்னும்
சிற்றூர்
இந்தஊரில்அகத்தியமுனிவர்
வாழ்ந்தபொதிகைமலைத்தொடரை
நோக்கியவாறுஅமைந்துள்ள
வண்ணாத்திப்பாறையின்மேல்
புனிதலூர்துஅன்னையின்
திருத்தலம்
உள்ளது
அன்னையைதரிசிப்போம்
அனைத்துவளங்களையும்
பெறுவோம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----29-04-2025
-----செவ்வாய்க் கிழமை
///////////////////////////////////////////////